News

அந்த நடிகருக்கு 3வது பொண்டாட்டியா இல்ல… 10 பொண்டாட்டியா கூட போவேன் – விவாகரத்து ஆன நடிகைக்கு வெறிய பார்த்தீங்களா?

தமிழ் சினிமாவில் பிரபலமான தொகுபாளினியாகவும் மிகச் சிறந்த நடிகையாகவும் பார்க்கப்பட்டு வருபவர்தான் விஜே மகேஸ்வரி . இவர் திரைப்பட நடிகை என்பதையும் தாண்டி தொகுபாளினியாகவும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியிருக்கிறார். தொகுப்பாளினி மகேஸ்வரி: அதன் பிறகு நடிகையாக தற்போது அவதாரம் எடுத்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வந்த விஜே மகேஸ்வரி புது கவிதை தொடரில் காவியாவாக நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் . மேலும் சில திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்க தொடங்க அதிலும் …

Read More »

“அவரோட வேற மாதிரி கனெக்சன்ல இருந்தேன்” அம்மா தான் அத செய்ய தூண்டினாங்க.. விஜே தீபிகா ஓப்பன் டாக்!..

திரைப்பட நடிகைகளை போலவே சின்னத்திரையில் நடிக்கின்ற சீரியல் நடிகைகளுக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜேக்களுக்கும் தனி மரியாதையும் அந்தஸ்தும் இன்று கிடைத்துள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடித்த விஜே தீபிகா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவரது பூர்வீகம் திருநெல்வேலி என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இவர் கடந்த ஆண்டு விஜய் டிவியில் முற்றுப்பெற்ற பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து அசத்தியவர். இதனால் இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது. வி ஜே தீபிகா.. …

Read More »

குடி போதையில் செ*** டார்ச்சர் – மூன்று எழுத்து நடிகரிடன் காதல் பிடியில் இருந்து இளம் ஹீரோயின் ஓட்டம்!

தென்னிந்திய சினிமாவில் பிரபல இளம் நடிகையாக பலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை அஞ்சலி இவர் தமிழ் , தெலுங்கு ,மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக மிகக் குறுகிய காலத்திலேயே இடத்தை பிடித்தார். நடிகை அஞ்சலி: மாடல் அழகியாக தனது வாழ்க்கையை துவங்கி அதன் பிறகு பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்ததன் மூலமாக அஞ்சலிக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. ஆந்திர மாநிலத்தைச் சொந்த ஊராகக் கொண்ட நடிகை அஞ்சலிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் திரைப்பட வாய்ப்புகள் …

Read More »

உடல் முழுக்க பூத்திருக்கும் வியர்வை.. குட்டியான உடையில்.. சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் மகளாகவும் திரைப்பட இயக்குனராகவும் பொதுவெளியில் பிரபலமாக இருப்பவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ( Aishwarya Rajinikanth ). கடந்த 1982 ஆம் ஆண்டு பிறந்த இவர் தன்னுடைய 22 ஆவது வயதில் நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் அவருடன் சேர்ந்து வாழ்ந்த இவர் தன்னுடைய 40-வது வயதில் நடிகர் தனுசை பிரிந்தார். திரைப்படத்துறையில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தற்போது வரை …

Read More »

பாலியல் தொல்லை…. மாரி செல்வராஜ் உட்பட மூன்று இயக்குனர்கள் – புட்டு புட்டு வைத்த பிரபல நடிகை!

திரைப்படத்துறையில் தற்போது பாலியல் தொல்லைகள் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. நடிகர் பல பேர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்தும் தாங்கள் யாரால் பாதிக்கப்பட்டோம் என்பது குறித்தும் பொதுவெளியில் வந்து வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்கள். பாலியல் சுரண்டல்கள்: குறிப்பாக கேரளா சினிமாவில் இந்த விஷயம் பெரும் பூதாகரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஹேமா கமிட்டி என்ற தலைமையில் ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை மிகவும் தைரியமாக புகார் கொடுக்கலாம் என கேரளா அரசு அறிவித்ததன் படி அதில் பல …

Read More »

சீதாவுக்கு எனக்கும் இது நடக்கவே இல்ல.. கூச்சமின்றி கூறிய இரண்டாம் கணவர்..?

நடிகை சீதா நடிகர் பார்த்திபனை விவாகரத்து செய்த பிறகு சீரியல் நடிகை சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு அவரையும் விவாகரத்து செய்து விட்டார் என்ற தகவல்கள் இணைய பக்கங்களில் வைரல் ஆகி கிடக்கின்றன. அவ்வளவு ஏன்..? கூகுளில் சீதாவின் கணவர் யார் என்று கேட்டால் பார்த்திபன், சதீஷ்ஸ் என்று இரண்டு பேரை காட்டுகிறது. கிட்டத்தட்ட இது உண்மைதான் என்று ரசிகர்கள் பலரும் நம்பிக் கொண்டு இருந்த நிலையில் நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்களை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது …

Read More »

உடம்பெல்லாம் சிலிர்க்குது.. வாழை படத்திற்காக மாரி செல்வராஜ் பட்ட கஷ்டங்களை பாருங்க..! வீடியோ…!

வாழ்க்கையின் வலிகளை படம் எடுத்து தமிழ் சினிமாவில் முத்தான இயக்குனராக பிரபலமாகி இருப்பவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் வாழை. வாழை திரைப்படம்: இந்த திரைப்படத்திற்கு பிரபல இயக்குனர்கள் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறார்கள். இந்த படத்தில் கலையரசன், திவ்ய துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புளியங்குளத்தை …

Read More »

ப்பா.. பெரிய்ய்ய பிரச்சனை.. மேடையில் மேலாடையை விலக்கி.. காட்டும் மாளவிகா மோகனன்..! வீடியோ..!

மாளவிகா மோகனன் ( Malavika Mohanan ): நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மூலம் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை மாளவிகா மோகனின். அதனை தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்திலும் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாறன் திரைப்படத்திலும் நடித்த மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். இந்நிலையில், சமீபத்தில் வெளியான தங்கலான் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் கூட இணைய பக்கங்களில் …

Read More »

கன்னத்தோடு கன்னம் உரசியபடி கலக்கல் போஸ்.. ரேசுக்கு ரெடி சொன்ன வாத்தி பட நடிகை சம்யுக்தா மேனன்!!

நான் ரெடி தான் வரவா? என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது வாத்தி பட நாயகி ரசிகர்களின் மத்தியில் அது மாதிரியான பீலிங்கே ஏற்படுத்தி இருக்கக்கூடிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கட்டி போட்டு விட்டார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட சம்யுக்தா மேனன் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து பெரிய அளவு ரசிகர் வட்டாரத்தை தனக்கு என்று பெற்றிருக்கிறார். நடிகை சம்யுக்தா மேனன்.. நடிகை சமந்தா மேனன் தமிழைப் பொறுத்த வரை களரி என்ற திரைப்படத்தில் அறிமுகமானதை அடுத்து தமிழில் முன்னணி நடிகராக …

Read More »

படத்துல தான் ஹீரோ ரியல் லைஃப்புல..? – பிரபல நடிகரை கிழித்து தொங்கவிட்ட மினுக்கி பார்வதி..

இந்தியாவின் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் புரட்டிப் போடக் கூடிய வகையில் தற்போது கேரளாவில் வெளி வந்திருக்கும் ஹேமா கமிஷன் அறிக்கை பெண்களுக்கு எதிராக சினிமா உலகில் நடக்கும் அசிங்கமான விஷயங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து இது குறித்து பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்து வரக்கூடிய சூழ்நிலையில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை முன் வந்து பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பிரபல நடிகர்களின் மீது குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். படத்துல தான் ஹீரோ ரியல் லைஃபுல.. கேரளா சினிமா துறையில் ஏற்பட்டிருக்கும் பெருத்த இடியின் காரணமாக திரையுலகமே தற்போது …

Read More »