ஹீரோயின்

நேச்சுரல் ப்யூட்டி.. பாத்துகிட்டே இருக்கலாம் போல.. ஜோ பட நடிகை மாளவிகா க்யூட் போட்டோஸ்..!

பொதுவாகவே தமிழ் திரையுலகுக்கு மலையாளத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய நடிகைகள் அதிகளவு நடித்து வருகிறார்கள், இது இன்றல்ல சினிமா உலகம் தொடங்கிய காலத்தில் இருந்து நடந்து வருகிறது. அந்த வகையில் மலையாளத்திலிருந்து தமிழுக்கு நடிக்க வந்த நடிகை மாளவிகா மனோஜின் அழகில் கிறங்கி கிடக்கும் ரசிகர்கள் பட்டாளம் அவரை எப்படியெல்லாம் வர்ணிக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். ஜோ ஹீரோயின்.. பார்க்கப் பார்க்க கொள்ளை அழகு என்று சொல்லக்கூடிய அளவு தனது வசீகர முகத்தால் அனைவரையும் கவர்ந்திருக்கும் நடிகை மாளவிகா மனோஜ் 2012 …

Read More »

“என்னோட இந்த பாகம் அழகு.. இங்க வா..” திவ்யா துரைசாமி ஓப்பன் டாக்..!

நடிகை திவ்யா துரைசாமி ஆரம்ப நாட்களில் செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சிகளில் தனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்த இவர் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார். இதனை அடுத்து இவர் விஜேவாக முன்னேறி தற்போது தமிழ் திரையுலகில் ஹீரோயினியாக வலம் வருகிறார். டெஸ்லா அழகி.. ரசிகர்களால் டெஸ்லா அழகி என்று அன்போடு அழைக்கப்படும் திவ்யா துரைசாமி இஸ்பேக் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சிறு கேரக்டர் ரோலை செய்து தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார். இதனை அடுத்து இவருக்கு ஹீரோயினியாக நடிக்க கூடிய …

Read More »

யுவன் ஷங்கர் ராஜா சகோதரி பாடகி பவதாரிணி மரணம்..! – எங்கே.. எப்படின்னு தெரியுமா..? – அதிர்ச்சி தகவல்கள்..!

இசைஞானி இளையராஜா அவர்களின் மகளும் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரிணி உடல்நல குறைவு காரணமாக மரணம் அடைந்திருக்கிறார். இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. பிரபல இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா அவர்களின் மகள் பவதாரணி இவர் சினிமாவில் பின்னணி பாடுகியாக இருந்து வந்திருக்கிறார். இவர்கள் பாடிய அனைத்து பாடல்களுமே வெற்றி பாடல்களாக அமைந்தன. கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் புற்றுநோய் காரணமாக அவதியுற்று வந்த இவர் இதற்கான தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார். பவதாரிணி மரணம் எப்படி..? …

Read More »

அந்த இடத்தில் குத்தியுள்ள டாட்டூ தெரிய.. அனுபமா பரமேஸ்வரன் அலறவிடும் செல்ஃபி..!

மலையாளத்தில் வரும் பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுகின்றன. ஆனால் அந்த படங்களின் பட்ஜெட் சில லட்சங்களாக தான் இருக்கின்றன என்பதுதான் இதில் பெரும் வியப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், கடந்த 2015ம் ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த ப்ரேமம் படத்தில் நடித்து ரசிகர்களிடம் அதிக கவனத்தை பெற்றவர் அனுபமா பரமேஸ்வரன். அழகி அனுபமா.. முதல் படத்திலேயே அழகி அனுபமா என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். மேரி ஜார்ஜ் என்ற கேரக்டரில் அவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் அசந்து போய் பாராட்டினர். இதையடுத்து மலையாளம், தமிழ் என …

Read More »

கல்யாணத்துக்கு ரெண்டு வாரம் வரை அந்த கருத்தடை முறையை பயன்படுத்திய சினேகா..! பிரபல நடிகர் பகீர் தகவல்..!

சமீபகாலமாக பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கக்கூடிய பழக்கம் சினிமா நடிகைகள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் வெகு சாதாரணமாக இருக்கிறது என்பதை சக நடிகைகளே கூற கேட்டிருக்கிறோம். மட்டுமில்லாமல் சுச்சிலீக்ஸ் என்ற ஹாஷ்டாக்கில் பிரபல பாடகி சுசித்ரா வெளியிட்ட புகைப்படங்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக அமைந்தன. காலம் காலமாக இந்த குற்றச்சாட்டுகள் இருக்கிறது என்றாலும் பாடகி சுசித்ரா வெளியிட்ட அந்த  புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் ரசிகர்களை உள்ளபடி அதிர வைத்தது. இத்தனை நாட்களாக இது வதந்தியாக இருக்கும் என்று நம்பி கொண்டு இருந்தவர்கள் …

Read More »

“என்ன இருந்தாலும் அந்த ரகசியத்தை சொல்லக்கூடாது..” நடிகை பிரவீனா ஓப்பன் டாக்..!

பார்த்தவுடன் மனதுக்கு பிடித்துவிடும் ஒரு அழகான நாகரிக பெண்மணியாக வடிவான தோற்றத்தில் பிரவீனா காணப்படுகிறார். அதனால் சினிமாவிலும், சீரியல்களிலும் அவருக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்புகள் தேடித் தேடி வருகின்றன. சினிமா, டிவி சீரியலில் நடிப்பது மட்டுமின்றி இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் இருக்கிறார். பலருக்கும் பின்னணி குரலாக திரைக்கு பின்னால் இருந்து பேசியிருக்கிறார். தமிழில் மட்டுமின்றி மலையாள படங்களில் நடித்த பல மாநில விருதுகளை பெற்றவர் பிரவீனா என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறந்த பின்னணி குரல் கலைஞராகவும் இவருக்கு விருதுகளை வழங்கி கேரள மாநில அரசு …

Read More »

குத்தாட்டம் தானே கேட்டீங்க.. முரட்டு குத்து குத்திய பாப்ரி கோஷ்..! – தீயாய் பரவும் வீடியோ..!

பெங்காலி படமான கால்பேலா என்ற படத்தை கவுதம் கோஸின் இயக்கினார். இந்த படத்தில் பாப்ரி கோஷ் நடிகையான அறிமுகமானார். தமிழில் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் டூரிங் டாக்கீஸ் என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படம் 2015ம் ஆண்டில் வெளிவந்தது. தொடர்ந்து பைரவா, சர்கார், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் பாப்ரி கோஷ் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். நடிகை பாப்ரி கோஷ்.. சினிமாவை காட்டிலும், சீரியல்களில் நடிகை பாப்ரி கோஷ் முன்னணி நடிகையாக வெற்றி பெற்று இருக்கிறார். பாண்டவர் இல்லம் சீரியலில் அவர்தான் நாயகியாக நடித்திருக்கிறார். …

Read More »

முதல் நாளே என்னை தூக்கி தொங்கவிட்டாரு.. பிரபல நடிகர் குறித்து திவ்யா துரைசாமி..!

பிரபல நடிகை திவ்யா துரைசாமி சமீபத்திய பேட்டி ஒன்று முதன் முறையாக படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நான் நடிக்க சென்ற முதல் நாளே சூர்யா என்னை தூக்கி தோள் மீது போட்டுக் கொண்டு நடப்பது போன்ற காட்சி. அந்த காட்சியை படமாக்கும் முன்பு அந்த காட்சி எப்படி வரப்போகிறது என்பதை போட்டோ சூட் எடுத்தார்கள். அப்போது சூர்யா என்னை அவருடைய தோள் மீது தூக்கிப் போட்டுக்கொண்டு நடக்க வேண்டும் என்று இயக்குனர் கூறிய போது …

Read More »

இப்படியான பசங்களை அனைத்து பெண்களுக்கும் பிடிக்கும்..! நடிகை இனியா ஓப்பன் டாக்..!

தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பாடக சாலை என்ற திரைப்படத்தில் அபிராமி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை இனியா. இவருடைய உண்மையான பெயர் ஸ்ருதி சாவந்த் என்பதாகும். 2005 ஆம் ஆண்டு மலையாள திரைப்படங்களில் அறிமுகமானார். திரைப்படங்களில் அறிமுகமான பொழுதில் இவர் தன்னுடைய பெயரை நிர்மிஷா என்று மாற்றிக் கொண்டார். ஆனால், 2010 ஆம் ஆண்டு பாடகசாலை திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது இனியா என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார். அதன் …

Read More »

ஈரமான நீச்சல் உடையில் மிருணாளினி ரவி..! தீயாய் பரவும் புகைப்படம்..!

புன்னகை பூவே.. என் மனதில் பாலை வார்த்த தேனே என்று ரசிகர்களை கவி பாட வைத்த மிருணாளினி ரவி. இந்த நடிகை டிக் டாக் செயலியின் மூலம் தன் திறமையை வெளிப்படுத்தி அதன் மூலம் பிரபலமானவர். இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. தமிழில் இவர் சூப்பர் டீலக்ஸ் படத்தில் தனது அற்புத நடிப்புத் திறனையும் ஸ்டைலையும் வெளிப்படுத்தி அனைத்து தர மக்களின் மனதிலும் இடம் பிடித்தார். தற்போது பிஸியான வளரும் நடிகையாக மாறி வரும் இவர் தமிழ் படம் …

Read More »