“சோ ஸ்வீட் பேபி..” – டாக்டர் பட ஹீரோயின் பிரியங்கா மோகனை கொஞ்சும் ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

&Quot;சோ ஸ்வீட் பேபி..&Quot; - டாக்டர் பட ஹீரோயின் பிரியங்கா மோகனை கொஞ்சும் ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..!

 

தமிழ் சினிமாவில்அடித்தளத்திலிருந்து வேகமாக முன்னேறியவர் என்றால் அது நடிகர் சிவகார்த்திகேயன் தான் தற்போது சிவகார்த்திகேயன் அயலான், டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அறிமுக இயக்குனராக இருக்கும் சிபி.சக்கரவர்த்தியின் இயக்கத்தில்தான் திரைப் படத்தில் அவர் நடிக்கிறார். 

 

இந்த படத்தை லைகா புரொடக்ஷன் தயாரிக்கின்றது. சில தினங்களுக்கு முன்பு இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்திற்கு டான் என்று படக்குழுவினர் பெயரிட்டு இருக்கின்றனர். 

 

&Quot;சோ ஸ்வீட் பேபி..&Quot; - டாக்டர் பட ஹீரோயின் பிரியங்கா மோகனை கொஞ்சும் ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..!

 

சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் அயலான் வெளியாகவுள்ள நிலையில், அத்துடன், சமுத்திரக்கனி, சூரி ஆகியோரும் இணைந்து இருக்கின்றனர். இத்தகைய சூழலில், நடிகை பிரியங்கா அருள் மோகன் இந்த படத்தில் ஜோடியாக நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. 

 

&Quot;சோ ஸ்வீட் பேபி..&Quot; - டாக்டர் பட ஹீரோயின் பிரியங்கா மோகனை கொஞ்சும் ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..!

டாக்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரியங்கா அருள் மோகன் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார்.இந்த படத்தை தொடர்ந்து சூர்யாவின் 40 ஆவது படமாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ள படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் கமிட் செய்யப்பட்டுள்ளார்.

 

&Quot;சோ ஸ்வீட் பேபி..&Quot; - டாக்டர் பட ஹீரோயின் பிரியங்கா மோகனை கொஞ்சும் ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..!

 

இந்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியான நிலையில், தற்போது தன்னுடைய 3 ஆவது படத்திற்காக மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தில் பிரியங்கா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.இயக்குனர் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்க உள்ள ‘டான்’ ஏறி பெயரிடப்பட்டுள்ள படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். 

&Quot;சோ ஸ்வீட் பேபி..&Quot; - டாக்டர் பட ஹீரோயின் பிரியங்கா மோகனை கொஞ்சும் ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..!

இந்த படத்தில் தற்போது கதாநாயகியாக மீண்டும் பிரியங்கா அருள் மோகன் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. தான் நடித்த ஒரு படம் ரிலீசாகும் முன்பே அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று வரும் அம்மணி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version