பார்த்தவுடன் “ப்ப்பா.,..” என்று சொல்ல வைக்கும் கவர்ச்சி உடையில் தமன்னா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பார்த்தவுடன் &Quot;ப்ப்பா.,..&Quot; என்று சொல்ல வைக்கும் கவர்ச்சி உடையில் தமன்னா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். 

 

அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். 

 

தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார். சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். 

 

அதிலும், 11th Hour என்னும்வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா. இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் “தமன்னாவா இப்படி நடிச்சிற்காங்க?” என்று வாயை பிளந்து வருகிறார்கள். 

 

இந்நிலையில் தனது நண்பர்களை சந்தித்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ள தமன்னா, கவர்ச்சிக்கு குறை வைக்காமல் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். 

 

பார்த்தவுடன் &Quot;ப்ப்பா.,..&Quot; என்று சொல்ல வைக்கும் கவர்ச்சி உடையில் தமன்னா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

“MANGO” என்று எழுதப்பட்டுள்ள ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்து கொண்டு தன்னுடைய உடல் வாகை எடுப்பாக காட்டும் விதமாக சிலை போல நிற்கும் தமன்னாவை பார்த்த ரசிகர்கள்… ப்ப்பா.. என்று வாயை பிளந்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம்?. உண்மையை கூறிய மீனா..! திடுக்கிடும் தகவல்.!

எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம்?. உண்மையை கூறிய மீனா..! திடுக்கிடும் தகவல்.!

குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாகவே …