சினிமா ஹீரோயின்களை மிஞ்சும் கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி ஜாக்லின்.! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

சினிமா ஹீரோயின்களை மிஞ்சும் கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி ஜாக்லின்.! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளம் உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், சாதரண அழகுடன் சற்று கீச்சு குரலுடன் சாதரண கலக்கி வருபவர் ஜாக்லின். 

 

இவர் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன் மொழி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

 

இந்த சீரியலில் பலரும் ஜாக்லின் ஒருவருக்காக மட்டும் தான் பார்க்கிறார்கள் என்பதே உண்மை. ஜாக்லினின் அடையாளமே அவரது கீச் குரலும் பப்லியான தோற்றமும் தான். ஆனால், கடந்த சில காலமாக தனது உடல் எடையை குறைக்க கடுமையாக உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைத்திருக்கிறார். 

 

தற்போதய கால கட்டத்தில் சின்னத் திரையில் இருந்து வெள்ளித்திரக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் சென்றிருக்கிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிய பாதி பேர் சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள் அதில் தொகுப்பாளர்களாக இருந்தவர்கள் தான். 

 

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து தற்போது சினிமாவில் நடிகையாக ஜொலிக்க முயற்சி செய்பவர் விஜய் டிவி ஜாக்லின். 

 

சினிமா ஹீரோயின்களை மிஞ்சும் கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி ஜாக்லின்.! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

இந்தநிலையில், சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜாக்லின் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது தனது திருமணம் குறித்து மனம் திறந்து கூறியுள்ளார். 

 

சினிமா ஹீரோயின்களை மிஞ்சும் கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி ஜாக்லின்.! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

திருமணம் குறித்த கேள்விக்கு “மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கின்றேன், நல்ல மாப்பிள்ளை, அழகான மாப்பிள்ளையாக யாராவது இருந்தால் தயவு செய்து என்னை காண்டாக்ட் செய்யுங்கள்” என்று கூறியிருந்தார்.

சினிமா ஹீரோயின்களை மிஞ்சும் கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி ஜாக்லின்.! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

இந்நிலையில், சினிமா நடிகைகளையே ஓரம் கட்டும் வகையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …