“கிளாமர் குயின்..” – நைட் பார்ட்டியில்.. சல்லடை போன்ற மேலாடையில் புன்னகையரசி..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

&Quot;கிளாமர் குயின்..&Quot; - நைட் பார்ட்டியில்.. சல்லடை போன்ற மேலாடையில் புன்னகையரசி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சினேகா இப்பொழுது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் அம்மாவாக நடித்து அனைவரையும் கலங்க வைத்திருந்த இவர் இப்பொழுது துல்கர் சல்மானின் நடிப்பில் உருவாகி வரும் வான் படத்தில் நடித்து வருகிறார்.

 

தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் சினேகா இப்பொழுது வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் மிரள வைத்துள்ளார்.

 

நடிகை சினேகாவை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது அந்த அளவிற்கு பார்க்கும்போதே பக்கத்து வீட்டு பெண் போல தோன்றும் முக லட்சணம், அலட்டிக் கொள்ளாத இயல்பான நடிப்பு புன்னகையாலே அனைவரையும் வசியம் செய்யும் கொள்ளை அழகு என தமிழ் சினிமாவின் புன்னகை அரசியாக வலம் வந்த நடிகை சினேகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 

 

மாதவன் உடன் இணைந்து நடித்த என்னவளே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான சினேகாவுக்கு அடுத்தடுத்த படங்கள் ஹிட்டாக தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

 

&Quot;கிளாமர் குயின்..&Quot; - நைட் பார்ட்டியில்.. சல்லடை போன்ற மேலாடையில் புன்னகையரசி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

பொதுவாகவே திரையுலகில் காதல் திருமணம் என்பதும், அதன் பிறகு விவாகரத்து செய்துகொள்வதும் சகஜம் என ஆகிவிட்டது, ஆனால் இந்த காலகட்டத்தில் எல்லாவற்றையும் நன்கு உணர்ந்து, விட்டுகொடுத்து போகிறார்கள். 

 

&Quot;கிளாமர் குயின்..&Quot; - நைட் பார்ட்டியில்.. சல்லடை போன்ற மேலாடையில் புன்னகையரசி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

அப்படி இருக்கையில் இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். 

&Quot;கிளாமர் குயின்..&Quot; - நைட் பார்ட்டியில்.. சல்லடை போன்ற மேலாடையில் புன்னகையரசி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

இந்நிலையில்,நைட் பார்ட்டியில் சல்லடை போன்ற உடையில் படு கிளாமர் குயினாக வந்திருந்த சினேகாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version