அழகு குறிப்புகள்

எவ்வளவு கருப்பா இருந்தாலும் உடனே கலராக.. இந்த 2 பொருள் போதும்.. இனி நீங்களும் மில்க் பியூட்டியாக ஃபேஸ் க்ரீம்!!..

அழகு என்பது பெண்களைப் பொறுத்த வரை ஆராதனை செய்யக்கூடிய விஷயமாக உள்ளது. அதிலும் முக அழகை விரும்பாத பெண்களே இல்லை என்று சொல்லலாம். அப்படி முக அழகினை பராமரிக்க நினைக்கும் பெண்களின் முகம் எவ்வளவு கருப்பாக இருந்தாலும் உடனே கலராக மாற்ற இரண்டு பொருட்கள் போதுமானது. அதிகம் விலை இல்லாத வீட்டில் இருக்கக்கூடிய இந்த பொருளை செய்யப்படும் ஃபேஸ் க்ரீமை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் கருமை நிறம் ஒரு வாரத்தில் நீங்குவதோடு முகம் பார்க்க …

Read More »

“கருவளையம் மறைய டிப்ஸ்..” இதுவரை யாருமே சொல்லாத ரகசியம்..! இந்த 2 பொருள் போதும்..!

Dark circles under the eyes Removal : மாறிவிட்ட வாழ்வியல் சூழல், உணவு முறை, உள்ளிட்ட காரணங்களினால் பெரும்பாலானோர் கருவளைய பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இதனை தீர்ப்பதற்கு பல்வேறு உபாயங்கள் கிடைக்கின்றன. ஆனால் எதை பயன்படுத்தினால் சரியான எந்தவித பக்க விளைவும் இல்லாத ரிசல்ட் கிடைக்கும் என்பதில் பலருக்கு சந்தேகங்கள் இருக்கிறது. அந்த சந்தேகத்தை போக்குவதற்கு தான் இந்த பதிவு. கருவளையத்தை நீக்க வேண்டும் என்று தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு சரியான வழிகாட்டுதலை கொடுக்கும். தற்போது, இருக்கும் வாழ்க்கை முறை …

Read More »

“அழகு கலையில் பாரம்பரிய மருதாணி..!” – எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் பார்ப்போமா?

மருதாணி  தாவரத்தில் இருக்கும் இலை அழகுக் கலையில் பெரும் பங்கு வகிக்கிறது. குறிப்பாக கூந்தல் வளர்ச்சி மற்றும் கூந்தலை கருமையாக்கும் திறன் கொண்ட இந்த மருதாணி, நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு ஏற்படும். Maruthani அது மட்டுமல்லாமல் இளநரை பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள்மருதாணி சாறினை தலையில் தேய்த்து விடுவதின் மூலம் இளநரை பிரச்சினைகளிலிருந்து விடுதலை அடைய முடியும். இயற்கையான ஹேர் கலரிங்  செய்வதற்கு உகந்த பொருளாக இந்த மருதாணி இருப்பதால் இதை பயன்படுத்து மூலம் நமது கூந்தலில் எந்த விதமான சிக்கல்களும் ஏற்படுவதில்லை. …

Read More »

“உங்க பாதத்துல வெடிப்பு இருக்கா..!” No Tension அத நீக்க சூப்பர் டிப்ஸ்..!!

பாதத்துல வெடிப்பு: சரும பராமரிப்பு, முகப் பராமரிப்பு போலவே பாதங்களை பராமரிப்பதும் மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் நமது உடம்பை தாங்குகின்ற மிக முக்கிய சக்தி இந்த பாதங்களுக்குத்தான் உள்ளது. எனவே பாதத்தை நீங்கள் பக்குவமாக பராமரிப்பதன் மூலம் எண்ணற்ற நன்மைகளை பெற முடியும். பாத பராமரிப்பு செய்யாமல் இருப்பதின் காரணத்தினால்  பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. இந்த வெடிப்பு ஏற்படுவதற்கு அவர்களது உடல் பருமன், பயன்படுத்தக்கூடிய காலணிகள், வறண்ட சருமம், நீண்ட நேரம் நீரில் இருந்து வேலை செய்தல் போன்றவற்றை நாம் காரணமாக கூறலாம். …

Read More »

“முடி கொட்டும் பிரச்சனைக்கு பை பை சொல்ல வாழைப்பழம்..!” – ஒன்றே போதும்..!

முடி கொட்டும் பிரச்சனை: உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதின் காரணத்தாலும் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதாலும் முடி கொட்டும் பிரச்சனை ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களையும் அதிக அளவு பாதித்து வருகிறது. மேலும் அதிகரித்து வரக்கூடிய எந்திரமயமான வாழ்க்கை முறையில் மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்த மன அழுத்தமும் முடிகளின் ஆரோக்கியத்தை குறைத்து முடி உதிர்வை உண்டு பண்ணக்கூடிய முக்கிய காரணியாக திகழ்கிறது. Banana hair mask எனவே முடி கொட்டக்கூடிய இந்த நிலையை தடுத்து நிறுத்த என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாக …

Read More »

“சன் ஸ்கிரீன் லோஷன்..!” – பயன்படுத்துவதால் என்ன நன்மை பார்க்கலாமா?

சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது நீங்கள் கண்டிப்பாக உங்கள் தருமத்திற்கு சன் ஸ்கிரீன் லோஷன் போட்டு தான் செல்ல வேண்டும். இல்லை என்றால் கோடை காலத்தின் தாக்கத்தினால் உங்கள் சருமத்திற்கு எக்கச்சக்கமான பாதிப்புகள் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் சூரிய ஒளியிலிருந்து வெளிப்பட்டு வரும், புற ஊதா கதிர்களில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள இந்த சன் ஸ்கிரீன் லோஷன் உதவி செய்யும். sun screen  அப்படி சன் கிரீன் லோஷனை பயன்படுத்துவதால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை விளக்கமாக பார்க்கலாம். சன் …

Read More »

“அழகுக் கலையில் தேன்..!” – இம்புட்டு குணம் இருக்கா..!

எலுமிச்சை பழத்தை எப்படி தேவ கனி என்று அழைக்கிறோமோ, அதுபோல இயற்கையாக கிடைக்கக்கூடிய அமிர்தமாக தேன் கருதப்படுகிறது. இந்தத் தேனை பயன்படுத்துவதன் மூலம் நமது உள்ளும், புறமும் அழகாவதோடு ஆரோக்கியமாகவும் நம்மை வைத்துக் கொள்கிறது. எனினும் நாம் பயன்படுத்துகின்ற தேன் சுத்தமான தேனாக இருக்கக்கூடிய பட்சத்தில் நமக்கு அதிகமான நன்மைகளை இது தரும். இது எண்ணற்ற நன்மைகளை அழகு கலையில் வழங்குகிறது. beauty honey தேனை வைத்து நம் அழகை மேலும் அழகாக என்னெல்லாம் செய்யலாம் என்பதை பற்றி இந்தக் கட்டுரையில் விளக்கமாக தெரிந்து …

Read More »

“பொலிவான சருமம் வேண்டுமா? – அப்ப இத செய்யுங்க..!

பார்க்கும்போதே தன்னை யாரும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் போல இருக்கிறீர்கள் என்று கூற மாட்டார்களா? என்று ஏங்கித் தவிப்பவர்கள் தங்களுக்கு பொலிவான சருமம் வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்ற குறிப்புகளை ஃபாலோ செய்வதின் மூலம் உலக அழகியாக விரைவில் மாறிவிட முடியும். Glowing Skin மேலும் உங்களது அழகான தோற்றத்திற்கு, சரும ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த சருமத்தை இயற்கையான முறையில் நீங்கள் பராமரிப்பதன் மூலம் எந்த விதமான பிரச்சனைகளும் உங்களுக்கு ஏற்படாது. எனவே எப்படி உங்கள் சருமத்தை மிக நேர்த்தியான …

Read More »

“அழகுக் கலையில் திராட்சை..!” – அதிசயம் ஏற்படுத்தும் பல குறிப்புகள்..!

அழகுக் கலையில் திராட்சை: திராட்சை பழத்தில் இருக்கும் எண்ணற்ற வைட்டமின்கள், மினரல்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடலுக்கு மட்டுமல்லாமல் அழகுக்கும் மிகப்பெரிய பணியை செய்கிறது. இதில் சிகப்பு திராட்சை, பச்சை, கருப்பு திராட்சை என்ற பாகுபாடுகள் தேவையே இல்லை. எல்லாவிதமான திராட்சைகளுமே உங்கள் சருமத்துக்கு வேண்டிய போசாக்கை தரக்கூடியது. அழகுக் கலையில் திராட்சை திராட்சையில் அதிகப்படியான ஆன்டிஆக்சிடென்ட்கள் இருப்பதால் இது உங்கள் சருமத்தை க்ளன்ஸ் செய்ய உதவுகிறது. அது மட்டுமல்லாமல் சருமங்களில் இருக்கும் அழுக்குகளை நீக்க திராட்சை சாறை எடுத்து உங்கள் கை, முகம் சருமங்களில் …

Read More »