“பிரம்மன் படைப்பில் பிரமாண்ட படைப்பு இந்த பேரழகு.. ” – கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள்..! – உருகும் ரசிகர்கள்..!

&Quot;பிரம்மன் படைப்பில் பிரமாண்ட படைப்பு இந்த பேரழகு.. &Quot; - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள்..! - உருகும் ரசிகர்கள்..!

கர்ணன் திரைப்படத்தின் மூலம் நம் மனதை கவர்ந்த மலையாள நடிகை ரஜிஷா விஜயன் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தெலுங்கில் பிரபல நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். 

 

ராமாராவ் ஆன் டியூட்டி என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.சிம்ரன் திரிஷா நயன்தாரா அமிர்தா ஐயரை தொடர்ந்து தற்போது பசங்களின் லேட்டஸ்ட் கிரஷ் யார் தெரியுமா…? மலையாளத்தில் முன்னணி நடிகையும் கர்ணன் படத்தின் கதாநாயகியுமான ரஜிஷா விஜயன் தான். 

 

இவர் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார். கர்ணன் படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார். ரஜிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், “பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது கர்ணன் படத்திற்கான வாய்ப்பு வந்து கதை கேட்டேன். 

 

&Quot;பிரம்மன் படைப்பில் பிரமாண்ட படைப்பு இந்த பேரழகு.. &Quot; - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள்..! - உருகும் ரசிகர்கள்..!

 

கேட்டதுமே, கதை மிகவும் பிடித்துவிட்டது.கர்ணன் படத்திற்கு அந்த ஊர்கார பெண்ணாக நடிப்பதற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டேன். அதனால் அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன்” என்றார். 

 

சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ரிசப்ஷனில் மணப்பெண்கள் அதிகம் விரும்பும் லெஹங்கா உடையில் தொப்புள் தெரிய தேவதை போல போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

 

&Quot;பிரம்மன் படைப்பில் பிரமாண்ட படைப்பு இந்த பேரழகு.. &Quot; - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள்..! - உருகும் ரசிகர்கள்..!

 

தொலைக்காட்சித் தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ரஜிஷா விஜயன். இவர் அனுராக கரிக்கின் வெள்ளம் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்தார். முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.

 

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல மலையாளத் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.மேலும், ஜூன் என்ற திரைப்படத்தில் அழகாக நடித்து திறமையான நடிகை என பெயர் எடுத்தார். 

&Quot;பிரம்மன் படைப்பில் பிரமாண்ட படைப்பு இந்த பேரழகு.. &Quot; - கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள்..! - உருகும் ரசிகர்கள்..!

 

அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் அப்லோடி லைக்குகளை அள்ளி வரும் இவர் தற்போது தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பிரம்மன் படைப்பில் பிரமாண்ட படைப்பு இந்த பேரழகு.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version