News

“குட்டியான ட்ரவுசர் – கையில் ரோஜா பூ…” – பார்த்தாலே கிக் ஏற்றும் விண்டேஜ் சிம்ரன்..! – வைரல் புகைப்படம்..!

  விஐபி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கடந்த 1997 ஆம் ஆண்டு அறிமுகமாகி, தளபதிக்கு ஜோடியாக ஒன்ஸ் மோர், சூர்யாவிற்கு ஜோடியாக நேருக்கு நேர், பூச்சூடவா, கொண்டாட்டம், அவள் வருவாளா உள்ளிட்ட பல படங்களில் கலக்கிய முன்னணி நடிகையானார் சிம்ரன்.    90களின் கனவுக்கன்னி என்றால் ஞாபகத்துக்கு வருவது இடுப்பழகி சிம்ரன் தான். இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என இந்திய சினிமா உலகில் ஒரு ரவுண்ட் அடித்து இருக்கிறார்.    மேலும் சிம்ரன் ‘ஒன்ஸ்மோர்’ என்ற திரைப்படத்தின் மூலம் …

Read More »

“அள்ளி பருக வேண்டிய அமிர்தம்டா..” – நீச்சல் குளத்தில் படு சூடாக போஸ் கொடுத்துள்ள ஸ்ரேயா – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் இஷ்டம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.    இதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு சினிமாவில் தனது கவனத்தை செலுத்தி பிஸியாக வலம் வந்தார். இதனை அடுத்து பிறமொழி படங்களான இந்தி, தெலுங்கு போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.    பின் 2003 ஆம் ஆண்டு எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தனது …

Read More »

“தூக்குதுங்க.. இந்த ட்ரெஸ்ல செம்ம ஹாட்டா இருக்கீங்க..” – ரசிகர்களை புலம்ப விட்ட சீரியல் நடிகை வந்தனா…!

  சீரியல்களில் நடிக்க வந்த புதிதில் கொழுக் மொழுக் என இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது ஸ்லிம்மாக வந்து கவர்ச்சியை அள்ளி அள்ளி தருகிறார்கள். அந்த வகையில் வில்லி நடிகையான வந்தனா மைக்கேலும் பொருந்துவார்.    ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வில்லி நடிகை இவர். அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.    அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். என்னதான் சீரியல்களில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் அமைதியான …

Read More »

நிஜமாவே 15 வயசா..? – கவர்ச்சி உடையில் அனிகா – வாயை பிளந்த ரசிகர்கள்..!

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. இவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருப்பார்.    இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக அமைந்துவிட்டது. இதை தொடர்ந்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார்.    இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க …

Read More »

“இன்னும் ஒரு வருஷம் கூட தாங்காது..” – நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிந்து விடுவார்கள் – ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

நயன்தாரா கேரளாவில் இருந்து சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு பட உலகில் நம்பர்-1 கதாநாயகியாக இருந்து வருகிறார். 10 வருடங்களாக அவரது மார்க்கெட்டை சக நடிகைகளால் சரிக்க முடியவில்லை.    அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிம்பு என்று முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த பெருமையும் நயன்தாராவுக்கு உண்டு.    இப்படி உச்ச நடிகையாக இருக்கும் அவரது சொந்த வாழ்க்கை சோகம் நிறைந்தது. லைட்பாய் முதல் எல்லா …

Read More »

“உள்ளே இருக்குறது எல்லாம் அப்படியே தெரியுதே…” – வரம்பு மீறும் கிரண் – வழியும் நெட்டிசன்ஸ்..!

  கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழில் விக்ரம் நடித்த ஜெமினி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை கிரண். இதனை தொடர்ந்து அன்பே சிவம், வில்லன், வின்னர், திருமலை போன்ற படங்களில் கிரண் நடித்து இருக்கின்றார்.    அதன் பின்னர் அவரை திரையில் காணமுடியவில்லை. அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆம்பள படத்தில் கிரண் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து தமிழ் சினிமா பக்கம் கிரணை பார்க்க முடிவதே இல்லை.    தமிழில் அன்பே சிவம், அரசு, வில்லன், வின்னர் என பல …

Read More »

குழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா..? – கவர்ச்சி உடையில் மைனா நந்தினி..!

நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலம் தொலைகாட்சிக்கு அறிமுகமானவர் நடிகை நந்தினி. சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் மைனா நந்தினியான இவர் பின் சின்னத் தம்பி, அரண்மனை கிளி, உட்பட ஏராளமான சீரியல்களில் நடித்தார்.    அத்துடன் பல திரைப்படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் இடம்பிடித்தார். இவர் ஜிம் ட்ரெயினரான கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் ஏற்கனவே திருமணமானதை மறைந்து நந்தினியை திருமணம் செய்த கார்த்திக்கின் உண்மை முகம் தெரியவர அவரை விட்டு பிரிந்து பிறந்த வீட்டுக்கு சென்றார் …

Read More »

அடேங்கப்பா…! – சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிய பானு ப்ரியா – வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக வந்தவர் நடிகை பானுப்பிரியா. இவர் அப்போது இருந்த முன்னணி நடிகர்களான விஜயகாந்த், பாக்கியராஜ், கார்த்திக் என அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.    மேலும் இவர் மிகவும் ஹோம்லியாகவும் கண்களாலே கவரும் அழகுடன் இருப்பார். இவர் ஹோம்லியாக தனது சிறந்த நடிப்பை படங்களில் வெளிப்படுத்தி இருப்பார்.    அப்போது படங்களில் நடிக்கும்போது இவருக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. இவருக்கு மார்க்கெட் குறைய ஆரம்பித்ததும் இவர் திரைப்படங்களில் துணை நடிகை கதாபாத்திரத்தில் நடிக்க …

Read More »

இளம் வயதில் திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்கள்..!

பெரும்பாலும், நம் கலாச்சாரப்படி திருமணத்தில் ஆண்களை விட பெண்களுக்கு வயது குறைந்ததாக இருக்க வேண்டும். இதுவே பல வருடமாக நம் நடைமுறையில் இருக்கும் வழக்கமாக இருக்கிறது.    ஆனால், சமீபகாலமாக நட்சத்திர தம்பதிகள் பலர் அதை கருத்தில் கொள்ளவில்லை. பெண்கள் தங்களை விட வயது குறைந்த ஆண்களை திருமணம் செய்து கொண்டு சிறப்பாக குடும்பம் நடத்தி வருகின்றனர்.    கோலிவுட்டில் ஹாட் ஹிட் நாயகியாக இருந்தவர் சினேகா. இவருக்கு 36 வயது ஆகிறது. 2009ல் பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தார். பின்னர், …

Read More »

சினேகாவின் முதல் திருமணம் நின்று போக காரணம் இது தான்..! – உருகி உருகி காதலித்தும் ஏமாற்றம்..!

  ஆந்திராவின் ராஜமுந்திரியை சேர்ந்த சினேகாவின் உண்மையான பெயர் சுஹாஷினி. இவர்களது குடும்பம் ஷார்ஜாவிற்கு சென்றதால் அங்கு பள்ளி படிப்பை முடித்த சினேகா, பின் தமிழகத்தின் பண்ருட்டியில் வசித்து வந்தார்.    2000ம் ஆண்டு மலையாளத்தில் அனில்-பாபு இயக்கிய இங்கனே ஒரு நீலபக்ஷி படத்திற்கான ஹீரோயின் தேர்வு நடைபெற்ற போது சினேகாவின் பெயரை பாசில் நஜீம் பரிந்துரை செய்துள்ளார்.    இந்த படத்தில் டான்சராக வந்து சினிமா உலகிற்கு அறிமுகமான சினேகா, முதல் படத்திலேயே 7 கர்நாடக பாடல்களுக்கு நடனமாடினார். அதே ஆண்டு தமிழில் …

Read More »