உடலை இறுக்கி பிடித்த ரப்பர் போன்ற உடையில் குலுங்க குலுங்க பூனை நடை – இளசுகளை பெருமூச்சு விட வைத்த நிதி..!

உடலை இறுக்கி பிடித்த ரப்பர் போன்ற உடையில் குலுங்க குலுங்க பூனை நடை - இளசுகளை பெருமூச்சு விட வைத்த நிதி..!

தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் நிதி அகர்வால். இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்தில் நடித்துள்ளார். அதன்பின்னர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். 

 

அதையடுத்து தற்போது பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஹரி ஹரா வீர மல்லு என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் வெளியாகிறது. 

 

பாலிவுட்டில் முன்னா மைக்கேல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். டான்ஸரும் சிறந்த மாடலுமான அவர் தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்தார். 

 

ஆனால் அப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியடையவில்லை.தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்து இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளதையே வைத்துள்ளார். 

 

 

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் இருக்கிறார். தற்போது ரப்பர் போன்ற உடலோடு ஒட்டிய உடையை அணிந்து கொண்டு படு சூடாக பூனை நடை போடும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version