வேலை வாய்ப்பு

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா..? இதோ உங்களுக்காக..

அரை காசு என்றாலும் அரசாங்க காசு வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிக அளவு இன்றும் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இன்று அட்டகாசமான அரசு வேலை வாய்ப்பு ஒன்றினை பற்றி நமது வலைதளத்தில் நீங்கள் படித்து வேலை வாய்ப்பினை பெற்றால் எங்களுக்கு மகிழ்ச்சி. வங்கியில் வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு அட்டகாசமான வாய்ப்பு. அதுவும் தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகள் இந்த வாய்ப்பு என்றால் கரும்பு தின்ன கூலி வேண்டுமா? என்று கேட்பீர்கள். அட.. அப்படி தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் என்னென்ன வேலை உள்ளது. …

Read More »

“திருச்சி கோயிலில் வேலைவாய்ப்பு..!” – இந்து அறநிலையத்துறை அறிவிப்பு..!

வேலைவாய்ப்பு: திருச்சியில் உள்ள திருவானைக்காவல், அருள்மிகு ஜம்போகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் சுமார் 7 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் இந்து அறநிலையத்துறை அறிவிப்பை செய்துள்ளது. மேலும் இந்த வேலையை காண தகுதி உடையவர்களை நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்ய இருக்கிறார்கள். இந்தப் பணிகளுக்காக  விண்ணப்பிக்க விரும்புவர்கள் வரும் 11.05. 2023 மாலை வரை நீங்கள் உங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம். employment இங்குள்ள காலி பணியிடங்கள் என்னவென்றால் தட்டச்சர் ஒன்று, உதவி மின் பொறியாளர் ஒன்று, காவலர் நான்கு, …

Read More »

“மதுரை ஆவின் நிறுவனத்தில் வேலை..! – ₹ 43000 சம்பளம், நேர்காணல் மட்டும்..!

மதுரை ஆவின் நிறுவனத்தில் வேலை: கால்நடை மருத்துவம் முடித்தவர்களின் கவனத்திற்கு நீங்கள் எதிர்பார்த்து இருக்கக்கூடிய அரசு பணி மதுரையில் கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது. மதுரையில் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக இருக்கக்கூடிய கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்காக மூன்று இடங்கள் உள்ளது. தற்போது இதற்காக விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகிறது. Aavin job இதற்காக தகுந்த ஆர்வமும், தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்காக நேர்காணலில் கலந்து கொண்டு தங்களது திறமையை நிரூபிப்பதன் மூலம் இந்த பணி இடங்களை பெற்று விட …

Read More »

“எட்டாம் வகுப்பு முடித்தாலே போதும்..!” – தபால் துறையில் வேலை ரெடி..!

மும்பை: மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தபால் துறையில் தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்புகள்  வந்துள்ளது. இது தற்போது காலியாக இருக்கக்கூடிய skilled Artisans பிரிவில் பல காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. குறிப்பாக இதில் மோட்டார் வாகனப் பணிக்கு மூன்று பேர் ,மோட்டார் வாகன எலக்ட்ரீசியன் பணிக்கு இரண்டு பேர், வெல்டர், டயர் மேன், பெயிண்டர், பிளாக்சிமித் உள்ளிட்ட பணிகளுக்கு தலா ஒருவர் என்ற விகிதத்தில் பத்து பேர் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். job …

Read More »

” 2000 ரூபாய் முதலீட்டில் தினமும் 4000 முதல் 5000 வரை சம்பாதிக்க..!” – இதை பண்ணுங்க..!

4000 முதல் 5000 வரை சம்பாதிக்க : கோடை காலம் வந்துவிட்டாலே நா வறட்சியை ஏற்பட்டு அடிக்கடி தாகம் எடுக்கும். மேலும் உடல் சூடு அடைவது இயற்கையான ஒன்றுதான்.இந்த சூட்டை தணிக்க கூடிய வகையில் நாம் உணவுப் பொருட்களை உட்கொள்வதின் மூலம் அதன் மூலம் நாம் சூட்டின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். அந்த வகையில் உங்களிடம் இருக்கும் 2000 ரூபாயை கொண்டு நீங்கள் முதலீடு செய்து அருமையான கம்மங்கூழ் விற்கும் தொழிலை செய்வதின் மூலம் மிக நல்ல லாபத்தை நீண்ட கோடையில் நீங்கள் எடுக்க …

Read More »