“ஷகிலாவை ஓரம் கட்டிட்டீங்க…” – நீச்சல் உடையில் நடிகை பானுப்ரியா..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

&Quot;ஷகிலாவை ஓரம் கட்டிட்டீங்க...&Quot; - நீச்சல் உடையில் நடிகை பானுப்ரியா..! - பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

 

தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக வந்தவர் நடிகை பானுப்பிரியா. இவர் அப்போது இருந்த முன்னணி நடிகர்களான விஜயகாந்த், பாக்கியராஜ், கார்த்திக் என அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் இவர் மிகவும் ஹோம்லியாகவும் கண்களாலே கவரும் அழகுடன் இருப்பார். இவர் ஹோம்லியாக தனது சிறந்த நடிப்பை படங்களில் வெளிப்படுத்தி இருப்பார். 

 

அப்போது படங்களில் நடிக்கும்போது இவருக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. இவருக்கு மார்க்கெட் குறைய ஆரம்பித்ததும் இவர் திரைப்படங்களில் துணை நடிகை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார். 

 

அதன் பின்னர் சின்னத்திரை சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்தார். நடிகை பானுப்பிரியா இப்போது பார்த்தால் கூட மிகவும் அழகாக முகத்தில் சுருக்கம் எதுவும் இல்லாமல் இருப்பார். 

 

&Quot;ஷகிலாவை ஓரம் கட்டிட்டீங்க...&Quot; - நீச்சல் உடையில் நடிகை பானுப்ரியா..! - பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

அவரைப் பார்த்தால் வயதான மாதிரியே தெரியாது அந்த அளவிற்கு அழகாக இருப்பார். நடிகை பானுப்பிரியா தனது இளம் வயதில் மிக கவர்ச்சியாக எடுத்த போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version