“இது முன்னாடி.. இது பின்னாடி..” – இணையத்தை உலுக்கும் “ஈஸ்வரன்” பட நடிகை நிதி அகர்வால்..!

&Quot;இது முன்னாடி.. இது பின்னாடி..&Quot; - இணையத்தை உலுக்கும் &Quot;ஈஸ்வரன்&Quot; பட நடிகை நிதி அகர்வால்..!

தமிழ் சினிமாவில் பூமி படம் மூலம் அடியெடுத்து வைத்துள்ள நிதி அகர்வாலின் அதிரடி கவர்ச்சி போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் நிதி அகர்வால் தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘பூமி’ படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். 

 

ஜெயம் ரவி ஏற்கனவே நடித்த ‘ரோமியோ ஜூலியட்,’ ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கிய லட்சுமணன் இயக்கியுள்ள இந்த படம் தீபாவளி விருந்தாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. 

 

அதேபோல் தீபாவளிக்கு சன் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ஈஸ்வரன் படத்திலும் ஜோடியாக நடித்துள்ளார். 

 

தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள புதிய படத்திலும் நிதி அகர்வால் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘தடம்’ வெற்றிப் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி, ‘சைக்கோ’ வெற்றிப் படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின், இவர்கள் இருவரும் முதன் முறையாக இணையும் இப்படம் பலரின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. 

 

இப்படி படங்களில் பிஸியாக இருந்து வரும் நிதி அகர்வால் சமூக வலைத்தளத்திலும் பிஸியாக இருந்து வருகிறார். அடிக்கடி சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

 

 

அந்த வகையில், தற்போது இது முன்னாடி, இது பின்னாடி என தனது அழகை சவளைத்து வளைத்து காட்டும் அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …