ஹீரோயின்

தலைக்கேறிய போதை.. காதலன் தலை மீது ஏறிய மனிஷா யாதவ்..! வைரலாகும் காட்சிகள்..!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறியப்படும் ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மனிஷா யாதவ்.  கர்நாடகாவில் பிறந்த மனுஷா யாதவ் மாடலிங் துறையில் வெகு நாட்களாக பணிபுரிந்து வந்தார். அதன் மூலமாக எப்படியாவது சினிமாவில் வாய்ப்பை பெற்று விட வேண்டும் என்பதை இவரது ஆசையாக இருந்தது இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்திலேயே கொஞ்சம் சர்ச்சைக்குரிய ஒரு கதாபாத்திரத்தில் தான் …

Read More »

படுக்கையறை காட்சியில் பிக்பாஸ் பூர்ணிமா ரவி..! ரசிகர்கள் ஷாக்..!

தமிழ்நாட்டில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்கள் மூலமாக பிரபலமான பலரில் ஒருவர்தான் பூர்ணிமா ரவி. தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்த இவர் கொரோனா காலக்கட்டத்தில் தொடர்ந்து ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்த நிலையில் பிரபலம் ஆனார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மேலும் புகழ்பெற்றார். பிக்பாஸ் வீட்டில் நடிகை மாயாவோடு நட்பான இவர் அவரோடு சேர்ந்து கொண்டு அங்கிருப்பவர்களை நடத்திய விதம் அந்த சமயத்தில் சர்ச்சைக்கு உள்ளானது. பிக்பாஸில் எண்ட்ரி: மேலும் அந்த சமயத்தில் மாயாவோடு சேர்ந்துக்கொண்டு மக்கள் மத்தியில் …

Read More »

யப்பா.. பாத்தாலே பக்குன்னு ஆகுதே.. இதுவரை காட்டாத மோசமான கவர்ச்சியில் மெஹ்ரீன் பிர்சாடா..!

குறுகிய காலங்களில் இந்தியா முழுவதும் பிரபலமாகும் ஒரு சில நடிகர்களில் முக்கியமானவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா. தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் இவர் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். பொதுவாக ஹிந்தி, பஞ்சாபி திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் அவ்வளவாக தென்னிந்தியாவில் பிரபலமான நடிகைகளாக ஆகுவது கொஞ்சம் கடினம்தான். ஆனால் தொடர்ந்து அனைத்து மொழி திரைப்படங்களிலும் ஆர்வம் காட்டி வருவதால் மெஹ்ரீன் பிர்சாடாவிற்கு தென்னிந்தியாவிலும் ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் வாய்ப்பு: 1995 ஆம் ஆண்டு பிறந்த மெஹ்ரீன் பிர்சாடா இவ்வளவு சீக்கிரத்தில் இத்தனை …

Read More »

யாஷிகா ஆனந்த் எல்லாம் ஓரமா போ.. மோசமான கவர்ச்சியில் நடிகை அஞ்சு குரியன்..!

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமான ஒரு சில நடிகைகளில் நடிகை அஞ்சு குரியனும் ஒருவர். 2013 ஆம் ஆண்டு நடிகர் நிவின்பாலி நடிப்பில் நேரம் என்கிற திரைப்படம் தமிழிலும் மலையாளத்திலும் வெளியானது. அந்த திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாக திரையில் தோன்றினார் அஞ்சு குரியன். அதற்குப் பிறகு வரிசையாக நிவின்பாலியின் திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் ஓம் சாந்தி ஒசனா, பிரேமம் ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழில் வாய்ப்பு: இந்த நிலையில் தமிழில் 2017 ஆம் ஆண்டு சென்னை …

Read More »

இவன் கூட வாழவே முடியாது.. விரக்தியில் அர்ச்சனா எடுத்த மோசமான முடிவு..!

நடிகைகள் தங்கள் நடிப்புத் திறன் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாவது போலவே தொலைக்காட்சிகளில் வி.ஜே என்று அழைக்கப்படும் தொகுப்பாளினிகளும் அவர்களது பேச்சுத் திறனை கொண்டு மட்டுமே ரசிகர்கள் மத்தியில் அதிக இடத்தை பிடிக்கின்றனர். இதனை துவங்கி வைத்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் என்று கூறலாம். ஒரு தொகுப்பாளராக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று அதன் மூலமாக தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டு இருக்கிறார். அதற்கு பிறகு விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் வந்த தொகுப்பாளர்களும் சரி. …

Read More »

திருமணமான பின் ஆறு மாசம் இரவில் தூங்க விடாமல் டார்ச்சர்.. சாந்தினி ஓப்பன் டாக்..!

2010 ஆம் ஆண்டு வெளியான சித்து பிளஸ் 2 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். இவர் ஒரு அழகு போட்டியில் கலந்து கொண்டதை அடுத்து அப்பொழுது கொஞ்சம் பிரபலமாக இருந்தார். இந்த நிலையில் அவரது புகைப்படம் எப்படியோ இயக்குனர் பாக்யராஜுக்கு கிடைத்திடவே தனது மகன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் இவரை கதாநாயகி ஆக்கி விடலாம் என்று முடிவு செய்தார் பாக்யராஜ் இதனை அடுத்து சாந்தினிக்கு வாய்ப்பு கொடுத்தார் பாக்யராஜ். முதல் வாய்ப்பு: சித்து பிளஸ் 2 திரைப்படம் …

Read More »

20 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? கமல் ரீல் மகள் எஸ்தர் அணில் உச்ச கட்ட கிளாமர்..!

தமிழ் சினிமா ரசிகர்கள் சிறு குழந்தைகளாக பார்த்த பல பெண்கள் திடீரென்று பெரும் நடிகைகளாக மாறி நிற்கும்பொழுது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக அது இருக்கிறது. அப்படியாகதான் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்சமயம் ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார் நடிகை எஸ்தர் அனில். எஸ்தர் தன்னுடைய 10 வயதிலேயே சினிமாவில் நடிக்க தொடங்கினார். நல்லவன் என்கிற திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் நடித்த அவருக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. அதன் பின்பு ஒரு நாள் வரும், டாக்டர் லவ், …

Read More »

இணையத்தில் லீக் ஆன அந்த வீடியோ..! யாரும் எதிர்பார்க்காத ஷாக் பதிலை சொன்ன லட்சுமி மேனன்..!

கருப்பு நிற நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்பொழுதுமே ஒரு இடம் உண்டு என்று கூறலாம். நிறத்தை வைத்து மட்டும் தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகைகளை முடிவு செய்வது கிடையாது. அதனால்தான் அந்த காலத்தில் இருந்து இப்போது வரை கருப்பு நிற அழகிகளும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். ஏனெனில் அவர்கள் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள். கிடைத்த ரசிக பட்டாளம்: ஊர்களில் நாம் பார்க்கும் பெண்களைப் போலவே கதாநாயகிகளும் இருப்பதால் அவர்களுக்கு உடனே ரசிகர்கள் உருவாகி விடுகின்றனர். சுந்தரபாண்டியன் திரைப்படம் மூலமாக …

Read More »

சின்ன பொண்ணா இருந்தா என்ன..? மீனா தான் வேணும்.. அடம் பிடித்த இயக்குனர் குறித்து கசிந்த ரகசியம்..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது வரை பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் நடிகை மீனா முக்கியமானவர்.  குழந்தை நட்சத்திரமாகவே 50க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மீனா. தமிழில் அவர் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் என்கிற திரைப்படம் மிகவும் பிரபலமான திரைப்படம் என கூறலாம். அதேபோல மிக சிறு வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமானார் மீனா. குழந்தையாக மீனா: 1984 ஆம் ஆண்டு அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த மீனா அடுத்த ஆறு வருடங்களில் 1991 ஆம் ஆண்டு என்று …

Read More »

அந்த உறுப்பில் ஆசிட்டை கலந்து ஊத்திட்டாங்க.. நடிகை கலாரஞ்சனி வெளியட்ட பகீர் தகவல்..!

சினிமாவில் 1980 கால கட்டங்களில் சகோதரிகளாக வந்து கலக்கிய நடிகைகள் பலர் உண்டு. அப்படி மூவராக வந்து கலக்கியவர்கள்தான் கல்பனா, கலாரஞ்சனி மற்றும் ஊர்வசி. இவர்கள் மூவருமே சகோதரிகள் ஆவார்கள். அவர்கள் மூவருமே பிறகு தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டனார் என்று கூறலாம். அதில் தற்சமயம் சினிமாவில் நடிக்காமல் மிக சீக்கிரமாகவே சினிமாவை விட்டு விலகியவர் கலாரஞ்சனி. கலாரஞ்சனி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். …

Read More »