“கழண்டு விழும் மேலாடை… தூக்கி பிடித்தபடி.. செல்ஃபி..” – இளசுகளை நெழிய வைத்த ஸ்ருஷ்டி டாங்கே..!

&Quot;கழண்டு விழும் மேலாடை... தூக்கி பிடித்தபடி.. செல்ஃபி..&Quot; - இளசுகளை நெழிய வைத்த ஸ்ருஷ்டி டாங்கே..!

 

சினிமா உலகில் ஒரு சிலர் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை சுண்டி இருப்பார்கள் ஆனால் ஒரு சிலரே தனது அழகான முக பாவனையில் மூலம் ரசிகர்களை மயக்கி போடுவார்கள் அந்த வகையில் அழகான சிரிப்பு மற்றும் அவரது கன்னத்தில் விழும் குழி தான் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே ஸ்பெஷல். இதனால் அவரை பார்த்து அழகில் மயங்கி விடுகின்றனர் ரசிகர்கள். 

 

மேலும் ஆள் பார்ப்பதற்கு செம்ம வாட்டசாட்டமாக இருப்பதால் மும்பையிலிருந்து தமிழ் சினிமா பக்கம் தட்டி தூக்கினர் இயக்குனர்கள். அந்த வகையில் முதலில் “யுத்தம் செய்” என்ற திரைப்படத்தின் மூலம் தனது தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். 

 

&Quot;கழண்டு விழும் மேலாடை... தூக்கி பிடித்தபடி.. செல்ஃபி..&Quot; - இளசுகளை நெழிய வைத்த ஸ்ருஷ்டி டாங்கே..!

 

இப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் அதன்பின் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் டார்லிங், மேகா, எனக்குள் ஒருவன், புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், கத்துக்குட்டி ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல் பெரும்பாலும் பாவாடை தாவணியில் மக்கள் மற்றும் ரசிகர்களை விருந்து படைத்தார். 

 

&Quot;கழண்டு விழும் மேலாடை... தூக்கி பிடித்தபடி.. செல்ஃபி..&Quot; - இளசுகளை நெழிய வைத்த ஸ்ருஷ்டி டாங்கே..!

 

தற்பொழுது கூட இவருக்கு கட்டில் போன்ற ஓரிரு கைவசம் வைத்துள்ளார். பட வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை உணர்ந்து கொண்ட இவர் தற்போது இன்ஸ்டா பக்கம் அடியெடுத்து வைத்துள்ளார். அதுவும் எந்த மாதிரி என்றால் எடுத்தவுடனேயே கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான ரசிகர்களை விரிவுபடுத்திக் கொள்ளவும் பட வாய்ப்பை பிடிக்கவும் தற்போது அதிரடியாக இறங்கி உள்ளார். 

 

&Quot;கழண்டு விழும் மேலாடை... தூக்கி பிடித்தபடி.. செல்ஃபி..&Quot; - இளசுகளை நெழிய வைத்த ஸ்ருஷ்டி டாங்கே..!

 

மேலும் தற்பொழுது நடிக்கின்ற சீரியல் நடிகைகள் அதிக அளவில் கவர்ச்சி காட்டுவதால் அவர்களை ஓவர்டேக் செய்யும் வகையில் சட்டையை நழுவவிட்ட போது செல்ஃபி புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. 

 

&Quot;கழண்டு விழும் மேலாடை... தூக்கி பிடித்தபடி.. செல்ஃபி..&Quot; - இளசுகளை நெழிய வைத்த ஸ்ருஷ்டி டாங்கே..!

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் சட்டையை ஒழுங்காக போட்டுக்கொண்டு புகைப்படம் எடுக்கலாம் ஏன் நழுவவிட்டு எங்களது மனசை காலி பண்ணுகிறார்கள் என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …