“பாத்து.. பேண்ட் கிழிஞ்சுட போகுது..” – டைட்டான பேண்டில்.. காலை விரித்து நிற்கும் மைனா நந்தினி..!

&Quot;பாத்து.. பேண்ட் கிழிஞ்சுட போகுது..&Quot; - டைட்டான பேண்டில்.. காலை விரித்து நிற்கும் மைனா நந்தினி..!

 

சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. அந்த ஒரு சீரியலால் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

 

இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் இம்மி அளவு கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே நடித்திருந்தார். 

 

சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இவர் முதலில் திருமணம் செய்தவர் ஒரு Gym Master, திருமணம் ஆன சில நாட்களில் அவர் இறந்துவிட்டார். 

 

இந்நிலையில், நந்தினிக்கு ஒரு குழந்தை இருக்கிறது, ஆனாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் வெளியிடும் புகைப்படங்கள் உச்சகட்டம். 

&Quot;பாத்து.. பேண்ட் கிழிஞ்சுட போகுது..&Quot; - டைட்டான பேண்டில்.. காலை விரித்து நிற்கும் மைனா நந்தினி..!

அதிலும் இப்போது, ஜிம்மில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், பாத்து.. பேண்ட் கிழிஞ்சுட போகுது.. என கலாய்த்து வருகிறார்கள்.