கடற்கறையில் சகட்டுமேனிக்கு கிளாமர் காட்டும் சீரியல் நடிகை..! – வாயடைத்து போன ரசிகர்கள்..! – வைரல் வீடியோ..!

கடற்கறையில் சகட்டுமேனிக்கு கிளாமர் காட்டும் சீரியல் நடிகை..! - வாயடைத்து போன ரசிகர்கள்..! - வைரல் வீடியோ..!

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி2 சீரியல் ஆனது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் ஏற்கனவே விஜய் டிவியில் மதியத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ‘என் கணவன் என் தோழன்’ என்ற ஹிந்து சீரியலின் கதையை வைத்து தமிழ் நடிகர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

 

எனவே ராஜா ராணி2 சீரியலில் ஆலியா மானசாவிற்கு கண்டிப்பான மாமியாராக நடித்துக் கொண்டிருப்பவர் தான் மலையாள நடிகை பிரவீனா. இவர் தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்திக்கு அம்மாவாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்திலும், அதைப்போல் விக்ரமுடன் சாமி 2, ஆர்யாவுடன் டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

 

இவர் பிரபல தமிழ் மற்றும் மலையாள சீரியல்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் இவர் மலையாள திரையில் சுமார் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இவர் தற்போது விஜய் டிவியில் மட்டுமல்லாமல் சன் டிவி சீரியல்களிலும் அம்மாவாகவும் மாமியாராகவும் நடித்து பட்டையைக் கிளப்பி வருகிறார். இந்த சூழலில் நடிகர் பிரவீனா தன்னுடைய இளம் வயதில் கவர்ச்சியான உடை அணிந்து நடித்திருக்கும் படத்தின் வீடியோ காட்சியானது தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. 

 

 

இந்த வீடியோவை பிரவீனாவின் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கண்டு களிக்கின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …