ஹீரோயின்

பிட்டு பட நடிகைங்க எல்லாம் பிச்சை எடுக்கணும்.. தோல் நிற உடையில் மோசமான கவர்ச்சியில் ஐஸ்வார்யா ராஜேஷ்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சன் டிவியில் நடந்த அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக முதன் முதலில் தனது ஊடக பணியை ஆரம்பித்தவர். இதை அடுத்து இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மானாட மயிலாட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து 2010-ஆம் ஆண்டு தமிழில் நீதானா அவன் என்ற திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பை பெற்றார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. இந்தத் திரைப்படத்திற்கு பிறகு இவர் 2012-ஆம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தில் …

Read More »

மது போதையில் கீர்த்தி சுரேஷ் பின் பக்கம் வாலிபர் செய்த செயல்.. கிறுகிறுத்து போன கீர்த்தி சுரேஷ்..!

மலையாள திரை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் வளர்ந்த பிறகு ஹீரோயினியாக தென்னிந்திய மொழி படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். திரை உலக பின்புலத்தைக் கொண்டிருக்கும் இவரது அம்மா மேனகாவும் ஒரு மலையாள திரைப்பட நடிகை என்பதால் திரை உலகில் நடிப்பது இவருக்கு எளிதாக நடந்தது. நடிகை கீர்த்தி சுரேஷ்.. நடிகை கீர்த்தி சுரேஷை பொருத்த வரை தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து …

Read More »

கருப்பு கலர் ப்ரா.. அதுக்கு மட்டும் ஸ்பாட்லைட் போட்டு காட்டும் ஆண்ட்ரியா..!

சென்னையில் இருக்கும் அரக்கோணத்தில் பிறந்து வளர்ந்த நடிகை ஆண்ட்ரியா ஆங்கிலோ இந்திய குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்ப காலத்தில் பின்னணி பாடகியாக திரையுலகில் அறிமுகமான இவர் பின்னாளில் ஹீரோயினியாக மாறினார். தென்னிந்திய மொழிகள் பலவற்றில் பாடல்களை பாடியதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்திருக்க கூடிய நடிகை ஆண்ட்ரியா தமிழைப் பொறுத்த வரை பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார். நடிகை ஆண்ட்ரியா.. முதல் படத்திலேயே தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஆண்ட்ரியாவிற்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த …

Read More »

கவர்ச்சி காட்டேரி.. கண் பார்வையில் இளசுகளை சூடேற்றும் அபர்ணா பாலமுரளி..!

1995-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி பிறந்த அபர்ணா பாலமுரளி ஒரு மிகச்சிறந்த பின்னணி பாடகியாக திகழ்ந்தவர். இவர் ஆரம்ப நாட்களில் மலையாள படங்களில் நடித்ததை அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அபர்ணா பாலமுரளி கேரளாவில் இருக்கும் திருச்சூரில் இசை அமைப்பாளர் ஆன கேபி பாலமுரளி மற்றும் ஷோபனா பாலமுரளிக்கு மகளாக பிறந்தவர். தேவமாதா சி எம் ஐ பப்ளிக் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்ததை அடுத்து கல்லூரி சென்று படித்திருக்கிறார். நடிகை அபர்ணா பாலமுரளி.. நடிகை அபர்ணா …

Read More »

கவர்ச்சி காட்டுவாதில் திரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன்..! வைரலாகும் சின்ன வயசு போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் இருக்கும் முக்கால்வாசி இளம் நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சரண்யா. வெகு காலங்களாகவே இவர் தமிழ் சினிமாவில் பயணித்து வருகிறார் என்று கூறலாம். ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்த சரண்யா அதற்குப் பிறகு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். ஆனால் கதாநாயகியாக நடித்ததை விடவும் அம்மா கதாபாத்திரத்தில்தான் அவருக்கு வரவேற்புகள் அதிகமாக இருந்து வருகின்றன. ஏனெனில் இப்போதைய தலைமுறையினர் பலரும் சரண்யாவை அம்மா கதாபாத்திரத்தில்தான் அடையாளம் காண்கின்றனர். மேலும் வேலையில்லா பட்டதாரி மாதிரியான திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரம் என்றாலும் கூட …

Read More »

வயசானாலும் அழகும்.. கவர்ச்சியும் குறையல.. தேக்கு தொடையை முழுசாக காட்டி.. கிக் ஏற்றும் விருமாண்டி ஹீரோயின்..!

தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு சில நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை அபிராமி கோபி குமார். அபிராமியை பொறுத்தவரை மற்ற நடிகைகளை போல சாதாரணமாக நடிக்காமல் ஒவ்வொரு திரைப்படத்திலும் அந்த படத்திற்கு தேவையான அளவிற்கான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர். பல வருடங்கள் தமிழ் சினிமாவில் நடித்து வந்தாலும் இவர் அதிகமாக தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனாலும்  கூட மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் ஒரு நடிகையாக இருந்து வருகிறார். 1995 ஆம் ஆண்டு இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடிக்க …

Read More »

காசுக்காக அதை பண்ண முடியாது.. அடம்பிடித்து நடிக்கும் 5 நடிகைகள்.. யார் யாருன்னு பாருங்க..!

தமிழ் சினிமாவில் அதிக சம்பளத்துக்காக நடிக்கும் நடிகைகள் ஏராளமான பேர் உண்டு. முக்கியமாக கவர்ச்சி காட்டினால்தான் தொடர்ந்து சினிமாவில் மார்க்கெட்டை பெற்றிடமுடியும் என்னும் காரணத்தினால் நிறைய நடிகைகள் ஒரு கட்டத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிக்க துவங்கின்றனர். மேலும் சிலர் கவர்ச்சியாக நடித்தால் நிறைய சம்பளம் கிடைக்கும் என்பதால் கவர்ச்சியாக நடிக்கிறார்கள். ஆனால் எவ்வளவு சம்பளம் அதிகமாக கொடுத்தாலும் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிய தமிழ் சினிமா நடிகைகள் சிலர் உண்டு. அவர்கள் இப்போது வரை தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கு கவர்ச்சியாக நடிக்காமல்  ஜெயித்து …

Read More »

திரிஷாவின் வலையில் சிக்கி எஸ்கேப் ஆன 4 நடிகர்கள்..! அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்டுலையே இல்லையே..!

நடிகைகள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரபலமாக இருப்பதற்காக நடிகர்களை பயன்படுத்திக் கொள்வது உண்டு. அந்த வகையில் தொடர்ந்து பிரபலமாக இருக்கும் நடிகர்கள் மீது காதல் கொள்வது என்பது நடிகைகளுக்கு சகஜமான விஷயமாக இருக்கிறது. மேலும் தொடர்ந்து அவர்களுடன் நெருக்கமாக நடிப்பதால் இதை நடிகைகளால் தவிர்க்க முடிவதில்லை. இப்படியாக திரிஷா தொடர்ந்து காதல் வலையை வீசியும் அதிலிருந்து தப்பித்த ஐந்து முக்கிய நடிகர்கள் பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம். திரிஷாவிடம் இருந்து எஸ்கேப் ஆகி இருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அது பெரிய விஷயம்தான். இந்த …

Read More »

இரண்டாம் திருமணம் 45 வயசு நபரை மணக்கும் திவ்யதர்ஷினி..! மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!

டிவி சேனல் மூலமாகவே பல பிரபலங்கள் திரைத்துறையில் அதிக வரவேற்பை பெற்று இருக்கின்றனர். அதில் முக்கியமான டிவி சேனல் என்றால் விஜய் டிவியைதான் கூற வேண்டும். விஜய் டிவி தொலைக்காட்சியை பொருத்தவரை அதில் இருந்து பல நபர்கள் தமிழ் சினிமாவிற்கு வந்து அங்கு பெரிய இடத்தை பெற்று இருக்கின்றனர். மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்பு விஜய் டிவியில் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. ஏனெனில் விஜய் டிவியில் வெளியாகும் நிகழ்ச்சிகள் பலவும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இந்த நிலையில் விஜய் டிவியில் …

Read More »

இது தொடையா..? இல்ல வெண்ணைக்கட்டியா..? குட்டியான உடையில் இலக்கியா சீரியல் நடிகை கிளுகிளு போஸ்..!

மாடலிங் துறையில் இருக்கும் பெண்களுக்கு எளிதாக மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு சின்னத்திரை அதிக உதவியாக இருக்கிறது. பெரும்பாலும் மாடலிங் துறையில் வரும் பெண்கள் அந்த துறையில் பெரும் உயரத்தை தொட வேண்டும் என்று நினைப்பதில்லை. அதற்கு மாறாக சினிமாவில் பெரும் நடிகையாக வேண்டும் என்பதுதான் அவர்களது ஆசையாக இருக்கிறது. பொதுவாக மாடலிங் துறை என்பதில் விளம்பரங்களில் நடிப்பதும் அடங்கும். நாம் பார்க்கும் விளம்பரங்களில் வரும் நடிகைகள் அதிகபட்சம் மாடலிங் துறையை சேர்ந்தவர்களாகதான் இருப்பார்கள். மாடலிங் துறையில் இப்படியாக நடிப்பு ஒரு அங்கமாக இருக்கும் காரணத்தினால் …

Read More »