அரசியல்

பிரபல நடிகை ரோஜா கைது..? இத்தனை கோடியா..? கேட்டாலே கிறுகிறுன்னு வருதே..!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகையாக இருந்து வந்தவர் நடிகை ரோஜா. தமிழில் உள்ள பல முக்கிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்து விட்டார் ரோஜா சினிமாவிற்கு அறிமுகமான உடனே ரோஜாவிற்கு வாய்ப்புகள் என்பது அதிகமாகதான் இருந்து வந்தது. முதன்முதலாக செம்பருத்தி திரைப்படம் மூலமாக அறிமுகமானார் ரோஜா இந்த நிலையில் ராஜா தற்சமயம் ஒரு ஊழல் தொடர்பான வழக்கில் மாட்டிக் கொண்டிருப்பது அதிக சர்ச்சையாகி வருகின்றன. சினிமாவில் தொடர்ந்து பிரபலமான நடிகையாக இருந்து வந்தார் ரோஜா அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகளை இழக்க …

Read More »

ரயிலில் வித்அவுட்டா வந்தவரின் பேரன் உதயநிதிக்கு எப்படி இவ்வளவு சொத்து..? தமிழ் பிக்பாஸ் பிரபலம் கேள்வி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியானது  மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு எளிதான ஒரு கருவியாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைய முடியும் என்பதற்காகவே பலர் போட்டி போட்டு கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்வது உண்டு. அதனால்தான் ஒரு பிக் பாஸ் நிகழ்ச்சியில் 20 பேர் வரை கலந்து கொண்டாலும் கூட பஞ்சமில்லாமல் அதில் கலந்து கொள்வதற்கு பிரபலங்கள் வருவதை பார்க்க முடியும். ஏனெனில் எந்த அளவிற்கு பிராபலங்களாக இருக்கிறார்களோ அந்த அளவிற்கு தான் அவர்களுக்கு வரவேற்ப்பும் இருந்து …

Read More »

சீமான் சோழி முடிஞ்சுது.. திமுகவை விழுங்கும் திவெக கொடியின் போர் யானைகள்!!.. பழ கருப்பையா பரபரப்பு பேச்சு..

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் நேற்று தனது கட்சி கொடியினை வெளியிட்டு முழு நேர அரசியல்வாதியாக களம் இறங்கக்கூடிய முக்கிய வேலைகளை அடுத்தடுத்து செய்து வருகிறார். தற்போது தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் கோட் திரைப்படத்தில் நடித்து முடித்ததை அடுத்து மேலும் ஒரு படத்தில் நடித்து திரை உலகிற்கு பை, பை சொல்லிவிட்டு மக்கள் பணியாற்ற வர இருக்கிறார். சீமான் சோழி முடிஞ்சுது.. திமுகவை விழுங்கும் திவெக.. தளபதி விஜய் தனது கட்சியின் கொடியை …

Read More »

அண்ணா, எம்.ஜி.ஆர் வரிசையில் அடுத்து நாந்தான்… சூசகமாக சொன்ன தளபதி.. இதை கவனிச்சீங்களா?

விஜய் கட்சியை துவங்கியது முதலே அவரைக் குறித்து சினிமா களத்திலும் சரி. அரசியல் களத்திலும் சரி வரவேற்புகளும் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்க துவங்கியிருக்கின்றன. அரசியல்களத்தில் எதிர்பார்ப்புகள் வந்திருப்பதில் நியாயம் உள்ளது. ஆனால் சினிமா களத்தில் எதற்காக இப்படி ஒரு எதிர்பார்ப்பு என்று கேட்டால் இனி திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் விஜய். 2026 வரை மட்டுமே திரைப்படங்களில் நடிப்பேன். அந்த தேர்தலுக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாக கூறிவிட்டார் விஜய். விஜய்யின் முடிவு: 2026க்குள் மொத்தமாகவே அவரது நடிப்பில் இரண்டு திரைப்படங்கள்தான் …

Read More »

விஜய் கொடியில் யானையை நீக்கணும்.. முதல் நாளே வந்த பிரச்சனை.. அட கொடுமையே!.

நடிகர் விஜய் கட்சி தொடங்குவதாக கூறியது முதலே அது குறித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் அதிகரிக்க துவங்கியது. ஏனெனில் விஜய் கட்சித் தூங்குவார் என்கிற பேச்சே காவலன் திரைப்படம் வெளியான காலகட்டத்தில் இருந்தே இருந்து வந்தது. ஆனால் விஜய் அதற்கு எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் இருந்து வந்தார். அதற்கு பிறகு அவர் நடித்த கத்தி, சர்க்கார் மாதிரியான திரைப்படங்களில் அவர் தொடர்ந்து அரசியல் பேசியதை அடுத்து கண்டிப்பாக விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டது. மற்ற நடிகர்களை போன்று சொல்லிக்கொண்டே இல்லாமல் திடீரென …

Read More »

விஜயின் நியூமராலஜி ஒர்க் அவுட் ஆகுமா? 22 ஆம் தேதி கொடியை லாஞ்ச் செய்த ரீசன்..

ஆளப்போறான் தமிழன் என்ற பாட்டினை திரைப்படத்தில் பாடியதோடு நின்று விடாமல் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்து களம் இறங்க இருக்கும் தளபதி விஜய் இன்று கட்சிக்கான கொடியினை வெளியிட்டு உறுதி மொழியை எடுத்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் எதிர்வரும் முதல் தமிழக வெற்றிக்காக கட்சியின் மாநாட்டில் கட்சிக்கொடி பற்றிய விளக்கத்தை தருவதாக சொல்லி இருக்கிறார். மஞ்சள் மற்றும் அதர் சிவப்பு நிறத்தில் வெளிவந்திருக்கும் எந்த கொடியில் இரண்டு யானைகள் மற்றும் மையத்தில் வாகை மலர் உள்ளது. விஜயின் …

Read More »

“தமிழ் ஈழத்தின் தேசிய மரம் வாகை” இப்ப TVK கொடியில் .. ரீசன் ஏமி கதைக்கிறாங்களா?

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய் கோட் திரைப்படம் முடிவுற்ற நிலையில் விரைவில் திரையரங்குக்கு வர வேண்டிய படங்களில் ஒன்றாக உள்ளது. இதனை அடுத்து மற்றொரு படத்தில் நடித்து முடித்தவுடன் முழுநேர அரசியலில் களம் இறங்கும் இவர் ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து அதற்கான உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்தினார். வாகை பூவை கொண்டிருக்கும் கொடி.. இந்நிலையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்திய தளபதி விஜய் அத்தோடு கட்சியைச் சார்ந்த அனைவரும் உறுதி …

Read More »

போர் யானைகளுடன் பிளிறும் TVK கொடி – உறுதிமொழியுடன் கட்சிக் கொடி உயர்த்திய விஜய்!

போர் யானைகளுடன் பிளிறும் TVK கொடி – உறுதிமொழியுடன் கட்சிக் கொடி உயர்த்திய விஜய்! தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய் அரசியலில் இறங்கி மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். நடிகர் விஜய்யின் அரசியல் பயணம்; தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி தொடர்ந்து அதற்கான வேலைகளிலும் இறங்கி மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் . கடந்த பிப்ரவரி மாதம் இந்த கட்சி தொடங்கப்பட்டது. தனது கட்சி வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என விஜய் …

Read More »

இந்த Treatment-க்கு அமெரிக்கா போறது ஆபத்து..! முதல்வரை எச்சரிக்கும் பிரபல மருத்துவர்..!

பொதுவாகவே உடல் நலத்தில் பிரச்சனை ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு வெளிநாடுகளை நோக்கி படை எடுக்கக்கூடிய பிரபலங்கள் அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் தற்போது தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தன் உடல் இருக்கும் பிரச்சனை காரணமாக வெளிநாட்டுக்கு சிகிச்சை மேற்கொள்ள செல்கிறார். அப்படி என்ன முதல்வரின் உடலுக்கு ஆனது. நம் தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் உடலில் இருக்கும் பிரச்சனை தான் என்ன? அந்தப் பிரச்சனையை தீர்க்கக் கூடிய மருத்துவ வசதி நம் நாட்டில் இல்லையா? என்பது குறித்த மர்மத்தை தற்போது உடைத்து இருக்கிறார் டாக்டர் காந்த்ராஜ். …

Read More »

சென்னை : வாகங்கனங்களில் இது கட்டாயம்.. மாநகராட்சிக்கு பறந்த உத்தரவு..!

சென்னை மாநகராட்சி வீதிகளில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் தினம் தோறும் பயணப்பட்டு வருகிற வேளையில் தற்போது சென்னை மாநகராட்சி வாகனங்களுக்கு இதை கட்டாயமாக்கி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் இனி ஒவ்வொரு வாகனத்திலும் இந்த கருவி கட்டாயமாக பொருத்தப்பட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இதனால் நன்மை ஏற்படுமா? இதன் மூலம் ஓட்டுநர்களின் மீது எழுப்பப்படும் புகார்கள் குறையுமா? என்பது இனி வரும் நாட்களில் எளிதில் தெரிந்துவிடும். சென்னை வாகனங்களில்.. சென்னை நகரை பொறுத்த வரை மக்கள் தொகைக்கு பஞ்சமில்லாத படி மக்கள் நெருக்கமாக …

Read More »