பிதுங்கும் தொப்பை.. டைட்டான உடையில் கிறுகிறுக்க வைத்த பூர்ணா..! – வைரல் போட்டோஸ்..!

பிதுங்கும் தொப்பை.. டைட்டான உடையில் கிறுகிறுக்க வைத்த பூர்ணா..! - வைரல் போட்டோஸ்..!

 

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. 

 

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை. 

 

இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. 

 

பிதுங்கும் தொப்பை.. டைட்டான உடையில் கிறுகிறுக்க வைத்த பூர்ணா..! - வைரல் போட்டோஸ்..!

 

பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார் அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. 

பிதுங்கும் தொப்பை.. டைட்டான உடையில் கிறுகிறுக்க வைத்த பூர்ணா..! - வைரல் போட்டோஸ்..!

 

தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான விச்சித்ரன் படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார். 

 

பிதுங்கும் தொப்பை.. டைட்டான உடையில் கிறுகிறுக்க வைத்த பூர்ணா..! - வைரல் போட்டோஸ்..!

 

இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்குவார், உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய தொப்பையை காட்டி ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் போஸ் கொடுத்துள்ளார்.

பிதுங்கும் தொப்பை.. டைட்டான உடையில் கிறுகிறுக்க வைத்த பூர்ணா..! - வைரல் போட்டோஸ்..!

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …