News

என்ன கன்றாவி இது..? பழங்களில் இருந்து கசியும் திரவம்.. தமன்னா டீ சர்ட்டில் மோசமான கார்ட்டூன்..!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா. தன்னுடைய பால் வண்ண மேனியால் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கும் நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இருவரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூட தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் இது குறித்து இருவரும் எந்த ஒரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மறுபக்கம் இளம் வயதில் நடித்ததை விடவும் தற்போது அதிகப்படியான கவர்ச்சியான …

Read More »

அக்காவின் துரோகம் மகனின் மறைவு.. நடிகை வாணிஸ்ரீ வாழ்க்கையில் விளையாடிய வருத்தமும்.. வெற்றியும்..

1948-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி ரத்ன குமாரி என்ற இயற்பெயரில் பிறந்த நடிகை வாணிஸ்ரீ தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது, நந்தி விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது போன்ற விருதுகளை பெற்றவர். தமிழ் சினிமாவின் ஸ்டைல் குயின்னாக அறியப்படும் இவர் பல படங்களில் தனது அபார திறமையை வெளிப்படுத்தி நடித்தவர். இதனை அடுத்து இவர் 1980-ஆம் ஆண்டு டாக்டர் கருணாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரு மகள்கள் …

Read More »

தினமும் குழந்தையோடு வாக்கிங்.. கொடநாட்டில் ஜெவின் ரகசிய குடும்பம்.. சீக்ரெட்டை கூறிய பிரபலம்..!

தமிழ் சினிமா வட்டாரத்திலும் அரசியல் களத்திலும் மறக்க முடியாத ஒரு பெண்ணாக இருந்தவர் நடிகை ஜெயலலிதா. சிறுவயதிலேயே சினிமாவிற்கு நடிகையாக வேண்டும் என்கிற நோக்கத்தில் வந்தார் ஜெயலலிதா. அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் அவர் செய்த சாதனைகள் அதிகமாக இருந்தது தனி ஒரு பெண்ணாக ஒரு பெண்ணால் தமிழ்நாட்டு அரசியலையே மாற்றி அமைக்க முடியும் என்பதை நிரூபித்தவர் ஜெயலலிதா. அந்த அளவிற்கு தைரியமான ஒரு பெண்ணாக எப்போதுமே அவர் பார்க்கப்படுகிறார். ஜெயலலிதா: ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த சமகாலங்களில் பல பேட்டிகளில் மிக தைரியமாக அவர் பேசியிருப்பதை …

Read More »

விடிய விடிய செ** டார்ச்சர்.. பார்த்து பார்த்து ரசித்த பிரபல நடிகை.. கேட்கவே காது கூசும் சம்பவம்.. உடைந்த ரகசியம்..!

தற்போது மலையாள திரை உலகை புரட்டிப் போடக் கூடிய அளவு ஹேமா கமிஷனின் அறிக்கை உள்ளது என்று சொல்லலாம். இதை அடுத்து பிரபல நடிகை,  நடிகர்கள் அனைவரும் என்ன நடக்குமோ? ஏது நடக்குமோ? என்று அரண்டு போய் தங்களது நடிகர் சங்கப் பதவியை ராஜினாமா செய்து விட்டார்கள். இந்த நிலையில் அட்ஜஸ்ட்மென்ட்கள் குறித்தும் பாலியல் வன்புணர்வுகள் குறித்தும் பல்வேறு வகையான விஷயங்களை ஓபன் ஆக தற்போது பாதிக்கப்பட்ட நபர்கள் சொல்லி வருகிறார்கள். இயக்குனர் ரஞ்சித் மீது இளைஞர் பரபரப்பு புகார்.. இந்நிலையில் இந்த அட்ஜஸ்மெண்டுகளும் …

Read More »

படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரிடம் எங்க வச்சிக்கலாம் என கேட்டேன்.. ஆனால்.. குஷ்பூ கூறிய பகீர் தகவல்..!

கண்ணும் இமையும் போல, பூவும் மணமும் போல, கடலும் அலையும் போல என்று கூறுவார்களே.. அதுபோல சினிமாவும் அட்ஜஸ்ட்மென்டும் போல.. என்று புதிய ஒரு உவமையை இணைத்துக் கொள்ளலாம் போல தெரிகிறது. அந்த அளவுக்கு சினிமாவில் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. தங்களுடைய பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக எத்தனையோ நடிகைகள் இப்படியான விஷயங்களை ஜீரணித்து கொண்டு தங்களுடைய வாழ்க்கையில் கவனம் செலுத்தி நகர்ந்து விட்டார்கள். ஆனால் தற்போது விரல் நுனியில் உலகம் இருக்கின்றது நமக்கு ஒரு அநியாயம் நடந்தால் அதனை கேட்பதற்கு ஆட்கள் …

Read More »

பத்திரிக்கையாளர் கேட்ட ஒற்றை கேள்வி.. கோபத்தில் வாய்விட்ட ஜீவா.. விஸ்வரூபமெடுக்கும் பாலியல் பிரச்சனை..!

கேரளா சினிமாவில் ஏற்பட்ட பாலியல் பிரச்சனைகள் தொடர்பான விவகாரங்கள் தற்சமயம் இந்தியா முழுவதும் பேசப்படும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அனைத்து சினிமாக்களிலும் இந்த பாலியல் தொடர்பான அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்கள் என்பது அதிகமாக இருந்து வந்தாலுமே கூட அதையும் வெகுவாக வெளியில் பேசப்பட்டிருக்காது. ஆனால் கேரளாவில் தற்சமயம் அங்கு நடந்த பாலியல் விஷயங்கள் வெளியில் அப்பட்டமாக வெளிவர தொடங்கி இருக்கின்றன. இதில் பல பிரபல நடிகர்களின் பெயர்களும் சிக்கி இருப்பதால் இந்த பிரச்சனை தற்சமயம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பத்திரிக்கையாளர் கேட்ட ஒற்றை கேள்வி கேரளாவில் …

Read More »

இயக்குனரையே Chair தூக்கி அடிச்சாரு..! ரகுவரன், முரளி இரு சிகரங்கள் மறைய உண்மை காரணம்..!

கோலிவுட் சினிமாவில் தனக்கான தனி சாம்ராஜ்யத்தை வைத்துக்கொண்டு பிரபலமான ஹீரோவாக ஒரு காலத்தக்கட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்த ஹீரோக்கள் இந்த உலகை விட்டு மறைந்த பிறகும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் தொடர்ந்து இருக்கத்தான் செய்கிறது. இப்போதும் அவர்களது ரசிகர்கள் அவர்களின் படங்களை ரசித்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் இருப்பவர்கள் தான் நடிகர் முரளி மற்றும் நடிகர் ரகுவரன். நடிகர் ரகுவரன்: இவர்களின் திரை வாழ்க்கை குறித்தும் அவர்கள் மறைவு குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார். ரகுவானனின் …

Read More »

குடிப்பழக்கத்தால் நடுத்தெருவிற்கு வந்த 5 தமிழ் நடிகைகள்… வாழ்க்கையே போச்சு.!

மது பழக்கம் என்பது எப்பொழுதுமே உயிருக்கு கேடான ஒரு விஷயமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாக பலரையும் பின்னடைய செய்து விடுகிறது. மது பழக்கம் என்பது ஏழை எளியவர்களில் துவங்கி பணக்காரர்கள் வரை அனைவரிடமும் ஒரு வியாதி போல பரவி இருக்கும் விஷயமாக இருக்கிறது. அனுதினமும் ஏழைகள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த மது பணக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. முக்கியமாக நடிகைகள் பலர் இதற்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை இழந்திருக்கின்றனர். அப்படியான சில நடிகைகளை தான் இப்பொழுது பார்க்கப் …

Read More »

3 தலைமுறையாக நடிக்கும் 3G நடிகை.. நடிகர்கள்!! அட.. லிஸ்ட் நீளமா போகுதே..

திரை உலகப் பொருத்த வரை தினம் தினம் புது முகங்களின் அறிமுகம் அடிக்கடி நடப்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. எனினும் தனக்கு திரை உலகில் வாய்ப்பு கிடைத்துவிட்டால் அதை பயன்படுத்தி நிலைத்து நிற்பதோடு தொடர்ந்து பல தலைமுறைகளாக நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?   அந்த வகையில் இன்றைய பதிவில் மூன்று தலைமுறைகளாக தொடர்ந்து தாத்தா, மகன், பேரன், பேத்தி என்று நடித்து வரக்கூடிய கலை குடும்பம் பற்றிய விவரங்களை பற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். …

Read More »

ராதிகாவை உலுக்கிய துணி மாற்றும் வீடியோ… தலை விரித்தாடும் பாலியல் குற்றங்கள்..!

தற்சமயம் மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்த பிரச்சனைகள்தான் அதிகமாக எங்கும் பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு மலையாள சினிமாவில் முக்கிய நடிகை ஒருவர் காரிலேயே கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வு நடந்தது. பிறகு போலீசார் விசாரணை நடந்த பொழுது அதற்கு காரணம் மலையாள சினிமாவில் உள்ள ஒரு நடிகர்தான் என்பது தெரிந்தது. இது அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ஹேமா கமிட்டி என்கிற கமிட்டி அமைத்து அதன் மூலமாக கேரளாவில் கேரள சினிமாவில் நடக்கும் பாலியக் …

Read More »