தம்பிக்கு ஹெல்ப் பண்ணா டைவர்ஸ் தான்.. வயித்தெரிச்சலில் வெளிச்ச நடிகரை மிரட்டிய தீப நடிகை..!

தம்பிக்கு ஹெல்ப் பண்ணா டைவர்ஸ் தான்.. வயித்தெரிச்சலில் வெளிச்ச நடிகரை மிரட்டிய தீப நடிகை..!

காட்டன் படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் கூறிய குற்றச்சாட்டு பல்வேறு பூகம்பத்தை கிளப்பி இருக்கிறது.

குறிப்பாக தம்பி நடிகரின் முதல் படத்தின் போது வெளிச்சம் நடிகரின் காதல் மனைவி போட்ட கெடுபிடிகள் தான் என்ற பூகம்பம் தான் வெளியே கசிந்து இருக்கின்றன. இந்த விவகாரங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

தம்பி நடிகர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவதை விரும்பாத வெளிச்ச நடிகரின் மனைவியான தீப நடிகை தம்பி நடிகருக்கு எந்த வகையிலும் உதவி செய்யக்கூடாது என கட்டுப்பாடு விதித்திருக்கிறார். இதற்காக பல்வேறு தடைகளையும் போட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதையும் மீறி தம்பி நடிகருக்கு பாதை அமைத்துக் கொடுத்தார் வெளிச்ச நடிகர். முதல் படம் தயாராகிக் கொண்டிருக்கும் பொழுது தம்பி நடிகருக்கு தொடர்ந்து உதவி செய்தால் விவாகரத்து தான் என்று பயமுறுத்தி இருக்கிறார் தீப நடிகை.

இதனால் நிஜமாகவே பயந்து போன வெளிச்ச நடிகர்.. மேற்கொண்டு அந்த படத்திற்கு பண உதவி செய்வதை நிறுத்திவிட்டார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

இதன் பிறகு தான் இந்த காட்டன் திரைப்படத்தில் பொருளாதாரா பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு, மறைமுகமாக தன்னுடைய தம்பியின் படத்திற்கு பண உதவிகளை செய்து கொடுத்துள்ளார் வெளிச்ச நடிகர். இதனால், ஒரு வழியாக தட்டு தடுமாறி அந்த படத்தையும் எடுத்து முடித்து இருக்கிறார் இயக்குனர்.

இத்தனை நாட்களாக கடலில் போட்ட கல்லாக கடந்த இந்த விவகாரம் சமீபத்தில் அறிவான தயாரிப்பாளர் ஒருவருடைய அலட்டலான பேச்சு காரணமாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் புகைய தொடங்கி இருக்கிறது.

முதல் படம் வெளியாகி அந்த படம் ஹிட் அடித்ததும் செய்வதறியாமல் திகைத்து போய் இருக்கிறார் வெளிச்ச நடிகரின் மனைவி. அதனை தொடர்ந்து இயற்கையாகவே பல்வேறு தயாரிப்பாளர்கள் நடிகருக்கு போட்டி போட்டுக்கொண்டு படம் எடுக்க முன் வந்தனர்.

அப்படி படம் எடுத்த பல தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தையும் பெற்று கொடுத்திருக்கிறார் தம்பி நடிகர். இப்படி ஆரம்பம் முதலில் ஒரு விதமான புகைச்சலுடன் இருந்து வந்த வெளிச்ச நடிகர் என் மனைவி தற்பொழுது தனிக்குடித்தனமே சென்றுவிட்டார் என்பது குறிப்பிடதக்கது.

தன்னுடைய தம்பிக்கு உதவி செய்வதில் என்ன வயித்தெரிச்சல் அந்த நடிகைக்கு.. இவரே தன்னுடைய அக்கா-வின் தயவில் சினிமா துறைக்குள் நுழைந்தவர் தான். உடன் பிறந்த தம்பிக்கே உதவக்கூடாது என தடை போட இவங்க யாரு..? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் விவரம் அறிந்த ரசிகர்கள்.

ஏழை, மிடில் கிளாஸ், பணக்காரன், பிரபலங்கள் என யாராக இருந்தாலும் கல்யாணம்-ன்னு ஒன்னு ஆகிட்டா.. அண்ணன் தம்பிக்கும், தம்பி அண்ணனுக்கும் உதவுவதையே ஒழிச்சு மறைச்சு தான் செய்ய வேண்டி இருக்கு போல என புலம்பும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version