முதன் முறையாக நீச்சல் உடையில் ரம்யா நம்பீசன்..! – வைரலாகும் வீடியோ..!

முதன் முறையாக நீச்சல் உடையில் ரம்யா நம்பீசன்..! - வைரலாகும் வீடியோ..!

 

நடிகை ரம்யா நம்பீசனை பொறுத்தவரை தன்னுடைய படங்களில் கூட அதிக அளவு கவர்ச்சி காட்டாமல், தைரியமாக இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும் கதாபாத்திரங்களை கூட தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார். 

 

ரம்யா நம்பீசன் ஒரு சாயலில் குத்து ரம்யா போன்று இருந்தாலும் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி கதாநாயகியாக மாறியவர். ஆரம்பத்தில் ஹோம்லி கதாபாத்திரங்களில் வலம் வந்து பலர் மனதை கிறங்கடித்தார். 

 

ஆனால் சினிமாக்காரர்கள் சும்மாவா இருப்பார்கள். ரம்யா நம்பீசனை கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி உலகிற்கு தள்ளி வருகின்றனர். தெலுகப்பாய் படத்தில் அவருக்கே தெரியாமல் பல காட்சிகளை ஹாட்டாக வைத்து கவர்ச்சியாக மாற்றிவிட்டனர். 

 

 

தற்பொழுது அவர் நடித்து வெளிவர இருக்கும் படம் P3. ப்ளான் பண்ணி பண்ணனும் படத்தின் தலைப்பே சற்று வில்லங்கமாகத்தான் உள்ளது. இந்த படமும் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் பாணியில் வருமே என யோசிக்க வைத்துள்ளது படத்தின் ட்ரைலர் கட்சிகளும், வசனங்களும்.

ரம்யாவை ஹோம்லி கதாப்பாத்திரத்திலேயே நடிக்க வேண்டும் என பலரும் எதிர் பார்க்கின்றனர். ஆனால் அவரை இந்த திரையுலகம் கவர்ச்சி நடிகையாக மாற்றியே தீருவேன் என அடம்பிடிக்கிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …