அரசியல்

நீ அதை நடத்து..! நான் பாத்துக்குறேன்.. ஒரு சாமானியனுக்காக ஜெயலலிதா செய்த மிரட்டல் சம்பவம்..!

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் நடிகர் எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிக சாதனைகளை செய்தவர் நடிகை ஜெயலலிதா. தன்னுடைய 15 வது வயதிலேயே சினிமாவிற்கு வந்த ஜெயலலிதா ஆரம்பத்தில் நிறைய கஷ்டங்களை சந்தித்தாலும் கூட அதற்குப் பிறகு சமூகத்தை எதிர்த்து நிற்க பழகிக் கொண்டார். அந்த வகையில் எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க கட்சியின் தலைமை பொறுப்பை யார் ஏற்பது என்கிற பிரச்சனை வந்த பொழுது அதில் களம் இறங்கி தனக்கென தனி இடத்தை பிடித்தார் நடிகை ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து முதலமைச்சராகவும் நிறைய சீர்த்திருத்த திட்டங்களை ஜெயலலிதா …

Read More »

தேதிய குறுச்சிட்டாங்க!.. பரபரப்பான தவெகா மாநாட்டு விபரங்கள்.. கெத்து காட்டும் தளபதி!

தமிழ் திரை படத்தில் முன்னணி நடிகராக விளங்கும் தளபதி விஜய் தற்போது அரசியலில் களம் இறங்கி எம்ஜிஆர்ரை போல சாதிப்பாரா? அல்லது சீமானை போல வெத்து வேட்டாக மாறுவாரா? என்ற ரீதியில் தற்போது கலவை ரீதியான விமர்சனங்கள் இணையம் எங்கும் இடம் பிடிக்க ஆரம்பித்து உள்ளது. இவர் இனி தீவிரமாக அரசியலில் பணிபுரிய இருப்பதால் கோட் மற்றும் அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்து முடித்து திரை உலகை விட்டு வெளியேறி முழு நேர அரசியலில் களம் காண இருப்பதாக செய்திகள் வெளி வந்தது. …

Read More »

அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையில் சிக்கிய முக்கிய புள்ளிகள்.. மோகன்லாலோடு சேர்த்து பல பிரபலங்கள் ராஜுனாமா.. ஆட்டம் கண்ட மலையாள சினிமா!.

மலையாள சினிமாவில் தற்சமயம் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்த பிரச்சனைகள் வெளிப்படையாக வெளியில் தெரிய துவங்கியிருக்கின்றன. இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயமாக மலையாள சினிமாதான் தற்சமயம் மாறி இருக்கிறது. எந்த ஒரு மாநில அரசும் எடுக்காத ஒரு நடவடிக்கையை தற்சமயம் கேரளா அரசு எடுத்திருக்கிறது. அதாவது மலையாளம் திரைத்துறையில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து அரசுக்கு தகவல்கள் தெரிவிக்க வேண்டும் என்று கூறி ஹேமா கமிட்டி என்கிற ஒரு கமிட்டியை அமைத்தது கேரளா அரசு. முக்கிய புள்ளிகள் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா என்பவர் தலைமையில்தான் இந்த …

Read More »

என்ன துரைமுருகன் நக்கலா..? பல்லு போன கிழவனா..? விளாசும் பிரபலம்..!

தமிழ் திரை படங்களில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய நடிகர்களில் முக்கிய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். சூப்பர் ஸ்டார் பேச ஆரம்பித்தால் ஒவ்வொரு பேச்சும் சர்ச்சையை கிளப்பி விடக் கூடிய வகையில் இருப்பதால் எந்த ஒரு மேடையிலும் பேச அதிகம் விரும்ப மாட்டார். எனினும் அண்மையில் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் எ மா வேலுவின் நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பினை தந்திருந்த காரணத்தை அடுத்து அந்த விழாவில் அவர் சென்று உரையாற்றிய போது சில விஷயங்களை பேசி …

Read More »

“இளைஞர்கள் விஜய் கட்சியில் சேராமல் இருக்க இதை பண்ணா போதும்..” சொன்னது யார் தெரியுமா..?

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் தளபதி விஜய் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் கையோடு விரைவில் என்ற திரைப்படமானது திரையரங்குகளில் வெளிவர உள்ள நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து விரைவில் அரசியலில் முழு நேரம் களம் இறங்கப் போவதாக அறிவித்திருந்த தளபதி விஜய் அண்மையில் கட்சிக்கான கொடியினை வெளியிட்டு பரபரப்பை அதிகப்படுத்தி இருக்கிறார். …

Read More »

விஜய் விழாவிற்கு ஏன் அவர் மனைவி வரலை.. ரசிகர் கேள்விக்கு பிரபலம் கொடுத்த பதில்!.

விஜய் அரசியலுக்கு வந்த காலகட்டம் முதலே அவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட மக்கள் மத்தியில் பெரிதாக பரபரப்பாகி வருகிறது. சொல்ல போனால் விஜய் அவரை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக தனியாக செலவு செய்ய வேண்டும் என்கிற எந்த ஒரு அவசியமும் இல்லை. விஜய் சின்னதாக ஒரு பதிவு போட்டால் கூட அது இப்பொழுது மக்கள் மத்தியில் பெரிதாக வெடிக்கும் என்கிற அளவிற்கு முக்கியமான ஒரு நபராக விஜய் மாறி இருக்கிறார். விஜய்யின் அரசியல் நகர்வுகளை தொடர்ந்து மக்கள் கண்காணித்து வருகின்றனர். விஜய் கொடி …

Read More »

த.வெ.கா அதிமுக கூட்டணி பத்தி முடிவு எடுக்கப்படும்.. எடப்பாடி பழனிச்சாமியின் புது அறிவிப்பு!..

தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியின் பெயரை விஜய் அறிவித்தது முதலே விஜய்க்கு என்று ஒரு எதிர்பார்ப்பு என்பது மக்கள் மத்தியில் அதிகரிக்க துவங்கியிருக்கிறது. பொதுவாக சினிமா நடிகர்கள் மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பது சாதாரண விஷயம் தான். ஏனெனில் ஏற்கனவே மக்கள் மத்தியில் அவர்கள் பிரபலமாக இருப்பதனால் அவர்கள் அரசியலுக்கு வந்தால் ஏதாவது சாதிப்பார்கள் என்று மக்கள் நினைக்கின்றனர். மேலும் இரண்டு முக்கிய கட்சிகள் மட்டுமே வெகு காலங்களாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருவதால் ஒரு புதிய கட்சி வந்தால் …

Read More »

முதலமைச்சர் முன்னாடி பேசாமல் இருப்பதுதான் அறிவாளித்தனம்!.. முதல்வர் குறித்து பேசிய ரஜினி!.

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களிலேயே அதிக வரவேற்பையும் மக்களிடம் அதிக ஆதரவையும் பெற்ற நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த்தை பொறுத்தவரை பெரும்பாலும் அவர் நடிக்கும் படங்களுக்கு அதிக வசூல் என்பது கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனால்தான் இப்பொழுதும் 150 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். ரஜினிகாந்தோடு ஒப்பிடும் போது அவரது வயதில் எந்த ஒரு தமிழ் நடிகரும் இவ்வளவு சம்பளம் வாங்கிக் கொண்டு கதாநாயகனாக இதற்கு முன்பு நடிக்கவில்லை. ரஜினிகாந்த்: கருப்பு வெள்ளை …

Read More »

நான் சட்ட விரோதமா பண்ணல.. தகுந்த பதிலடி கொடுப்பேன்.. மாநாகராட்சிக்கு எச்சரிக்கை கொடுத்த நாகார்ஜுனா!.

தமிழ் சினிமாவில் எப்படி வெகு காலங்களாக ரஜினி பிரபலமான நடிகராக இருந்து வருகிறாரோ அதேபோல தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் நாகார்ஜூனா. எக்கச்சக்கமான வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் நாகார்ஜூனா. இப்பொழுது தெலுங்கு சினிமாவில் இருக்கும் பெரிய நடிகர்கள் குடும்பங்களில் நாகார்ஜுனாவின் குடும்பமும் ஒன்று. நாகார்ஜூனாவின் அப்பா மற்றும் அவரது பையன் இருவருமே சினிமாவில் இருந்திருக்கின்றனர். தகுந்த பதிலடி கொடுப்பேன் மூன்று தலைமுறைகளாக இவர்களது குடும்பம் சினிமாவில் இருந்து வருகிறது. இதனால் மிகவும் மதிப்புமிக்க ஒரு நபராக நாகார்ஜுனா தெலுங்கு …

Read More »

விஜய்யின் கொடி குறித்து உதயநிதி ஸ்டாலின் பேச்சு..! பயம் வேலை செய்யுது.. என கூறும் விஜய் ரசிகர்கள்..!

நடிகர் விஜய் தற்போது அரசியலில் மும்முரமாக இறங்கி அதற்கான வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி தற்போது அரசியலில் களம் இறங்கியுள்ளார். நடிகர் விஜய்யின் இந்த கட்சி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழக கட்சி போட்டியிடும் என அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய். விஜய்யின் அரசியல் பயணம்: இதையடுத்து எப்போது தொடங்குவார்…? என்ன பெயர் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் கட்சியின் கொடி அண்மையில் அறிமுகப்படுத்தி …

Read More »