“டைட்டான கவுனில் கிளாமர் போஸ்..” – ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஆட்டம் காண வைத்த நடிகை பூர்ணா..!

&Quot;டைட்டான கவுனில் கிளாமர் போஸ்..&Quot; - ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஆட்டம் காண வைத்த நடிகை பூர்ணா..!

 

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை. 

 

இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. 

 

பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார் அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. 

 

&Quot;டைட்டான கவுனில் கிளாமர் போஸ்..&Quot; - ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஆட்டம் காண வைத்த நடிகை பூர்ணா..!

 

தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான விச்சித்ரன் படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார். இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்குவார், உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய உடல்வாகை காட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். 

 

&Quot;டைட்டான கவுனில் கிளாமர் போஸ்..&Quot; - ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஆட்டம் காண வைத்த நடிகை பூர்ணா..!

 

இதனை பார்த்த ரசிகர்கள், “5 1/2 அடி கிளாமர் தேவதை” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். 

 

&Quot;டைட்டான கவுனில் கிளாமர் போஸ்..&Quot; - ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஆட்டம் காண வைத்த நடிகை பூர்ணா..!

 

இவர் தனது வலைத்தளத்தில் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை வெறியேற்றுவார் அந்த வகையில் தற்போது கவுன் அணிந்து கொண்டு கொழுக் மொழுக் என இருக்கும் தனது அழகுகளை காட்டி போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். 

&Quot;டைட்டான கவுனில் கிளாமர் போஸ்..&Quot; - ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஆட்டம் காண வைத்த நடிகை பூர்ணா..!

இதைப்பார்த்த ரசிகர்கள் சண்டே ஸ்பெஷல்னா.. இதுதான் சண்டே ஸ்பெஷல் என்று கமெண்ட் அடித்துள்ளனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version