“மேலாடை அணியாமல்.. முன்னழகை முடியால் மறைத்து..” – இணையத்தை திணற வைக்கும் கஸ்தூரி..!

&Quot;மேலாடை அணியாமல்.. முன்னழகை முடியால் மறைத்து..&Quot; - இணையத்தை திணற வைக்கும் கஸ்தூரி..!

 

ஆத்தா உன் கோயிலிலே, ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

 

நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார். தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர்,நடிகை கஸ்தூரி சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்க கூடிய நபர். 

 

அரசியல், சமூக பிரச்சனை, சினிமா என அனைத்து விஷயங்களுக்காகவும் கலந்து கட்டி குரல் கொடுத்து வருகிறார். அப்படி அவர் அள்ளி விடும் கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களின் ஆதரவாளர்களை சில சமயங்களில் செம்ம கடுப்பாக்கி விடுகிறது.

 

&Quot;மேலாடை அணியாமல்.. முன்னழகை முடியால் மறைத்து..&Quot; - இணையத்தை திணற வைக்கும் கஸ்தூரி..!

 

அதனால் கமெண்ட்ஸில் சகட்டு மேனிக்கு திட்டி தீர்ப்பது வாடிக்கையாகிவிட்டது. சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து, இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார். 

 

&Quot;மேலாடை அணியாமல்.. முன்னழகை முடியால் மறைத்து..&Quot; - இணையத்தை திணற வைக்கும் கஸ்தூரி..!

 

உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், மாநில அளவில் இவர் ஒரு Hockey வீராங்கனை ஆவார். நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.

 

&Quot;மேலாடை அணியாமல்.. முன்னழகை முடியால் மறைத்து..&Quot; - இணையத்தை திணற வைக்கும் கஸ்தூரி..!

 

இந்தநிலையில் கஸ்தூரி சில மாதங்களுக்கு முன் ரஜினியின் உடல்நிலை பற்றி விமர்சனம் செய்ய, அது தீயாக பரவி ரஜினி தரப்பு வரை சென்று கஸ்தூரிக்கு ரஜினி தரப்பில் இருந்து தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்ததாகவும் கூறியுள்ளார். 

&Quot;மேலாடை அணியாமல்.. முன்னழகை முடியால் மறைத்து..&Quot; - இணையத்தை திணற வைக்கும் கஸ்தூரி..!

எப்போதும் சர்ச்சை கருத்தால் சமூக வலைத்தளத்தில் அலற விடும் கஸ்தூரி இந்த முறை, வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு.. முன்னழகை முடியால் மறைத்து.. மூக்கின் மேல் ஸ்பைடர் பூச்சியை விட்டு போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.