டைட்டான ட்ரெஸ்ஸில் பின்னழகை காட்டிய ரம்யா கிருஷ்ணன்..! – வாயடைத்து போன நெட்டிசன்கள்..!

டைட்டான ட்ரெஸ்ஸில் பின்னழகை காட்டிய ரம்யா கிருஷ்ணன்..! - வாயடைத்து போன நெட்டிசன்கள்..!

 

ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 

 

80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. 

 

இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். 

 

டைட்டான ட்ரெஸ்ஸில் பின்னழகை காட்டிய ரம்யா கிருஷ்ணன்..! - வாயடைத்து போன நெட்டிசன்கள்..!

 

பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது. போதாக்குறைக்கு, குயின் வெப் சீரிஸ் ஹிட் அடிக்க, அம்மணியை கையில் பிடிக்க முடியலையாம். 

 

டைட்டான ட்ரெஸ்ஸில் பின்னழகை காட்டிய ரம்யா கிருஷ்ணன்..! - வாயடைத்து போன நெட்டிசன்கள்..!

 

இந்தநிலையில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி உடைகளில் அவ்வப்போது வெளியிட்டு வரும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், லைக்குகளை குவித்து வருகின்றனர். 

டைட்டான ட்ரெஸ்ஸில் பின்னழகை காட்டிய ரம்யா கிருஷ்ணன்..! - வாயடைத்து போன நெட்டிசன்கள்..!

 

அந்த வகையில் டைட்டான உடையில் ஜொலிக்கும் புகைப்படங்கள் சில இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “என்னா ஷேப்பு..” என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …