ஹீரோயின்

தன் போட்டோவுக்கு மோசமான கமெண்ட்.. கேப்ரில்லா கொடுத்த பதிலடியை பாருங்க..!

குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானவர் தான் கேப்ரில்லா சார்ல்டன். இவர் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த 3 திரைப்படத்தில் சுருதிஹாசனின் தங்கையாக நடித்து சினிமாவில் அறிமுகமானார் . கேப்ரில்லா சார்ல்டன்: அதற்கு முன்னதாக இவர் பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டு ஜோடி நம்பர் ஒன் ஜூனியர்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அதை எடுத்து ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த இரண்டு நிகழ்ச்சியிலும் வெற்றியாளராக …

Read More »

வொர்க் அவுட் சொல்லி கொடுத்த நடிகர்… மோசமான கேள்வி எழுப்பிய நபருக்கு பிரியா ஆனந்த் பதில்..!

இந்திய சினிமாவின் பிரபல நடிகையான பிரியா ஆனந்த் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் வாமனன் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். பாலிவுட்டில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அங்கும் பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார். நடிகை பிரியா ஆனந்த்: தற்போது 37 வயதாகும் நடிகை பிரியா ஆனந்த் பார்ப்பதற்கு இன்னும் எளிமையான தோற்றத்தில் அதே அழகோடு வலம் வந்து கொண்டிருப்பது தான் இவரது தனி ஸ்பெஷல் என்றே சொல்லலாம். இவர் …

Read More »

நான் தோத்துப்போனதுக்கு காரணம் இது தான்.. இதெல்லாம் நான் நடிக்க வேண்டிய படம்ங்க.. கதறும் அங்காடிதெரு ஹீரோ..!

வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2019 வெளிவந்த திரைப்படம் தான் அங்காடித்தெரு. இந்த திரைப்படத்தில் ஹீரோவாக மகேஷ் என்பவர் நடித்திருந்தார் . அங்காடித்தெரு திரைப்படம்: இந்த படத்திற்குப் பிறகு அவருக்கு பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு அங்காடி தெரு படத்தில் நடித்த அனுபவம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மகேஷ். அதாவது… நான் தோத்து போனதுக்கு மிக முக்கியமான காரணமே இது தான்….பல சூப்பர் ஹிட் படங்களெல்லாம் நான் நடிக்க வேண்டிய படங்கள் என்று …

Read More »

ரன் பட வாய்ப்பு இதனால தான் போச்சு.. வெளிப்படையாக கூறிய நடிகை சங்கீதா..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும், பின்னணி பாடகி ஆகவும், மாடல் அழகியாகவும் இருந்து வந்தவர் தான் சங்கீதா கிரிஷ். 90ஸ் காலகட்டத்தில் திரைத்துறையில் நுழைந்து உயிர் ,பிதாமகன், தனம் போன்ற சிறப்பான திரைப்படங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மக்களால் பிரபலமான நடிகையாக இடத்தை பிடித்தார். நடிகை சங்கீதா கிரிஷ்: குறிப்பாக விக்ரம் நடிப்பில் வெளிவந்த பிதாமகன் திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இவர் பிரபல பின்னணி பாடகியான கிரிஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார் . …

Read More »

தங்கத்தில் ப்ரா.. இணையத்தை மிரட்டும் நடிகை ஸ்ரேயா.. வேற லெவல் கிளாமர் பிக்ஸ்..!

மாடல் அழகியாக தனது வாழ்க்கையை தொடங்கி பின்னர் தொகுப்பாளராக இருந்து சினிமாவில் வாய்ப்பு கிடைக்க நடிகையானவர் தான் நடிகை ஸ்ரீ ஸ்ரேயா சரண். நடிகை ஸ்ரீ ஸ்ரேயா சரண்: இவர் மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்தது. முதன் முதலில் 2001 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார். அதை எடுத்து தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வெற்றிக்கொடுத்த அவருக்கு கோலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கும் 20 உனக்கும் …

Read More »

பெண்ணாக மாறி இளம் நடிகைக்கு ஷாக் கொடுத்த சீரியல் நடிகர்.. அட கொடுமைய..!

தொடர்ந்து விஜய் டிவி மூலமாக பிரபலமடைந்த சீரியல் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை பவித்ரா ஜனனி. நிறைய விஜய் டிவி சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார். ஆரம்பம் முதல் இதுவரை தொடர்ந்து விஜய் டிவியில் மட்டுமே நடித்து வரும் நடிகை என்றால் இவர்தான் என்று கூறலாம். ஏனெனில் பொதுவாக ஒரு நடிகை சீரியலில் பிரபலமாகிவிட்டால் அதற்குப் பிறகு அவர்கள் நிறைய வேறு வேறு சேனல்களுக்கு சென்று நடக்க துவங்கி விடுவார்கள். விஜய் டிவியில் நடித்தது மட்டுமன்றி தற்சமயம் சன் டிவியிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஆல்யா மானசா. …

Read More »

இந்த நடிகர் மீது கிரஷ் மட்டுமில்ல அதுக்கும் மேல.. கூச்சமின்றி கூறிய நடிகை கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் சினிமாவில் வந்த வேகத்திற்கு நடிகைகள் பிரபலமாவது என்பது ஒரு அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். சினிமாவிற்கு வரும் எல்லா நடிகைகளுக்கும் அப்படியே அதிர்ஷ்டம் கிடைப்பது கிடையாது. ஆனால் ஒருமுறை மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டால் அதற்கு பிறகு அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பஞ்சம் இருக்காது என்று கூறலாம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக தனது இரண்டாவது திரைப்படத்திலேயே மாறியவர் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு இரண்டாவது திரைப்படமான ரஜினி முருகன் திரைப்படம் அவருக்கு அதிக வரவேற்பை …

Read More »

இது விஜயலட்சுமி விரதம்.. காலையிலேயே கண்கொள்ளா காட்சி.. குவியும் லைக்குகள்..!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி ஃபெரோஸ். 2007 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கிய முதல் திரைப்படம் சென்னை 600028 இல் இவர் அறிமுகமானார். அதற்கு பிறகு இயக்குனர் மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் அந்த காலகட்டங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. விஜயலட்சுமி விரதம் அது விஜயலட்சுமி பெரோஸ்க்கு ஒரு நல்ல வாய்ப்பை …

Read More »

இந்த இயக்குனர் என்னை ஒரே நாளில் கருப்பாகிட்டார்.. டெஸ்லா தொப்புள் அழகி திவ்யா துரைசாமி..!

சமூக வலைதளங்கள் மூலமாக பலரும் மக்கள் மத்தியில் எளிதாக பிரபலமாகின்றனர். அந்த வகையில் மக்கள் மத்தியில் சமூக வலைதளம் மூலமாக அதிக பிரபலம் அடைந்தவர் திவ்யா துரைசாமி. இவருக்கென்று தனிப்பட்ட ரசிக்கப்பட்டாளம் சமூக வலைதளங்களில் இருந்து வருகிறது. நிறைய திரைப்படங்களிலும் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் வந்து வருகின்றன. இதற்கு நடுவே தற்சமயம் விஜய் டிவியில் ஒரு முக்கிய பிரபலமாக மாறியிருக்கிறார் திவ்யா துரைசாமி. உண்மையான திவ்யா துரைசாமி யார் என்பதை மக்களிடம் காட்டுவதற்குதான் குக் வித் கோமாளிக்கு வந்தேன் என்று ஒரு பேட்டியில் கூட …

Read More »

என் கணவர் வேற பொண்ணு கூட அந்த உறவில் இருந்தப்போ.. நடிகை சம்யுக்தா சண்முகம் கூறிய தகவல்..!

தமிழில் ஒரு சில திரைப்படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்தவர் நடிகை சம்யுக்தா சண்முகநாதன். கோயம்புத்தூரை சேர்ந்த சம்யுக்தா சண்முகநாதன் 1985 இல் பிறந்தவராவார். தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. அதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். ஆனால் சினிமாவில் கதாநாயகியாக இவருக்கு மிக அதிக வாய்ப்புகள் எல்லாம் கிடைக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து இப்பொழுது வரை சினிமாவில் முயற்சித்து வருகிறார் சம்யுக்தா. சம்யுக்தா சண்முகம் தமிழில் இவர் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் மூலமாக முதன்முதலாக அறிமுகமானார். அந்த திரைப்படம் …

Read More »