“வெறும் ப்ரா..” – சட்டையை கழட்டி விட்டு காத்து வாங்கும் வித்யா பாலன்..! – திணறும் இளசுகள்..!

&Quot;வெறும் ப்ரா..&Quot; - சட்டையை கழட்டி விட்டு காத்து வாங்கும் வித்யா பாலன்..! - திணறும் இளசுகள்..!

 

ஒரு படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை வித்யாபாலன். டர்ட்டி பிக்சர் என்ற திரைப்படத்தில் இவர் சற்று கவர்ச்சியாக நடித்து அசத்தி இருந்தார் அந்த திரைப்படம்தான் பேரும் புகழும் ஒரே படத்தில் பெற்று தந்துள்ளது. 

 

இந்த திரைப்படத்தில் நடிகை சில்க் ஆக நடித்து இருந்தார். டர்ட்டி பிக்சர் படத்தில் கவர்ச்சி ரொம்ப நல்லது என்று கூறியிருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தி இன்னும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன இருப்பினும் பெரும்பாலும் கவர்ச்சி அதிகமாக வந்ததால் இவர் நிறைய படங்களை கவர்ச்சியாகவே இருந்தன ஆனால் கதைக்கு ஏற்றபடியே கவர்ச்சி காட்டினால் பிரச்சினை இல்லை. 

 

அதுக்குன்னு சும்மா படம் புல்லா கவர்ச்சசினா என்ன பண்ணுறது. இந்த படம் வெளியான போது அவர் கூறியது நான் குடும்ப பாங்காக இருக்கும் கதைகள்தான் நடித்திருந்தேன் இனியும் வருகின்ற காலங்களிலும் கவர்ச்சியில் நடிக்க மாட்டேன் என கூறினார். 

 

&Quot;வெறும் ப்ரா..&Quot; - சட்டையை கழட்டி விட்டு காத்து வாங்கும் வித்யா பாலன்..! - திணறும் இளசுகள்..!

 

அதை மாற்றி விட்டது என வெளிப்படையாக சொன்னார். தமிழ் நடிகையான வித்யாபாலன் இந்தியில் தற்போது டாப் நடிகையாக வலம் வருகிறார். தமிழில் ஹச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் ஜோடியாக நடித்து தனது தமிழ் சினிமா அடி எடுத்து வைத்தார். 

&Quot;வெறும் ப்ரா..&Quot; - சட்டையை கழட்டி விட்டு காத்து வாங்கும் வித்யா பாலன்..! - திணறும் இளசுகள்..!

இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக கொஞ்சம் நேரம் நடித்தாலும் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வித்யா பாலன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில்லை ஆனால் அப்படி இவர் எடுத்து வெளியிட்டால் அது வேற லெவல் இருக்கும் அதுபோலவே கவர்ச்சியில் இறங்கி அடிக்கும் சில புகைப்படங்களை தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …