ஹீரோயின்

இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. மோசமான உடையில் மாளவிகா..! – தீயாய் பரவும் போட்டோஸ்.!

கடந்த 1999 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான உன்னைத் தேடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரீட்சியமானவர் நடிகை மாளவிகா. இவருடைய உண்மையான பெயர் ஸ்வேதா மேனன் என்பதாகும். இவருடைய முதல் திரைப்படமான உன்னை தேடி திரைப்படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரத்தின் பெயர் மாளவிகா. இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவரை பலரும் மாளவிகா என்று அடையாளம் கண்டனர். அதனை தொடர்ந்து ஒரே வருடத்தில் அறிமுகமாகிய வருடத்திலேயே …

Read More »