காணாமல் போன தெய்வமகள் அண்ணியார்..! – ரீ-என்ட்ரி எப்போது..?

காணாமல் போன தெய்வமகள் அண்ணியார்..! - ரீ-என்ட்ரி எப்போது..?

மக்களிடம் வரவேற்பு பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் முக்கியமான தொடர் ‘தெய்வமகள்’. கதையின் நாயகன் கிருஷ்ணாவுக்கு அண்ணி வேடத்தில் நடித்த இவரை, கிருஷ்ணா “அண்ணியார்..” என்று அழைப்பது டிரெண்டாகிவிட்டது. 

 

அதனால், நடிகை ரேகா கிருஷ்ணப்பாவை ரசிகர்களும் செல்லமாக “அண்ணியார்…”என்று தான் அழைப்பார்கள். ‘தெய்வமகள்’ சீரியல்லுக்கு பிறகு ரேகா கிருஷ்ணப்பா, வேறு எந்த சீரியலிலும் தலைகாட்டவில்லை. அதே சமயம், சமூக வலைதளப் பக்கங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

 

தெய்வமகள் சீரியலில் இவர் பிரகாஷிடம் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது அவர் இவரை முறைத்துக்கொண்டு அண்ணியாரே என்று போடும் சப்தங்களில் ரசிகர்கள் இவரை கழுவி கழுவி ஊற்றினாலும் இவருக்கென்று ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது. 

 

சீரியலில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர் ரொம்பவும் அமைதியான டைப்பாம். சூட்டிங் இல்லாத நேரங்களில் இவர்கள் அனைவரும் சேர்ந்து செய்யும் சேட்டைகளும் இன்ஸ்டாகிராம் , ட்விட்டரிலும் வைரலாக பரவி வந்தது. 

 

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தெய்வமகள் சீரியலுக்கு பிறகு அவர் பல சீரியலில் நடித்திருந்தாலும் அவர் இன்னமும் அண்ணியார் என்றே குறிப்பிடப்படுகிறார். சமீப காலமாக அவரை தமிழ் சீரியல்கள் பக்கம் காண முடிவதில்லை. 

 

விரைவில் தமிழ் சீரியல் ஒன்றில் ரீ-என்ட்ரிகொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …