“படுக்கையில் எனக்கு பிடித்த பொஷிஷன் இது தான்…” – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய கோமாளி பஜ்ஜி கடை ஆண்ட்டி..!

&Quot;படுக்கையில் எனக்கு பிடித்த பொஷிஷன் இது தான்...&Quot; - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய கோமாளி பஜ்ஜி கடை ஆண்ட்டி..!

 

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான படம் ‘கோமாளி’. இந்த படத்தில் பஜ்ஜி போடும் பெண்ணாக நடித்தவர் நடிகை கவிதா ராதேஷ்யம். பாலிவுட் நடிகையான இவர் தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே கவர்ச்சியாக நடித்திருப்பார். 

 

சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் கவிதா ராதேஷ்யம், தற்போது அவர் மேலாடை மட்டுமே அணிந்த ஒரு கிளாமர் புகைப்படத்தை பதிவு செய்து இருக்கிறார். கடந்த 2019ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் கோமாளி. 

 

&Quot;படுக்கையில் எனக்கு பிடித்த பொஷிஷன் இது தான்...&Quot; - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய கோமாளி பஜ்ஜி கடை ஆண்ட்டி..!

 

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும் சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

 

கோமாளி படத்தில் பஜ்ஜி கடை நடத்தும் பெண்ணாக நடித்திருந்தவர் கவிதா ராதேஷ்யம். கிளாமர் கன்டென்ட்டாக வலம் வந்த கவிதா ராதேஷ்யம் படத்தில் பெரும் திருப்புமுனை ஏற்படவும் காரணமாய் இருப்பார்.இந்நிலையில் பாலிவுட்டில் பிஸியாக உள்ள கவிதா ராதேஷ்யம், ஏராளமான வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். 

 

&Quot;படுக்கையில் எனக்கு பிடித்த பொஷிஷன் இது தான்...&Quot; - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய கோமாளி பஜ்ஜி கடை ஆண்ட்டி..!

 

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார். 35 வயதில் செம கிளாமர் காட்டி வரும் கவிதா ராதேஷ்யம் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.அவ்வப்போது, ரசிகர்களிடம் கலந்துரையாடி வரும் இவரிடம் ரசிகர் ஒருவர் படுக்கையில் உங்களுக்கு பிடித்த பொஷிஷன் எது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். 

&Quot;படுக்கையில் எனக்கு பிடித்த பொஷிஷன் இது தான்...&Quot; - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய கோமாளி பஜ்ஜி கடை ஆண்ட்டி..!

இதற்கு பதிலளித்த அம்மணி Queen Means Top என்று பதிலளித்துள்ளார். அதாவது, ராணி என்றால் மேலே தான் என்று பதிலளித்துள்ளார். சமீபத்தில், என்னை விட வயது குறைவான ஒருவரை தான் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார் அம்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …