ஹீரோயின்

ஹீரோ அங்க அழுதுகிட்டு இருக்கார்.. இங்க நீ என்ன பண்ணிட்டு இருக்க.. திரிஷாவை விளாசிய இயக்குனர்..!

கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் இளமை மாறாத ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை திரிஷா. பொதுவாக 10 வருடங்களுக்கு ஒரு முறை பலருக்கும் முகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். இன்னும் சிலரை எல்லாம் அடையாளமே கண்டுகொள்ள முடியாது என்று கூறலாம். அந்த அளவிற்கு முகத்தில் மாற்றங்கள் பல நடிகர்கள் நடிகைகளுக்கு ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு சந்திரமுகி திரைப்படத்தில் நடித்த பொழுது நயன்தாரா எப்படி இருந்தார் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் இப்பொழுது இருக்கும் நயன்தாராவோடு ஒப்பிட்டு பார்த்தால் நிறைய மாற்றங்கள் தெரியும். ஆனால் …

Read More »

நீச்சல் குளத்தில் ஆண் நண்பர்களுடன் கும்மாளம்.. கண்ணீர் விட்டு கதறும் மாநாடு பட நடிகை கல்யாணி..!

மலையாளம் தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் கேரள நாட்டு நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்த பிரியதர்ஷனின் மகள்தான் கல்யாணி பிரியதர்ஷன். ஆரம்பத்தில் இவருக்கு சினிமாவின் மீது எல்லாம் அவ்வளவாக ஆர்வம் இருக்கவில்லை. மிகவும் உடல் பருமனாக அப்போது இருப்பார் கல்யாணி பிரியதர்ஷன். தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகுதான் அவருக்கு சினிமாவின் மீது ஆர்வம் வந்தது. அதனை தொடர்ந்து அவரது உடல் எடையை வெகுவாக குறைத்த கல்யாணி பிரியதர்ஷன் தொடர்ந்து தன்னுடைய …

Read More »

கணவர் இறப்பு 72 வயது நபருடன் திருமணம் கருக்கலைப்பு..! வலிகள் நிறைந்த நடிகை மௌனிகா கண்ணீர் கதை..!

இயக்குனர் பாலு மகேந்திரா உன் கண்ணில் நீர் வழிந்தால் திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மௌனிகா. நடிகை மௌனிகாவிற்கு சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பிருந்தே பாலு மகேந்திராவை சந்திக்க வேண்டும் என்பது ஆசையாக இருந்திருக்கிறது. பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான மூன்றாம் பிறை திரைப்படத்தை பார்த்த பிறகு இப்படி ஒரு திரைப்படத்தை இயக்கிய இயக்குனரை எப்படியாவது நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் மோகனிகா. அதனை தொடர்ந்து பாலு மகேந்திராவை சந்தித்து பேசியிருக்கிறார். பிறகு இவர் நடிகை ஆவதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டவராக …

Read More »

சரியான நாட்டுக்கோழி.. டார்க் டாக்லேட்.. உடலோடு ஒட்டிய ஜிம் உடையில் நடிகை ரித்விகா..!

தமிழில் துணை கதாபாத்திரங்களில் நடித்தாலும் கூட மக்கள் மத்தியில் கொஞ்சம் அடையாளமாக தெரியும் அளவிற்கு வருபவர் நடிகை ரித்விகா. இவர் பரதேசி என்கிற பாலாவின் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பொதுவாக பாலா இயக்கும் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகமாக கிடைக்கும். அதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் பாலா அதிகமாக நடிப்பை வாங்க கூடியவர். பெரும்பாலும் நடிக்க தெரியாத நடிகைகளுக்கு கூட பாலா திரைப்படத்தில் நல்லவிதமான நடிப்பு வெளிப்படுவதை பார்க்க முடியும். அந்த வகையில் வரவேற்பை பெற்ற …

Read More »

அம்மாடியோவ்.. எம்மாம் பெருசு.. பின்னழகை முழுசாக காட்டி கிக் ஏற்றும் தனுஷ் பட ஹீரோயின்..!

தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா. 2016 ஆம் ஆண்டு முதலே நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் மெஹ்ரீன் பிர்சாடா. முதன்முதலாக தெலுங்கு சினிமாவில்தான் இவர் அறிமுகமானார். அதற்கு பிறகு ஹிந்தியில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. பொதுவாகவே முதல் திரைப்படத்தில் அறிமுகமாக உடனே எல்லா நடிகைகளுக்கும் அதிக வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைத்து விடுவதில்லை. தெலுங்கில் அறிமுகம்: அதிர்ஷ்டவசமாக சில நடிகைகளுக்கு மட்டும் அப்படியான வரவேற்புகள் கிடைக்கும். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு மெஹ்ரீன் பிர்சாடா …

Read More »

முத்துராமன் காதல்.. கடும் துயர்.. மரணத்தை வென்ற அரங்கேற்றம் பிரமீளா பேட்டி..!

தென்னிந்திய சினிமாவில் மூன்று தலைமுறைகளாக சினிமாவில் நடித்து வரும் நடிகர் கார்த்திக் குடும்பத்தின் முதல் தலைமுறை நடிகர் ஆர் முத்துராமன். ஆர் முத்துராமனின் மகன் கார்த்தி நடிகராக இருந்தார். பிறகு கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் என்று மூன்று தலைமுறைகளாக இவர்கள் சினிமாவில் வலம் வந்து கொண்டுள்ளனர். ஏ.வி.எம் நிறுவனத்தில் மேலாளராக வேலைக்கு சேர்ந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஆள் இல்லாமல் அதற்காக சென்று நடிக்க துவங்கியவர்தான் ஆர் முத்துராமன். பிறகு அவருக்கு நடிப்பின் மீது இருந்த திறமையை பார்த்து அவருக்கு ஏ.வி.எம் …

Read More »

சாவித்திரியின் கருப்பு பக்கம்.. போட்டு உடைத்து நடிகர் ராஜேஷ் எமோஷனல்..!

1950 இல் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியவர்தான் நடிகை சாவித்திரி. பாதாள பைரவி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் தெலுங்கு என்று இரண்டு துறையிலும் அறிமுகமானார் சாவித்திரி. ஆனால் அந்த திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்கவில்லை நடனமாடும் பெண்ணாகவே நடித்திருந்தார். அதற்கு பிறகு தெலுங்கில் சில திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழில் கல்யாணம் பண்ணி பார் என்கிற திரைப்படத்தில் சாவித்திரி முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தார். அதற்கு பிறகு தெலுங்கிலும் தமிழிலும் அவருக்கு எக்கச்சக்கமான திரைப்பட வாய்ப்புகள் வந்தன. சினிமாவில் வரவேற்பு: கிட்டதட்ட 1952 …

Read More »

முதலிரவின் போது மூணு மாச கர்ப்பம்.. உச்ச நடிகர் பட ஹீரோயின் செய்த கூத்து.. காரி துப்பும் திரையுலகம்..!

தமிழ் சினிமாவில் குறைவில்லாமல் இருக்கும் விஷயங்களில் அட்ஜஸ்ட்மென்ட் என்பதும் அதிகமாக இருந்து வரும் விஷயமாகும். நடிகைகள் பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் வாய்ப்பை பெறுவதற்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. இப்போது வரை தமிழ் சினிமாவில் இந்த நிலை மாறாமல் இருக்கிறது பேட்டியில் பேசும் எந்த ஒரு சினிமா பிரபலமும் அட்ஜஸ்ட்மெண்ட் தமிழ் சினிமாவில் கிடையாது என்று கூறியது கிடையாது. அந்த அளவிற்கு இங்கு அட்ஜஸ்ட்மெண்ட் ஊறி போய் கிடக்கிறது. இந்த நிலையில் கடவுள் பெயர் கொண்ட தமிழ் சினிமாவின் உச்சகட்ட நடிகர் செய்த …

Read More »

காசை குடுத்தா.. இப்போ கூட அதை பண்ண ரெடி.. நடிகை லட்சுமி ஓப்பன் டாக்..!

இப்போதெல்லாம் ஒரு நடிகை தமிழ் சினிமாவில் 10 வருடம் தொடர்ந்து இருப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் தொடங்கி இப்போது வரை சினிமாவில் தொடர்ந்து நடித்து வருபவராக இருக்கிறார் நடிகை லட்சுமி. சென்னையை சேர்ந்த லட்சுமி ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் முயற்சி  செய்து வந்தார். அவர் லட்சுமி கருப்பு வேளை சினிமா காலகட்டங்களிலேயே எக்கச்சக்கமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தமிழின் மூத்த நடிகை: தமிழில் ஒரு மூத்த நடிகை என்று பாராட்டப்பட வேண்டும் என்றால் மனோரமாவும் லட்சுமியும்தான் அதில் …

Read More »

நீங்க போட்டதுலயே இது தான் செக்ஸியான ட்ரெஸ்.. திரிஷாவை பார்த்து பார்த்து உருகும் ரசிகர்கள்..!

அனுராதிகா கிருஷ்ண ரத்னம் என்ற இயற்பெயரைக் கொண்ட திரிஷா கிருஷ்ணன் திரையில் நடிப்பதற்கு முன்பு மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் நடித்திருக்கும் இவர் சென்னை அழகியாக 1999 – ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை திரிஷா மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பித்தார். நடிகை திரிஷா.. தமிழ் திரையுலகை பொருத்த வரை 1999-ஆம் ஆண்டு ஜோடி என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தை …

Read More »