இந்த வயசுலயும் இப்படியா..? இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் பாலிவுட் நடிகை கஜோல்..!

நடிகை கஜோல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் மின்சார கனவு எனும் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

இந்த படத்தில் நடிகர் அரவிந்த்சாமி மற்றும் நடன புயல் பிரபுதேவா அவர்களுடன் சேர்ந்து நடித்திருந்தார். இந்த படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இதனை அடுத்து கஜோலுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கஜோல்
கஜோல்

நடிகை கஜோல் 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் பிறந்தார். இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்தார்.

பிறகு நடிப்பின் மீது இவருக்கு அவ்வப்போது ஆர்வம் இருந்ததன் மூலம் திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் முதல் முதலாக வசீகர் எனும் திரைப்படத்தின் மூலம் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக ஹிந்தியில் வலம் வந்தது.

கஜோல்
கஜோல்

இதனைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டு உதர் கீ ஜிந்தகி என்னும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்தப் படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததன் மூலம் ஹிந்தியில் பெஸ்ட் ஆக்டர் அவார்ட் இன் இந்த படத்தின் மூலம் வாங்கி இருந்தார் இதனை தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே எனும் திரைப்படத்திலும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த நிலையில் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

இந்த நிலையில் நடிகை கஜோல் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் அஜய் தேவ்கான் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இன்று வரை இவர்கள் இருவரும் இணை பிரியா தம்பதியராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

கஜோல்
கஜோல்

ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்திருந்த கஜோலுக்கு முதல் முதலாக தமிழில் மின்சார கனவு எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படம் தமிழ் சினிமாவில் மாவீரன் வெற்றி படமாக அமைந்தது. இருந்தாலும் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் மேலும் ஹிந்தி சினிமாவில் நடிப்பதையே ஆர்வமாக கொண்ட கஜோல் ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த கஜோல் 2017 ஆம் ஆண்டு வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தின் மூலம் தமிழில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் நடிகர் தனுசுக்கு வில்லனாக நடிக்கும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. இதில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி தமிழ் மக்களிடையே மீண்டும் தனது பதிவை பதிவு செய்தார்.

கஜோல்
கஜோல்

இந்த நிலையில் நடிகை கஜோல் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு நாளுக்கு நாள் தனது ரசிகர்களை அதிகரித்து வருகிறார். இந்த வயதிலும் தனது கட்டுக்கோப்பான உடலை காட்டிய அனைவரையும் மயக்கி வருகிறார் இதில் தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

கஜோல்
கஜோல்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version