“சந்திரமுகி நயன்தாரா மாதிரியே இருக்கீங்க…” – ஜாக்கெட் அணியாமல் புடவையில் சரண்யா..! – தொப்புன்னு விழுந்த ரசிகர்கள்..!

&Quot;சந்திரமுகி நயன்தாரா மாதிரியே இருக்கீங்க...&Quot; - ஜாக்கெட் அணியாமல் புடவையில் சரண்யா..! - தொப்புன்னு விழுந்த ரசிகர்கள்..!

 

டிவியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான சரண்யா தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை போன்று 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய பெருமை தென்னிந்திய ரிப்போர்டர்களிலே நம் டைகர் பேபி சரண்யாவிற்கு மட்டுமே. 

 

சேனலில் ஒளிபரப்பான சினிமா செலிபிரிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய போது தானே ஒரு செலிபிரிட்டி ஆவோம் என்று நினைத்திருக்க மாட்டார்.

 

ஆனால், இவருக்காகவே அந்த நிகழ்ச்சிகளை ரசித்த ரசிகர்களுக்கு தெரியும் என்றாவது இவரும் தங்களது உறக்கத்தை கெடுக்க வருவார் என்று. அவரது அழகான ரம்பா பார்வையும், சேலையில் எடுப்பாய் தோன்றும் ஹோம்லி லுக்கும் நம் தமிழ்நாட்டு சின்னத்திரை ரசிகர்களை இவரை எளிதில் ஏற்றுக் கொள்ள செய்தது. 

 

இதன் காரணமாக வேகமாக அவர் வளர்ச்சி அடைய ஆரம்பித்தார்.இன்ஸ்டா பீவரில் இவர் ஸ்டைலிஷான உடையில் அப்லோட் செய்யும் போட்டோக்களை பார்த்து நம்ம மாடர்ன் மன்மதர்களும் சற்று புருவத்தை உயர்த்தி தான் பார்த்தனர். 

 

&Quot;சந்திரமுகி நயன்தாரா மாதிரியே இருக்கீங்க...&Quot; - ஜாக்கெட் அணியாமல் புடவையில் சரண்யா..! - தொப்புன்னு விழுந்த ரசிகர்கள்..!

இந்நிலையில், ஜாக்கெட் அணியாமல் புடவை மட்டும் அணிந்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், சந்திரமுகி நயன்தாரா மாதிரி இருக்கீங்க என்று வர்ணித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …