கவர்ச்சி உடையில் நெஞ்சை நிமிர்த்தி, உதட்டை குவித்து ஹாட் போஸ் – அலறவிடும் அனுபமா பரமேஸ்வரன்..!

கவர்ச்சி உடையில் நெஞ்சை நிமிர்த்தி, உதட்டை குவித்து ஹாட் போஸ் - அலறவிடும் அனுபமா பரமேஸ்வரன்..!

தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இவர் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். 

 

இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்லாம். தமிழில் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார்.தற்போது ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வா ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. 

 

முகநூல் பக்கத்தில் தனது புகைப்படங்கள், நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் சமூக விஷயங்களை அனுபமா அடிக்கடி பகிர்ந்து வந்தார்.

 

ரசிகர்களை தன் வசம் வைத்துக்கொள்ள சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் அனுபமா தினம் தினம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். 

 

கவர்ச்சி உடையில் நெஞ்சை நிமிர்த்தி, உதட்டை குவித்து ஹாட் போஸ் - அலறவிடும் அனுபமா பரமேஸ்வரன்..!

 

அந்த வகையில் தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு நெஞ்சை நிமிர்த்தி முன்னழகை ஹாட்டாக கொடுத்த போஸ் இணையத்தில் வைரலானது.தற்போது இவர் உதட்டை குவித்து நெஞ்சை கொள்ளை கொள்ளும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார். 

 

கவர்ச்சி உடையில் நெஞ்சை நிமிர்த்தி, உதட்டை குவித்து ஹாட் போஸ் - அலறவிடும் அனுபமா பரமேஸ்வரன்..!

இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவித்து வருகின்றன. மேலும், பல ரசிகர்கள் படங்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்து நல்ல பெயர் எடுத்துவிட்டு இப்போ எதுக்கு இப்படி என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version