முன்னாள் காதலி கர்ப்பம்.. விடாமல் துரத்தும் பிஸி நடிகர்.. எல்லாத்துக்கும் அந்த காடு தான் காரணமாம்..!

முன்னாள் காதலி கர்ப்பம்.. விடாமல் துரத்தும் பிஸி நடிகர்.. எல்லாத்துக்கும் அந்த காடு தான் காரணமாம்..!

திரை உலகில் நடிக்கின்ற நடிகை மற்றும் நடிகர்கள் அவர்கள் இணைந்து நடிக்கும் படங்களில் தன்னை மறந்து காதலித்து விடுவது இயல்பு தான். அந்த வகையில் ஹண்டிங் திரைப்படத்தில் நடித்த டிரஸ் நடிகையும், ரெம்ப பிஸி நடிகரும் காதலிக்க ஆரம்பித்து இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

முன்னாள் காதலி கர்ப்பம்.. விடாமல் துரத்தும் பிஸி நடிகர்.. எல்லாத்துக்கும் அந்த காடு தான் காரணமாம்..!
அந்த வகையில் இவர்கள் காதல் எப்படி இவர்களை மாற்றி உள்ளது. இவர்கள் இடையே என்னென்ன நடந்தது என்பது பற்றிய விரிவான விளக்கமான பதிவினை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

முன்னாள் காதலி கர்ப்பம்..

பொதுவாகவே காதலிக்க கூடியவர்கள் தங்களை மறந்து வேறொரு உலகத்தில் சஞ்சரிப்பார்கள் என்று கூறுவார்கள். அந்த வகையில் டிரஸ் நடிகையும். ரெம்ப பிஸி நடிகரும் சேர்ந்து ஹண்டிங் செய்த போது நிஜமாகவே காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இங்கு அவர்கள் இருவரும் காதலித்தார்களா? இல்லையா? என்பது பிரச்சனையே கிடையாது. ஏனென்றால் தற்போது இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் என சென்று விட்டார்கள். அந்த வகையில் ரொம்ப பிஸி நடிகர் தன்னுடைய காதலி ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இதையும் படிங்க: அடிபொலி.. காய்த்து தொங்கும் அத்திப்பழம்.. கையில் பிடித்து பிரியாமானவள் பிரவீனா வெளியிட்ட வீடியோ..!

முன்னாள் காதலி கர்ப்பம்.. விடாமல் துரத்தும் பிஸி நடிகர்.. எல்லாத்துக்கும் அந்த காடு தான் காரணமாம்..!
அது மட்டுமல்லாமல் டிரஸ் நடிகை திருமணம் செய்து கொண்ட கையோடு வயிற்றில் கருவையும் வாங்கிக் கொண்டார். ஹன்டிங் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் டிரஸ் நடிகையை தூக்கிக் கொண்டு அவுட்டிங் சென்று விடுவாராம் அந்த ரொம்ப பிசியான நடிகர்.

விடாமல் துரத்தும் பிஸி நடிகர்..

அது மட்டுமா? அந்த டிரஸ் நடிகையும் பிஸி நடிகருக்கு எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தர முடியுமோ அந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார். இதில் குறிப்பிடும் படியாக பாடல் காட்சி ஒன்று மலையாள தேசத்தில் உள்ள பிரபலமான அருவி ஒன்று படமாக்கப்பட்டது.

அந்தப் படப்பிடிப்பின் போது அருவிக்கு கீழே அமைந்துள்ள காட்டு பகுதியில் டிரஸ் நடிகையுடன் காதல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார் ரொம்ப பிசியான நடிகர்.

அது மட்டுமல்லாமல் அருவிக்கு அடியில் படப்பிடிப்பு நடந்தாலே ஹீரோக்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் அறிவுக்கு அடியில் உள்ள காட்டுப்பகுதியில் இப்படியான கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வாடிக்கையான விஷயம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

முன்னாள் காதலி கர்ப்பம்.. விடாமல் துரத்தும் பிஸி நடிகர்.. எல்லாத்துக்கும் அந்த காடு தான் காரணமாம்..!
இதற்குக் காரணம் அருவியில் சேர்ந்து வரும் மூலிகை வாசம் அதற்கு துணையாக நிற்கும். எனவே அந்த அருவி என்றாலே ஹீரோ, ஹீரோயின்கள் எல்லாம் அதிர ஆரம்பித்து விடுவார்கள். அப்படியான நேரத்தில் பிஸி நடிகருக்கு டிரஸ் நடிகையும் மனம் கோணாமல் ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய இன்னொரு படத்தின் படப்பிடிப்புக்காக சென்றிருந்த ரொம்ப பிஸி நடிகர் அருவியின் அடியில் இருக்கக்கூடிய காட்டைப் பார்த்ததும் கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய முன்னாள் காதலி நினைவு ஏற்பட்டு பிரிவில் வாடி இருக்கிறார். இந்த கொடுமைகளை எல்லாம் குடிபோதையில் சக நடிகர்களிடம் உளறிக் கொட்டியிருக்கிறார்.

காரணம் அந்த காடா?..

அது மட்டுமா? டிரஸ் நடிகைக்கு போன் செய்து டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். இதனால் பயந்து போன டிரஸ் நடிகை இப்போது தான் வாழ்க்கை ஒரு கோட்டில் பயணிக்க தொடங்கி இருக்கிறது. மீண்டும் என்னை பிடித்து இழுக்கிறார்கள் என்று போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டாராம்.

இதையும் படிங்க: கசமுசா காட்சி என்றாலே என்னை கூப்ட்றாங்க.. புலம்பும் நடிகை.. இது தான் சங்கதியாம்..

முன்னாள் காதலி கர்ப்பம்.. விடாமல் துரத்தும் பிஸி நடிகர்.. எல்லாத்துக்கும் அந்த காடு தான் காரணமாம்..!
அது மட்டுமல்லாமல் தற்போது யாரும் தொடர்பு கொள்ளாத நிலைக்கு சென்று இருக்கிறார் டிரஸ் நடிகை என்று சொல்லப்படுகிறது. படப்பிடிப்பின் போதும் இருவரும் சிங்கிளாக இருந்தீர்கள். அப்படி, இப்படி இருந்தீர்கள் எல்லாம் சரிதான்.

என்ன இருந்தாலும் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு வயிற்றில் பிள்ளையை சுமந்திருக்கும் நடிகையிடம் இப்படியா போய் வம்பு இழுப்பது என்று பிஸி நடிகரை பார்த்து உதட்டை பிதுக்குகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருகிறது அதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லாட்ஜில் ரூம் போட்டு நைட் முழுக்க வேட்டையாடிய நடிகை.. சுவரேறி குதித்த ஸ்டார் நடிகர்.. அட கொடுமையே..!

லாட்ஜில் ரூம் போட்டு நைட் முழுக்க வேட்டையாடிய நடிகை.. சுவரேறி குதித்த ஸ்டார் நடிகர்.. அட கொடுமையே..!

தமிழ் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் ஒருபக்கம் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்றால் மற்றொரு பக்கம் திருட்டுத்தனமான கள்ளத்தொடர்பு என்பது மறுபக்கம் அதிகம் …

Exit mobile version