“இதை போட்டுக்கொண்டு.. நிர்வாண காட்சியில் நடித்தேன்..” – பவி டீச்சர் பிரிகிடா சாகா ஒப்பன் டாக்..!

பிரபல இளம் நடிகை பிரிகிடா சாகா இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் சிலநிமிடங்கள் நிர்வாணமாக நடித்தார் என்ற தகவல் படத்தின் ரிலீஸ் சமயத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த பரபரப்பு அந்தப்படத்தின் விளம்பரத்திற்கும் துணை நின்றது என்று கூறலாம்.

படம் வெளியாகும் முன்பு நடிகை பிரிகிடா சாகா இந்த திரைப்படத்தில் நான் நிர்வாணமாக சில காட்சிகள் நடித்திருக்கிறேன். படத்தோடு ஒன்றி அந்த காட்சிகளை பார்க்கும் பொழுது கண்டிப்பாக அது ஆபாசமாக தெரியாது.

எனவேதான் அந்த காட்சியில் நான் நடித்தேன். இதற்கு என்னுடைய குடும்பத்தினர் சம்பாதிக்கவில்லை பிறகு இயக்குனர் பார்த்திபன் எங்கள் குடும்பத்தினருடன் பேசி அவர்களை சம்மதிக்க வைத்தார் என்று கூறினார்.

ஆனால் படம் வெளியாகி சில நாட்களுக்கு பிறகு நான் நிர்வாணமாக நடிக்க வில்லை உடை அணிந்து கொண்டுதான் நடித்தேன் கேமரா ட்ரிக் மூலம் நிர்வாணமாக அமர்ந்து இருப்பது போல காட்டினார்கள் என்று அப்படியே உல்டாவாக பேசினார்.

உலக சினிமாவிலேயே ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையுடன் வெளியானது இரவின் நிழல் திரைப்படம் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.

இந்த திரைப்படம் கடந்த ஜூலை 15-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிகர் பார்த்திபனின் அசாதாரணமான முயற்சியை பாராட்டி இருக்கின்றனர்.

ஏற்கனவே இரவின் நிழல் திரைப்படத்திற்கு பல்வேறு சர்வதேச விருதுகள் குவிந்து வருகின்றது. நடிகை பிரயாகா இதை படத்தில் நிர்வாணமாக நடித்தது குறித்து அதனுடைய விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, இந்த படத்தின் நடிகையாக மட்டுமில்லாமல் துணை இயக்குனராகவும் நான் இருந்திருக்கிறேன். இந்த படத்தின் கதைக்கும் என்னுடைய கதாபாத்திரத்திற்கும் வலுசேர்க்கும் விதமாக அந்த காட்சி இருந்தது.

எனவே தான் அந்த காட்சியில் தைரியமாக நடித்தேன். அதில் ஆபாசம் எதுவும் இருக்காது. இந்த காட்சியில் டாப்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு தான் நடித்தேன். எனவேதான் அந்த கதாபாத்திரத்தை ஏற்று கொண்டு நான் நடித்தேன் சினிமாவை நான் அந்த அளவுக்கு நேசிக்கிறேன்.

சினிமாவிற்கு என்ன தேவையோ..? அதனை என்னால் கொடுப்பேன். என்னால் முடிந்த வரை கொடுப்பேன். சினிமா தான் என்னை வளர்த்து விட்டு இருக்கிறது. அதில் தான் நான் வளரப்போகிறேன். சினிமா எனக்கு தேவையானவற்றைக் கொடுத்து இருக்கிறது. அதனால் சினிமாவுக்கு தேவையானவற்றை நான் நிச்சயம் கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார் நடிகை பிரிகிடா சாகா.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …