ஹீரோயின்

கூப்பிட்டு போவாங்க… காசு கொடுக்கமாட்டாங்க… சினிமாவில் நடக்கும் கோல்மால் – நடிகை மதுமிதா காட்டம்!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ஜாங்கிரி மதுமிதா தான். நடிகையாக அறிமுகமான புதிதிலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார் அந்த அளவுக்கு இவரது காமெடி கதாபாத்திரம் மக்களை சென்று அடைந்தது. குறிப்பாக இவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சந்தானம் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் காமெடி நடிகையாக அறிமுகமானார் . ஜாங்கிரி மதுமிதா: இப்படி சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை மதுமிதா தான் நடித்திருப்பார். இந்த படத்தில் அவரது …

Read More »

படுக்கைக்கு அழைத்தேனா? அந்த பொண்ணு யாருன்னே தெரியாது – ரியாஸ் கான் பலே பதில்!

தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக ரியாஸ் கான் பல்வேறு திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் தான் நடிகர் ரியாஸ் கான். இவர் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளில் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார். இவரது மனைவி உமா ரியாஸும் சினிமாவில் புகழ்பெற்ற நடிகை தான். நடிகர் ரியாஸ் கான்: அண்மையில் தான் ரியாஸ் கானின் மகன் ஷாரிக்கிற்கு திருமணம் நடைபெற்றது. இப்படியான நேரத்தில் ரியாஸ்கான் மீது பிரபல மலையாள சினிமாவின் இளம் நடிகையான ரேவதி சம்பத் அதிரடியான பாலியல் புகார் ஒன்றைக் கூறி …

Read More »

தோசை பைத்தியமாக மாறிய கீர்த்தி சுரேஷ்…. சைடிஷ் கேட்டாக ஷாக் ஆகிடுவீங்க!

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக இருந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகையாக இடத்தைப் பிடித்திருக்கிறார் . கடைசியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ரகு தாத்தா இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளிவந்து மிகப்பெரிய தோல்வி அடைந்து விட்டது. நடிகை கீர்த்தி சுரேஷ்: படம் பெரிதாக ஓடவில்லை விமர்சன ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. வசூல் ரீதியாக பின்தங்கி விட்டது . இதனால் கீர்த்தி சுரேஷ் மிகவும் எதிர்பார்த்த ரகு தாத்தா திரைப்படத்தின் …

Read More »

பாஸ்போர்ட் ஆபீசில் நடந்த கொடுமை…. 2 மணி நேரம் அவமானப்பட்டேன்…. மணிமேகலை வேதனை!

90ஸ் கிட்ஸ் பேவரைட் தொகுப்பாளினியான விஜே மணிமேகலை முதன்முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் வீடியோ ஜாக்கியாகவும் இருந்து வரும் மணிமேகலை கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக இந்த தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார். VJ மணிமேகலை: மூலை முடுக்கு எல்லாம் இவரது தொலைக்காட்சி நிகழ்ச்சி சென்றடைந்தது. அதன் மூலமாக ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனதிலும் மிகவும் பிரபலமான விஜேவாக இருந்தார். கலகலப்பான பேச்சும், எதார்த்தமான இவரது பழகும் குணம் தான்கோடிக்கணக்கான ரசிகர்களிடையே சென்றடைந்தது என்று சொல்லலாம். எந்த ஒரு …

Read More »

பறந்து விரிந்த மனசு…. ஒளிவு மறைவு இல்லாமல் காட்டிய கீர்த்தி சுரேஷ் – ஹார்டின்ஸ் சும்மா பறக்குது!

சென்னை சேர்ந்த தமிழ் பெண்ணான அழக கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி, மலையாளம் பலமொழி திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறர். 2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் அதன் பிறகு ஹீரோயினாக 2013 ஆம் ஆண்டில் மலையாள திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார் . கீர்த்தி சுரேஷ்: அதன் பிறகு தமிழ் சினிமாவுக்கு விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக அறிமுகமானது …

Read More »

மஞ்ச காட்டு மைனா… ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் ஸ்ட்ரக்சர் காட்டி சூடேத்தும் அனு இம்மானுவேல்!

கேரள மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்ட நடிகை அனு இம்மானுவேல் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த பிரபலமான தென்னிந்திய சினிமா நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வந்தார் அதன் பிறகு ஹீரோயினாக பல மொழிகளில் வாய்ப்புகள் கிடைக்க இன்று பிரபலமான நடிகையாக மக்கள் மனதில் இடத்தை பிடித்திருக்கிறார் . அனு இம்மானுவேல்: மலையாளத்தில் வெளிவந்த ஸ்வப்ன சஞ்சூரி என்ற ஒரு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் . அந்த திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் …

Read More »

பலமுறை சூப்பர் ஸ்டார் ஆசைப்பட்டும் கை கூடாத நடிகை… அந்த மகள் வயது நடிகை யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலுமே சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதை தாண்டிய பிறகும் கூட இன்னமும் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் நிரந்தரமான ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இந்த நிலையில் ரஜினிகாந்தே ஒரு நடிகைக்காக காத்திருந்த சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது. ரஜினிகாந்தை பொருத்தவரை பெரும்பாலும் அவர் கதாநாயகனாக நடிக்கும் காலகட்டத்தில் இளம் நடிகையாக யார் பிரபலமாக இருக்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்துதான் நடிப்பார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் ஸ்ரீதேவி போன்ற நடிகைகளுடன் நடித்து வந்தார். அதற்கு …

Read More »

அந்த ஆடைக்காக அட்ஜெஸ்ட்மெண்டுக்கு கூப்பிட்டாங்க.. ஒரு ஆடையால் துயரத்துக்கு உள்ளான வி.ஜே அர்ச்சனா.

சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் தொகுப்பாளர்களில் மிக முக்கியமானவர் வி.ஜே அர்ச்சனா. வி.ஜே அர்ச்சனா தன்னுடைய இளம் வயது முதலே சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் இவருக்கு சன் டிவியில் அதிக வரவேற்புகள் கிடைத்தன தொடர்ந்து அதற்கு பிறகு ஜீ தமிழ் விஜய் டிவி என்று எல்லா சேனல்களிலும் வரவேற்பை பெற்றார். இப்போது அவர் ஒரு ஆல்ரவுண்டர் என்றுதான் கூற வேண்டும் தமிழில் உள்ள எந்த சேனலிலும் அவரை தொகுப்பாளராக அழைத்தாலும் அவர் செல்ல முடியும் என்கிற அளவிற்கு அவருக்கு வரவேற்புகள் …

Read More »

மேலாடையை கழட்டுற மாதிரி போஸ்… இளசுகளை பரிதவிக்கவிட்ட ப்ரியங்கா மோகன்!..

தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமாக நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன். பார்ப்பதற்கு சின்ன முகமாக சின்ன பிள்ளை போல இருந்தாலும் அவரது ரியாக்‌ஷன் எல்லாம் க்யூட்டாகவே இருப்பதால் தொடர்ந்து அவருக்கு வரவேற்பு என்பது இருந்து வருகிறது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் டீசண்டாக நடித்து வரும் ஒரு நடிகையாக பிரியங்கா மோகன் இருந்து வருகிறார். பெரும்பாலும் பிரியங்கா மோகன் கவர்ச்சியாக நடித்து பார்க்க முடியாது. மாடர்ன் உடைகளில் நடித்தாலும் கூட அவை நாகரிகமான உடைகளாக இருந்தால் தான் அவர் …

Read More »

பி**டு படம் நடிச்ச நடிகைக்கு வாய்ப்பு கிடையாது.. மாதவன் படத்தில் வாய்ப்பை இழந்த சங்கீதா!..

1997 முதல் சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சங்கீதா. ஆரம்பத்தில் மலையாளத்தில் கங்கோத்ரி என்கிற ஒரு திரைப்படத்தில்தான் முதன்முதலாக அறிமுகமானார் சங்கீதா. அதற்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வர துவங்கியது. 1997க்கு பிறகு நிறைய திரைப்படங்களில் நடித்தார். அதற்குப் பிறகு இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. காதலே நிம்மதி என்கிற திரைப்படம் மூலமாக முதன்முதலாக தமிழில் அறிமுகமானார் சங்கீதா. நடிகை சங்கீதா: அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் நிறைய வரவேற்பு கிடைத்தது தொடர்ந்து தமிழ், மலையாளம் என்று …

Read More »