ரம்பா என்ன ரம்பா..! – என்னோட தொடையை பாருங்க..! – சூடு எகிற வைக்கும் பவி டீச்சர் பிரிகிடா சாகா..!

நடிகை பிரிகிடா  ( Brigida Saga ) யூடியூப் வலைதளத்தில் ‘ஆஹா கல்யாணம்’ எனும் வெப் சீரியஸ் மூலம் தமிழ் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு இளம் நடிகை ஆவார். இவர் உனக்கென்னப்பா எனும் youtube வலைதளத்தில் பணியாற்றி வந்தார்.ஆரம்ப காலங்களில் நிறைய வெப் சீரிஸ் களில் பணியாற்றி வந்த பிரிகிடா  தற்சமயம் ‘இரவின் நிழல்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Image Source : instagram.com/brigida_saga/

இந்த நிலையில் நடிகை பிரிகிடா ஆரம்பகாலங்களில் நிறைய குறும்படங்களில் நடித்திருந்தார் அவளோடு அவன், கண் பேசும் வார்த்தைகள், தோள் கொடு போன்ற அடுத்தடுத்து நிறைய குறும்பலங்களில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

பிரிகிடா  பிறகு ‘ஆகா கல்யாணம்’ எனும் வெப்சிடிசில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை அடுத்து இவருக்கு நடிகர் பார்த்திபன் இறைவன் நிழல் படத்தின் மூலம் அறிமுகம் செய்தார் இந்த படத்திற்குப் பிறகு நிறைய பட வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் உள்ளன.

இந்த படம் ஒரு நான் லீனியர் மூவியாக இருப்பதால் உலக அளவில் பாராட்டை பெற்று வருகிறது.

Image Source : instagram.com/brigida_saga/

மேலும் இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் தற்சமயம் தெலுங்கு சினிமா ஒன்றில் நடித்து வருகிறார்கள் தற்சமயம் அவர் ஒரு இன்டர்வியூவில் மிகவும் ஹாட்டான உடைய அணிந்து இளைஞர்களை கிரங்கடித்து வந்தார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வந்தது.

Image Source : instagram.com/brigida_saga/

இந்த நிலையில் தற்சமயம் நடிகை பிரிகிடா வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவியது அதில் தனது வழவழப்பான வாழைத்தண்டு காலை காட்டி கிரங்கடித்து வருகிறார் சிறு குழந்தை அணியும் பாவாடை போல் உள்ளது இவரது உடை என்று நிறைய பேர் கமெண்ட் செய்து வருகிறார்கள் மேலும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

Image Source : instagram.com/brigida_saga/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version