“ஒரிஜினல் தேக்கு.. கிளாமர் குயின்..” – கவர்ச்சி உடையில் காலை தூக்கி ஹாட் போஸ்..! – அசர வைக்கும் அமலாபால்..!

&Quot;ஒரிஜினல் தேக்கு.. கிளாமர் குயின்..&Quot; - கவர்ச்சி உடையில் காலை தூக்கி ஹாட் போஸ்..! - அசர வைக்கும் அமலாபால்..!

நடிகை அமலாபால்சமீப காலமாகவே மற்ற நாயகிகளை விட மிகவும் வித்தியாசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், தற்போது கவர்ச்சி உடையில் விசித்திரமாக போஸ் கொடுத்துள்ளார். 

 

இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் தனது ஆடை படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். 

 

இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் இப்போது தினமும் ஒரு சர்ச்சை போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார். ஆண் நண்பரின் மொட்டை தலையில் முத்தம் கொடுப்பது, படுக்கையறை போட்டோஸ், நண்பர்களுடன் சரக்கடிப்பது என சர்ச்சை போட்டோக்களை பதிவிட்டு தன் இருப்பை ரசிகர்களுக்கு நியாபகப்படுத்தி வருகிறார். 

 

ஆடை, ராட்சசன் பட வெற்றிகளைத் தொடர்ந்து அமலா பால் கைவசம் அதே அந்த பறவை போல திரைப்படம் மட்டுமே தயாராக உள்ளது. ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமலா பால், அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். 

 

தற்போது அம்மாவுடன் கேரளாவில் வசித்து வரும் அமலா பால் அவ்வப்போது நண்பர்களுடன் சுற்று செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். 

 

&Quot;ஒரிஜினல் தேக்கு.. கிளாமர் குயின்..&Quot; - கவர்ச்சி உடையில் காலை தூக்கி ஹாட் போஸ்..! - அசர வைக்கும் அமலாபால்..!

 

விதவிதமான இடங்களுக்கு சென்று வித்தியாசமான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள அமலா பால், தற்போது கவர்ச்சி உடையில் தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் படி சில புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

&Quot;ஒரிஜினல் தேக்கு.. கிளாமர் குயின்..&Quot; - கவர்ச்சி உடையில் காலை தூக்கி ஹாட் போஸ்..! - அசர வைக்கும் அமலாபால்..!

 

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரிஜினல் தேக்கு.. கிளாமர் குயின்.. என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version