Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

போடு.. போடு.. சரியான வெடக்கோழி.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் பவி டீச்சர் பிரிகிடா சாகா..!

அண்மையில் வெளி வந்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் ஆடையின்றி நடித்த பிரிகிடா சாகா (Brigida Saga) தற்போது இன்ஸ்டா பக்கத்தில் போட்டு இருக்கும் ஹார்ட் போட்டோசை பார்த்து  சம்மர் கலெக்ஷனா இது என்று கேட்க தோன்றும் படி உள்ளது.

Brigida Saga
Brigida Saga

பார்க்கும்போதே செம ஹாட் மச்சி என்ற கமெண்ட் களை போட தூண்டியுள்ள இந்த புகைப்படத்தில் இவரது மேனி அழகும் முழுவதும் வெளிப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் முட்டும் முன்னழகை காட்டும் பவி டீச்சரான பிரகிடா சாகா அங்க அழகை பார்த்து மயங்கி இருக்கும் இளசுகள் அனைத்தும் இந்தப் புகைப்படம் இதுவரை வெளிவந்த புகைப்படங்களிலேயே கூடுதல் கவர்ச்சியோடு உள்ளது என்று கூறி இருக்கிறார்கள்.

Brigida Saga
Brigida Saga

இவர் பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் வெளியான ஆகா கல்யாணம் என்ற வெப் தொடரின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவர். இதில் தான் இவர் பவி என்ற டீச்சர் கதாபாத்திரத்தை செய்திருக்கிறார்.

இவரின் பெயரை சொல்லி அறிபவர்களின் எண்ணிக்கையை விட பவி டீச்சர் என்று சொன்னால் அறிந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகம் என்று கூறலாம். இளைஞர்களை கவரக்கூடிய இவரது ஒவ்வொரு நடவடிக்கையும் இன்றைய 2 கே கிட்ஸை வெகுவாக கவரும்படி உள்ளது.

Brigida Saga
Brigida Saga

மேலும் இவர் அயோக்கியா, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன வேதங்களில் நடித்திருக்க கூடியவர். ஹீரோயினியாக நடிப்பதற்காக காத்திருக்கிறார். இதனை அடுத்து தான் பார்த்திபனின் இரவின் நிழல் என்ற படத்தில் துணை இயக்குனராக பணிபுரிய சென்ற இவருக்கு சிலுக்கு அம்மா என்ற வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Brigida Saga
Brigida Saga

அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் இவர் ஆடையின்றி ஒரு காட்சியில் நடித்துள்ளதாக இயக்குனர் பார்த்திபன் பரப்பரப்பை கிளப்பிவிட்டது அனைவருக்கும் நினைவு இருக்கலாம்.

Brigida Saga
Brigida Saga

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் ஹீரோயினி வாய்ப்பை பெறுவதற்காக பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமும் உள்ளது என கூறலாம்.

Brigida Saga
Brigida Saga

இதனை அடுத்து இளைஞர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் வைவலாக மாற்றி விட்டார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version