வாழ்க்கை முறை

“உங்க வீட்டு குழந்தைகளை.. ஈஸியா ஹேண்டில் பண்ண..!..” – ஈஸியான டிப்ஸ்..!

குழந்தைகளை ஈஸியா ஹேண்டில் பண்ண : கோடை விடுமுறை வந்தாலும் வந்தது பிள்ளைகளின் தொல்லை வீட்டில் பல மடங்காக அதிகரித்து விட்டதோடு எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பெற்றோர்கள் திண்டாடி வருகிறார்கள். இப்படி அட்டகாசமாக சேட்டைகள் செய்து வரும் குழந்தைகளை பராமரிக்க கூடிய எளிய சூப்பர் டிப்ஸ்சை நீங்கள் தெரிந்து கொண்டால் உங்கள் குழந்தைகள் நீங்கள் பார்த்ததுமே உங்கள் சொல்லுக்கு கட்டுப்படும் பிள்ளைகளாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. Parenting Tips என்ன செய்கிறீர்கள் என்று தெரியாமல் தவித்து வரும் குழந்தைகளை நீங்கள் எளிதாக …

Read More »

“உங்கள் குழந்தைகள் விளையாடும் சாஃப்ட் டாய்ஸ்..!” – இப்படி சுத்தப்படுத்துங்க..!

குழந்தைகள் என்றாலே அவர்கள் பலவிதமான பொருட்களை வைத்து விளையாடுவார்கள். அந்த பொருட்கள் எளிது அழுக்காக மாறிவிடும். குறிப்பாக பஞ்சுகளால் செய்யப்பட்ட சாஃப்ட் டாய்ஸ் பயன்படுத்தும் போது சொல்லவே வேண்டாம்.குழந்தைகள் சாப்பிடும் போதும் தூங்கும்போதும் கட்டியணைத்து விளையாடும்  அந்த பொம்மைகள் அழுக்கேறி பார்ப்பதற்கே மிகவும் அவலசனமாக இருக்கும். soft toy அப்படிப்பட்ட பொம்மைகளை சரியான முறையில் சுத்தப்படுத்தக்கூடிய சமயம் இதுதான். ஏனென்றால் சுட்டெரிக்கும் கோடை வெயில் அந்த பொம்மைகளை துவைத்து போட்டால் மிக எளிதில் காய வைத்து நமக்குத் தந்துவிடும். எனவே நீங்கள் கட்டாயம் இதை …

Read More »

“அழுக்குப் பிடித்த பழைய தங்க நகை டால் அடிக்கணுமா..!” – இந்த ஐடியாவை யூஸ் பண்ணுங்க..!

கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் பெண்கள் கழுத்தில் நகை இல்லாமல் இருப்பது இல்லை. தினம் தோறும் அணியக்கூடிய இந்த தங்க நகை சில சமயங்களில் அழுக்கு மற்றும் பயன்படுத்துவர்களின் சருமத்தின் தன்மைக்கு ஏற்றபடி நிறம் மாறி மங்கி காட்சியளிக்கும். #image_title மேலும் பார்ப்பதற்கு தங்கமா என்ற கேள்விக்குரியை ஏற்படுத்தக்கூடிய அளவு அதன் ஜொலிப்பு தன்மையை இழந்திருக்கும். இது தங்கமல்ல கவரிங் என்று மனதுக்குள் பலரும் நினைத்துக் கொள்வார்கள். அப்படி இருக்கும் தங்க நகையை நீங்கள் நொடியில் ஜொலிக்க வைத்து புதிய நகைப் போல மாற்றுவதற்கு …

Read More »

.”உங்க செடிகளுக்கு தெளிக்க கூடிய இயற்கை பூச்சி கொல்லி..!” – நீங்களே தயாரிக்கும் முறைகள்..!

 இயற்கை பூச்சி கொல்லி: இன்று மாறி வரும் மாசு நிறைந்த சுற்றுச்சூழல் மற்றும் காய்கறி, பயிர் உற்பத்திக்காக அதிகளவு பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து  கொண்ட மக்கள் தற்போது அவரவர் வீடுகளில் மாடித்தோட்டம்,  காலியாக இடம்  வைத்து இருப்பவர்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை எவ்வித ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் விளைவிக்கக்கூடிய வகையில்  விழிப்புணர்வுடன் நகரத்தில் உள்ள மக்கள்  தங்கள் வீடுகளில் காய்கறித் தோட்டங்களை அமைத்து வருவது அதிகரித்த வண்ணமாக உள்ளது. pesticide வீட்டு தோட்டம் மற்றும் மாடி தோட்டத்தில் எண்ணற்ற வகையான …

Read More »

“உடல் எடை குறைய..!” – இந்த பழங்களை யூஸ் பண்ணுங்க..!

இன்று வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் உடல் எடை காரணமாக பல விதங்களிலும் உருவ கேலிக்கு உள்ளாக்கிறார்கள். அவர்கள் கட்டாயம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான உணவு முறைகளை கடைப்பிடித்து வருவார்கள். wg loss fruits மேலும் உடல் எடையை குறைப்பதற்கு பழங்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனினும் ஒரு சில குறிப்பிட்ட பழங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு பழக்க வழக்கங்களோடு, ஒன்றாக நீங்கள் எடுத்துக் கொள்வதால் உங்கள் உடல் எடை …

Read More »