காசுக்காக மாரடித்த ப்ளூ சட்டை மாறன் … தான் தனுஷ் -னின் திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்கு இதுதான் காரணமா?

 என்னதான் விஞ்ஞானம் வளர்ந்து விட்டாலும் இன்னும் ஒரு மனிதன் சொல்வதைக் கேட்டு அதற்கேற்ப முடிவு எடுக்கின்ற மக்கள் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக தான் இந்த ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் அமைந்துவிட்டது. இப்போது தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் பற்றிய விமர்சனத்தை இவர் தனது யூட்யூப்பில் ஓஹோ என்று சொன்னதன் விளைவாக தான் அப்பறம் சீரும் சிறப்புமாக ஓடி அவருக்கு வெற்றியைத் தந்துள்ளது.

 இந்த  ப்ளூ சட்டை மாறன் தனக்கென்று ஒரு யூடியூப் சேனலை தொடங்கி அதில் திரைப்படங்களை விமர்சித்து வருகிறார் குறிப்பாக இவர் விமர்சித்த அனைத்து படங்களுக்கும் அதிகளவு நெகட்டிவ் விமர்சனங்களை வந்திருக்கும். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை எதற்காக நீங்கள் போய் தியேட்டரில் பார்க்கிறீர்கள்.இது எல்லாம் வீண்… வேண்டாம்… என்பது போன்ற அலப்பறைகளை அடிக்கடி தரக்கூடியவர்.

 திருச்சிற்றம்பலம் படத்தை அனைவரும் கட்டாயம் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும் என்பது போன்ற விமர்சனத்தை முன்வைத்து அந்த திரைப்படம் இன்று இந்த அளவு வெற்றியை அடைந்திருக்கிறது.

 இவர் இப்படி ஒரு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுப்பதற்கு  காரணம் தனுஷ் பக்கமிருந்து கனமான முறையில் கவனித்தது தான்  என்று கூறுகிறார்கள். எனவே அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் நானே  வருவேன் படத்துக்கான பாசிடிவ் விமர்சனத்தை முன் வைத்தால் படம்  நன்றாக ஓடும் என்ற அபிப்ராயத்தில் நானே வருவேன் படக்குழு உள்ளது.

இதனையடுத்து தற்போது மணிரத்தினம் இவரைப் பற்றி அறிந்து கொண்டு உஷாராகி விட்டார் விரைவில் தனது பொன்னியின் செல்வன் படம் திரைக்கு வர இருக்கின்ற வேளையில் இவர்களுடைய ஆட்டம் படத்தை பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை  இயக்குனர் மணிரத்தினம் விவேகத்தோடு செய்துவிட்டார் போல.

 அது எப்படியோ காசுக்காக கூவக்கூடிய இதுபோன்ற கூவைகளால்  ஆரோக்கியமான விமர்சனகள் அடிபட்டு போகும்.இனி இருக்காது என்பது அப்பட்டமாகத் தெரிந்து விட்டது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version