“திமிரும் முன்னழகு…” – டைட்டான முண்டா பனியனில் இளசுகளை சூடேற்றும் வித்யா பிரதீப்..!

&Quot;திமிரும் முன்னழகு...&Quot; - டைட்டான முண்டா பனியனில் இளசுகளை சூடேற்றும் வித்யா பிரதீப்..!

 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வித்யா பிரதீப். அவள் பெயர் தமிழரசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான மலையாள வரவு தான் இவர். 

 

அதனை தொடர்ந்து தடம், இரவுக்கு ஆயிரம் கண்கள், பசங்க2, பொன்மகள் வந்தாள் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். தடம் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. 

 

அதேபோல் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாயகி சீரியல் ஹீரோயினாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியல் கடந்த அக்டோபர் 2020 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. 

 

&Quot;திமிரும் முன்னழகு...&Quot; - டைட்டான முண்டா பனியனில் இளசுகளை சூடேற்றும் வித்யா பிரதீப்..!

 

வித்யா பிரதீப்புக்கு தமிழில் மட்டுமல்லாமல் கன்னட சினிமாவில் இருந்தும் தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அடுத்ததாக தமிழில் அவரது நடிப்பில் சைக்கோ என்ற படம் வெளியாக உள்ளது.

 

&Quot;திமிரும் முன்னழகு...&Quot; - டைட்டான முண்டா பனியனில் இளசுகளை சூடேற்றும் வித்யா பிரதீப்..!

சீரியலில் பெரும்பாலும் புடவைகளில் வலம் வந்த வித்யா பிரதீப் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் மாடர்ன் உடைகளில் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இந்த புகைப்படம் செம ஹிட் அடித்தது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …