News

என்னோட இதை காட்டுனா ஓடிடுவானுங்க..? கூச்சமின்றி கூறிய ஹரிப்பிரியா..! மிரண்டு போன ரசிகர்கள்..!

சீரியல் நடிகை ஹரிப்பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் நல்ல ஐடியாவா இருக்கே என்று மிரண்டு போயிருக்கின்றனர். என்ன நடந்தது..? வாருங்கள் பார்க்கலாம். பிரபல சின்னத்திரை நடிகையான ஹரிப்ரியா இணைய பக்கங்களில் சினிமா ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது கிளுகிளுப்பான புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். தன்னுடைய தோழிகளுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது தீவுகளுக்கு ட்ரிப் அடிப்பது என கும்மாளம் போட்டு வரும் இவர் சக நடிகர் விக்னேஷ் என்ற ஒருவரை காதலித்து …

Read More »

இவங்க தான் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பார்கள்.. நடிகை ஜானகி தேவி கூறிய திடுக் தகவல்..!

பிரபல நடிகை ஜானகி தேவி தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். இவருடைய இந்த பேச்சைக் கேட்டு ரசிகர்கள் ஒரு நிமிடம் அதிலிருந்து தான் போய் இருக்கிறார்கள் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்த பிரபலமானவர் நடிகை ஜானகி தேவி. திரைப்படங்கள் மட்டுமில்லாமல் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ஆடுகளம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் மதுரையை மையமாகக் கொண்ட வெளியாகும் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்கள் குறித்து பேசி …

Read More »

ரஜினிக்கும் எனக்கும் அதுனாலதான் பிரச்சனை… விஜயகாந்தை வைத்து செய்த சம்பவம்..! மனம் திறந்த ஆர். சுந்தர்ராஜன்!..

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பை பெற்ற பிரபலங்கமாக இருப்பவர்களில் முக்கியமானவர் ஆர்.சுந்தர்ராஜனை உன்னை நினைத்து, திருமதி பழனிச்சாமி மாதிரியான நிறைய திரைப்படங்களில் காமெடி நடிகராக மக்கள் பார்த்திருப்பார்கள். அதன் மூலமாக தான் அவரும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார். ஆனால் அதை எல்லாம் தாண்டி ஒரு இயக்குனராக 26 வெற்றி படங்களை கொடுத்தவர் சுந்தர்ராஜன். சுந்தர்ராஜன் இயக்கிய பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல், ராஜாதி ராஜா மாதிரியான நிறைய திரைப்படங்கள் வெற்றியை கொடுத்திருக்கின்றன. அதுனாலதான் பிரச்சனை இந்த நிலையில் …

Read More »

GOAT படத்தின்போதே அவள இழந்துட்டோம்..! பவதாரணியின் கடைசி ஆசை.. எமோஷனல் ஆன வெங்கட் பிரபு..!

தற்சமயம் திரையரங்கில் வெளியாகி நல்ல வெற்றியை கொடுத்து வருகிறது கோட் திரைப்படம். விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் ஒரு பாடலை ஏ.ஐ முறை மூலம் பவதாரணியை பாட வைத்துள்ளனர். அந்த அனுபவம் குறித்து வெங்கட் பிரபு பேசும்பொழுது நிறைய முக்கியமான விஷயங்களை பேசி இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது நான் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் பொழுது அதில் பவதாரணி பாட வேண்டும் என்று பவதாரணியிடம் கூறியிருந்தேன். அவளும் என்னிடம் நீதான் அண்ணா எப்போதும் எனக்கு வாய்ப்பு கொடுக்கிற யுவன் வாய்ப்பே கொடுக்க …

Read More »

அமெரிக்காவில் அஜால் குஜால்.. திருமணத்திற்கு முன்பே அந்த நடிகருடன் ரகசிய லீலை.. புட்டு புட்டு வைத்த பிரபலம்..!

தென்னந்த சினிமாவின் பிரபலமான நடிகையான சினேகா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக 2000 கால கட்டத்தில் இடைப்பகுதியில் வலம் வந்து கொண்டிருந்தார் . நடிகை சினேகாவின் அறிமுகம்: குடும்பப்பாங்கான முகத்தோற்றத்திற்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு தொடர்பு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. மலையாள திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி இருந்தாலும் தமிழில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த என்னவளே திரைப்படத்தின் மூலமாகத்தான் திரைத்துறையில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்துக் கொண்டே இருந்தது. குறிப்பாக பார்த்தாலே …

Read More »

இந்தக் கட்சியில சேர்ந்திட்டாங்களா நீலிமா ராணி.. கையில என்ன வச்சிருக்காங்க பாருங்க..!

திரை உலகில் இருக்கும் நடிகைகள் மட்டுமல்லாமல் நடிகர்களும் அதிகளவு அரசியலில் காலம் இறங்கி பல வெற்றிகளையும் பல தொடர் தோல்விகளையும் பட்டிருக்கும் விவரங்கள் உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் நீலிமா ராணி இந்த கட்சியில் சேர்ந்துட்டாங்களா? என்ற கேள்வி இணையங்களில் எழுந்துள்ளது. இதற்குக் காரணம் அவர் அண்மையில் வெளியிட்டு இருக்கும் Instagram புகைப்படங்கள் தான் இது போன்ற கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் வெகுஜனம் மத்தியிலும் ஏற்படுத்தி இருக்கிறது அதற்கான விடை என்ன என்பது பற்றி எந்த பதிவில் …

Read More »

திடீரென மேலாடையை கழட்டி வீசி.. மொழு மொழுன்னு நிக்கும் பிரபல நடிகை.. பாத்தவங்களுக்கு காய்ச்சலே வந்துடுச்சு..!

இந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் கவர்ச்சியில் எந்த அளவுக்கு தாராளம் காட்டுவார் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. திரைப்படங்களில் நடிக்கும் முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் விருந்து வைத்து வந்தவர் டூ பீஸ் நீச்சல் உடையில் குப்புறப்படுத்தும்படி, மல்லாக்க படுத்தபடி என விதவிதமான போஸ் கொடுத்து பல லட்சக்கணக்கான இளசுகளின் தூக்கத்தை காவு வாங்கியவர் அம்மணி. அப்படி இருக்கும் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தன்னுடைய உடல் எடையை சற்றே குறைத்து இருக்கும் …

Read More »

உன் புருஷன் என்னோட First Lover..‌ நடந்த விஷயத்தை உடைத்த சில்க் ஸ்மிதா!! – அதிர்ந்து போன பிரபல நடிகை..

தமிழ் திரை உலகில் காதல் என்பது கண்மூடித்தனமாக நடிக்கின்ற நடிகர் மற்றும் நடிகைகளின் மத்தியில் ஏற்படுகின்ற விஷயமாக உள்ளது. அந்த வகையில் அந்தக் காலத்தில் நடிகை சில்க் ஸ்மிதா பிரபலமான நடிகை ஒருவரின் கணவரை காதலித்த விஷயத்தை அவர் முன்னே உடைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த பிரபல நடிகையின் கணவர் யார்? அந்த நடிகை யார்? என்ற விவரத்தை பற்றி விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் சில்க் ஸ்மிதா கூறிய இந்த விஷயத்தை கேட்டு அந்த நடிகை என்ன சொன்னார் …

Read More »

12 வயசுலையே என்னிடம் இதை செய்தார்.. மம்முட்டியின் ரகசியத்தை உடைத்த சாந்தி வில்லியம்ஸ்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

நடிகை சாந்தி வில்லியம்ஸ் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் நடிகையாக வலம் வந்த முக்கிய நடிகை ஆவார். சீரியல் மூலமாக இவர் இப்பொழுது மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்து வருகிறார். முக்கியமாக மெட்டி ஒலி சீரியலில் ராஜம் என்கிற இவரது கதாபாத்திரம் யாராலும் மறக்க முடியாத கதாபாத்திரமாக இருக்கும். அந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அவரது கதாபாத்திரம்தான் இருந்தது.  ஒருவேளை அந்த ராஜம் கதாபாத்திரத்தில் இவரை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இவர் அளவுக்கு அந்த கதாபாத்திரம் உயிர்ப்புடன் இருந்திருக்குமா? என்பதே …

Read More »

Box Office Report..! முதல் நாள் வசூலில் திணறிய GOAT..! அந்த படத்தின் வசூலில் பாதி கூட இல்ல..!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்துள்ள GOAT திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்திருக்கின்றனர். மேலும் பிரபுதேவா, பிரசாந்த், பிரேம்ஜி, ஜெயராம், வைபவ் அஜ்மல், லைலா என மிகப் பெரிய …

Read More »