படவாய்ப்புக்காக இப்படியுமா..? – படுமோசமான படுக்கயறை காட்சியில் கயல் ஆனந்தி…! – ரசிகர்கள் ஷாக்..!

படவாய்ப்புக்காக இப்படியுமா..? - படுமோசமான படுக்கயறை காட்சியில் கயல் ஆனந்தி...! - ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பொறியாளன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஆனந்தி. ஆனால் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான கயல் திரைப்படம் தான். 

 

இந்த படத்தின் மூலம்தான் இவரை அனைவரும் கயல் ஆனந்தி என அழைக்கத் தொடங்கினர். இந்த படங்களை தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வெற்றியை சுவைத்தார். 

 

ஆனால் தொடர்ந்து தமிழில் நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. இந்த நிலையில் இவர் தெலுங்கு நடிகர் ஒருவருடன் இணைந்து ஸ்ரீதேவி சோடா சென்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். 

 

இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரில் கயல் ஆனந்தி இளம் நடிகருடன் மிகவும் நெருக்கமாக காட்சியில் நடித்து உள்ளது தெரியவந்துள்ளது. இதனால் இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் கயல் ஆனந்தி இப்படி கவர்ச்சியாக நடித்து இருக்கிறது என வாயடைத்துப் போய் உள்ளனர். 

 

 

இந்த காட்சி குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …