News

வேட்டையன் மனசிலாயோ பாடலில் இதை கவனிச்சீங்களா..? பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அடுத்த மாதம் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பஹத் பாஸில்,, ராணா டக்குப்பாட்டி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். போலீஸ் தொடர்புடைய கதையில் அதிரடி ஆக்சன் படமாக தயாரிக்கப்படுகிறது வேட்டையன். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் முதல் பாடலாக மனசிலாயோ என்ற பாடல் வெளியாகியிருக்கிறது. முழுக்க முழுக்க மலையாள …

Read More »

மொதல்ல விஜய்கிட்ட போய் கேளுங்க.. என்னன்னு.. கடுப்பான உதயநிதி ஸ்டாலின்..! தீயாய் பரவும் வீடியோ..!

நடிகர் விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படம் ரிலீசான முதல் நாளில் இருந்து படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தது. தொடர்ந்து படத்தின் வசூலும் 300 கோடியை நெருங்கி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியின் மாநாட்டிற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார், இதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய்க்கு மாநாடு நடத்த இடம் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக ஒரு லட்சம் பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடி …

Read More »

உடம்பு ஃபுல்லா வலிக்குதே.. தூங்குன மாதிரி தான்.. பிகில் பட நடிகையை பார்த்து நெழியும் நெட்டிசன்கள்..!

பிகில் படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ரெபா மோனிகா ஜான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்து ரசிகர்கள் அழகு செல்லம் ஒர்க் அவுட் பண்றத பாத்தா எங்களுக்கு உடம்பு ஃபுல்லா வலிக்குதே.. இன்னைக்கு நைட்டு தூங்குகிற மாதிரி தான்.. என்று நெளிந்து வருகின்றனர் ரசிகர்கள். பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாகவும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் நடிகை ரெபா மோனிகா ஜான் இணைப்பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒரு ஆசாமி. அவ்வப்போது …

Read More »

42 வயதில் Trisha திருமணம்..? மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

திரிஷா பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் இணைய பக்கங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. ஜோடி திரைப்படத்தில் நடிகை சிம்ரனின் தோழியாக சில காட்சிகளில் தோன்றிய நடிகர் திரிஷா அதனை தொடர்ந்து லேசா லேசா, மௌனம் பேசியதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். அதனை தொடர்ந்து இவர் கால் வைத்த இடம் எல்லாம் வெற்றி வெற்றி …

Read More »

யுவன்சங்கர் ராஜா கிட்ட இருந்து அப்பட்டமான காப்பி… வேட்டையன் Manasilaayo பாடலில் அனிரூத் செய்த வேலை..!

தமிழ்நாட்டில் புரட்சி திரைப்படங்கள் எடுக்கும் ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் தா.சே ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் திரைப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பு பெற்றது. ஜப்பான் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு ஜப்பான் மக்கள் பற்றி மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படமாக ஜெய் பீம் இருந்தது. மேலும் சீனாவிலும் இந்த திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. இந்த அளவிற்கு புகழ்பெற்ற படங்களை எடுத்த இயக்குனர் தா.செ ஞானவேல் தற்சமயம் இயக்கி வரும் திரைப்படம் வேட்டையன். ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படம் வன்முறைக்கு எதிரான திரைப்படம் …

Read More »

இதுக்கு ஒன்னும் போடாமலே இருக்கலாம்.. வெள்ளைக்கு நடுவுல அது ரெண்டு மட்டும் அப்படி.. இளசுகளை உசுப்பி விட்ட ராய் லெட்சுமி..!

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே வாய்ப்புகளுக்காக போராடி வரும் நடிகைகளில் நடிகை ராய் லட்சுமி முக்கியமானவராக இருக்கிறார். நல்ல உயரமும் அழகான உருவமும் கொண்ட ராய் லட்சுமிக்கு இளம் வயதில் வாய்ப்புகள் எக்கச்சக்கமாகவே வந்தன. ஆனால் சில நடிகைகளுக்கு தொடர்ந்து கவர்ச்சி காட்டுவது என்பது சினிமாவில் வாய்ப்புகளை குறைத்து விடும். அந்த விஷயம்தான் ராய் லட்சுமிக்கும் நடந்தது இதனால்தான் சினிமாவிற்கு வரும் சமந்தா மாதிரியான நடிகைகள் வெகு காலங்களுக்கு பெரிதாக கவர்ச்சி காட்டாமலே நடித்து வருவார்கள். ஒன்னும் போடாமலே இருக்கலாம் பிறகு தான் கவர்ச்சி …

Read More »

3 மடங்கு சொத்தை ஆட்டைய போடத்தான் இது நடந்ததா? – வெளிவந்த ஜெயம் ரவி-யின் Real Face..!

தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் விவாகரத்துக்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சினிமா துறையில் நட்சத்திர தம்பதிகளாக இருந்த பலரும் அண்மைக்காலமாக அதிக அளவு விவாகரத்துகள் செய்து வருகிறார்கள். இதற்குக் காரணம் சகிப்புத் தன்மை இல்லாமல் இருப்பதா? என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்துள்ளது. அண்மையில் தான் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவரது அன்பு காதல் மனைவி சைந்தவியை பிரிந்து விவாகரத்து பெற போவதாக அறிவித்து விவாகரத்தை செய்திருந்தார்கள். இந்த விஷயமே இன்னும் ரசிகர்களின் மனதில் இருந்து நீங்காததை அடுத்து தற்போது ஜெயம் …

Read More »

இரண்டு ஜோடிகளின் டைவர்ஸ்க்கு காரணமான ஜெயம் ரவியின் அந்த ஒரு முடிவு… அதை மட்டும் பண்ணாம இருந்திருக்கலாம்..!

ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி விவாகரத்து குறித்த விஷயம் வெகு காலங்களாகவே சர்ச்சையாக இருந்து வந்த நிலையில் இன்று அதற்கு ஒரு முடிவு கிடைத்திருக்கிறது. தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகவே இருவரும் பிரிய போவதை அறிவித்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு நல்ல ஒழுக்கமான கதாநாயகன் என்று அவரை அழைக்கின்றனர். ஏனெனில் பெண்கள் விஷயத்தில் மிகவும் ஒழுங்காக இருக்கக்கூடியவர் ஜெயம் ரவி என்று கூறப்படுகிறது. ஜெயம் ரவியின் அந்த ஒரு முடிவு அப்படி இருந்தும் கூட ஜெயம் ரவிக்கு திருமணம் ஆகி விவாகரத்தில் …

Read More »

“போதும்டா சாமி முடியல.. விடாப்பிடி மாமியார்.. விரட்டி விரட்டி காதலித்த ஆர்த்தி..” விவாகரத்து காரணம் இது தானாம்..!

கடந்த சில மாதங்களாக நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தி விவாகரத்து செய்திகள் கிசுகிசுவாக வெளியாகி வந்த நிலையில் தற்போது அந்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறார் நடிகர் ஜெயம்ரவி. தன்னுடைய மனைவி உடனான திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஜெயம் ரவி. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. பொதுவாக விவாகரத்து செய்திகள் வரும்போதெல்லாம் அது கிசுகிசுவாக தான் இருக்கும் என நம்பிக்கொண்டிருப்பார்கள் ரசிகர்கள். ஆனால், தற்போது இந்த விஷயம் உண்மையாகி இருக்கிறது ரசிகர்களிடையே அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. …

Read More »

பயந்துப்போய்தான் அந்த முடிவெடுத்தார்.. பிள்ளைகள் இப்ப யார் கூட.. ஜெயம் ரவி விவாகரத்தில் ரகசியம்..!

ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவருக்கும் இடையேயான விவாகரத்து குறித்த விஷயங்கள்தான் தற்சமயம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் விஷயமாக இருக்கிறது. தமிழ் திரையுலகில் அதிக பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் திரைப்படம் முதலே அவருக்கான வரவேற்பு என்பது தமிழ் சினிமாவில் அதிகமாகதான் இருந்து வருகிறது. இவர் ஆர்த்தி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு ஒரு சில நிகழ்ச்சிகளில் ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தி மக்கள் முன்பு தோன்றியிருக்கிறார் …

Read More »