ஹீரோயின்

பீரியட்ஸ் நேரத்தில் நயன்தாரா இப்படித்தான்… மேடையிலேயே ஓப்பனாக கூறிய விக்னேஷ் சிவன்..!

நடிகை நயன்தாரா நடிகை என்பதைத் தாண்டி தொழிலதிபராவும் சமீப காலமாக ரசிகர் மத்தியில் அடையாளம் காணப்படுகிறார் என்பதை அறிவோம். பெண்களுக்காண அழகு சாதன பொருட்கள் மற்றும் சானிட்டரி நாப்கின்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வரும் ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் நயன்தாரா மற்றும் அவருடைய கணவர் விக்னேஷ் சிவன் இருவரும். இந்நிலையில், இந்த பொருட்களின் தரம் குறித்தும் தன்மை குறித்தும் விவரிக்கும் விதமாக சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில், இந்த பொருட்களின் மூலம் பயன்பெற்ற பயனாளர்கள் கலந்து …

Read More »

14 வயசில் ஹீரோயின்.. 54 படங்கள்..! 22 வயசில் துடிதுடித்து மரணம்..! காரணம் யாரு தெரியுமா..?

தமிழ் திரை உலகில் காதல் தோல்வியால் 22 வயதில் மரணத்தை தழுவிய டாப் ஹீரோயின் பற்றிய பதிவை தான் இந்த பதிவில் படிக்க இருக்கிறோம். இந்த ஹீரோயினி அவள் ஒரு தொடர் கதை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். ஆந்திராவில் பிறந்த இவர் ஆரம்ப நாட்களில் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இதனை அடுத்து இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கிய படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பை பெற்றார். மலையாளத் துறையில் நடித்த இவரை சுப்ரியா என்ற பெயர் சொல்லி அழைத்தார்கள். ஆனால் தமிழ் …

Read More »

“நைட் பார்ட்டி..” சூரியாவால் பிரச்சனை வரும் என கதறிய பிரபலங்கள்..! திடுக்கிட்ட ஜோதிகா..!

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி சமீபத்தில் நடிகர் சூர்யா ரகசியமாக ஏற்பாடு செய்திருந்த இரவு நேர பார்ட்டி ஒன்றுக்கு சென்றதும் அங்கே நடந்த விஷயங்களும் பற்றி சுவாரசியமான தகவல்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியதாவது, நடிகை ஜோதிகாவின் 40வது பிறந்த நாள்.. அன்று ஜோதிகாவிற்கு தெரியாமல் ரகசியமாக ஒரு பிறந்தநாள் பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தார் நடிகர் சூர்யா. அதில் தொகுப்பாளர்கள், பிரபல நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டோம். இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என ஜோதிகாவிற்கு தெரியாது. ஆனால் …

Read More »

கௌதமியின் மகளை.. நடிகர் கமல் என்ன செய்ததற்காக.., கௌதமி கமலை விட்டு பிரிந்தார் தெரியுமா..?

நடிகை கௌதமி மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில், சமீபத்தில் வானொலி ஒன்றின் பேட்டியில் கலந்து கொண்ட நடிகை கௌதமி கமல்ஹாசனை ஏன் பிரிந்தீர்கள்..? அவர் என்ன செய்தார்..? என்ற கேள்விக்கு கடுப்பாக ஒரு பதிலை கொடுத்திருக்கிறார். அவர் என்ன காரணம் கூறினார் என்பதை பார்க்கலாம். அதற்கு முன்பு சமீபத்தில் நடிகர் கமலஹாசன் ஒரு பேட்டியில் பேசிய பொழுது முதலில் நான் கௌதமியை பார்த்தபோது …

Read More »

வெட்ட வெளியில் வெறும் பிராவோடு நிற்கும் நடிகை வாணி போஜன் வைரல் போட்டோஸ்..!

சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை வாணி போஜன் ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். கவர்ச்சியான உடைகளை அணிய மாட்டேன் புடவையிலும் கவர்ச்சியாக தோன்ற முடியும் என்றெல்லாம் கூறி வந்தார். ஆனால், சமீபகாலமாக டூ பீஸ் உடையில் புகைப்படங்களை வெளியிடும் அளவுக்கு இறங்கி வந்து கலக்கி கொண்டு இருக்கிறார். ரசிகர்களின் தூக்கத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார் அம்மணி. தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோயினாகவும் துணை கதாபாத்திரங்களையும் நடித்துக் கொண்டிருக்கும் வாணி போஜன் அவ்வப்போது இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த …

Read More »

“Madoomm.. எல்லா கண்ணும் உங்க மேல தான்..” – வெற்றி விழாவிற்கு போடுற உடையா இது..? தவிக்க வைத்த தமன்னா..!

தென்னிந்திய ரசிகர்களால் மில்க் பியூட்டி என்று அழைக்கப்படும் நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து இவரது நடிப்பில் மயங்கிய ரசிகர்களுக்கு விருந்து வைக்கக் கூடிய வகையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்த தமன்னாவிற்கு இளம் நடிகைகளின் வரத்து அதிகரித்ததின் காரணத்தால் தென்னிந்திய  சினிமாவில் வாய்ப்பு குறைந்து விட்டது. இதனை சரி கட்ட அவர் பாலிவுட் பக்கம் சென்று ஹிந்தி படங்களில் கவனத்தை …

Read More »

அந்தமானை பாருங்கள் அழகு..!! டூ பீஸ் உடையில் கவர்ச்சி கறி விருந்து வைத்துள்ள ஆண்ட்ரியா..!

அந்த மானை பாருங்கள் அழகு என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இதில் அந்தமான் தீவழகா? அல்லது அங்கு இருக்கும் கன்னி பெண் அழகா? என்று கேட்கக் கூடிய வகையில் இப்போது அந்தமான் தீவில் வெக்கேஷன் கொண்டாடி வரும் நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விட்டது. அரைகுறை பிகினி உடையில் அந்த அழகை அப்படியே எடுத்துக்காட்ட கூடிய வகையில் ஆண்ட்ரியா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்களுக்கு காய்ச்சல் வந்து விட்டது. தமிழ் திரையுலகில் பன்முகத் திறமையை …

Read More »

நேரா போய் லவ் சொல்லிட்டேன்.. ஓகே ஆகிடுச்சு.. குண்டை தூக்கி போட்ட லட்சுமி மேனன்..!

நடிகை லட்சுமி மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய முதல் காதல் அனுபவம் குறித்து வெளிப்படையாக சில விஷயங்களை பதிவு செய்திருக்கிறார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரிடம், நீங்கள் யாரிடமாவது காதலை வெளிப்படுத்தி இருக்கிறீர்களா..? அல்லது உங்களிடம் யாராவது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்களா..? எப்படி வெளிப்படுத்தினார்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த லட்சுமிமேனன், என்னிடம் யாரும் காதலை வெளிப்படுத்தியது கிடையாது. ஆனால், நான் காதலை வெளிப்படுத்தி இருக்கிறேன். பள்ளியில் படிக்கும்போது ஒருவரை எனக்கு பிடித்திருந்தது. அவரிடம் நேரா போய் லவ் …

Read More »

காத்தோட்டமா இருக்க இப்படியா..? மேல் பட்டனை கழட்டி விட்டு அதை காட்டிய ரேஷ்மா..!

ஆந்திராவில் இருந்து தமிழ் டிவி சீரியல்களில் நடிக்க வந்த நடிகைகளின் ஒருவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. இவர் ஆந்திராவில் தனியார் டிவியில் தொகுப்பாளினியாகவும், சில சீரியல்களில் பல ரோல்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். இதனை அடுத்து திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாக இருந்தவர், சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேற்றுமை காரணமாக கணவரை பிரிந்து விட்டார்.அடுத்து சென்னையில் செட்டிலாகி இருக்கும் ரேஷ்மா சின்னத்திரை வாய்ப்புகள் கிடைக்க சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இதுவரை பத்திக்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்க கூடிய இவர் பாக்கியலட்சுமி சீரியலின் மூலம் ரசிகர்களின் …

Read More »

வயசாக.. வயசாக.. அந்த உறுப்பு வளர்ந்துகிட்டே இருக்கு.. வெக்கமில்லாமல் வெளிப்படையாக கூறிய இலக்கியா..!

Tiktok Instagram உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தன்னுடைய தொடர்ச்சியான வீடியோக்களை பதிவிட்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிக் டாக் இலக்கியா. தொடர்ந்து சில திரைப்படங்களிலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் மீது கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், அவற்றை எதையும் கண்டு கொள்ளாமல் தன்னுடைய பாதையில் வெற்றி நடை போட்டு வருகிறார் இலக்கியா. அவ்வப்போது இணைய ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கும் இவர் சமீபத்தில் இண்டியா கிளிட்ஸ் ஏற்பாடு செய்திருந்த …

Read More »