News

மாஸ் ஹீரோவாக நடிக்கிறேன் என மார்க்கெட்டை இழந்த தமிழ் பிரபலங்கள்!. அட கொடுமையே!..

சினிமாவை பொருத்தவரை எடுத்தவுடனேயே சண்டை காட்சிகள் கொண்ட படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு பெரிதாக வரவேற்புகள் கிடைப்பது அரிதுதான். அது அதிக விமர்சனத்திற்கு உள்ளாவது உண்டு நடிகர் விஜய் தனுஷ் மாதிரியான நடிகர்கள் கூட ஆரம்பத்தில் எடுத்த உடனே சண்டை படங்களாக நடித்த காரணத்தினால்  அவர்கள் அதிக விமர்சனத்திற்கு உள்ளானார்கள். ஏனெனில் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கும் நடிகர்களை எடுத்த உடனே மக்கள் ஏற்றுக் கொள்வது கிடையாது. ஆனால் அதற்குப் பிறகு நடித்த படங்களில் சுதாரித்துக் கொண்டு நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து அவர்கள் வளர்ந்து …

Read More »

குட்டியோண்டு ஆடையில் தொடையை காட்டி.. ஏடாக்கூடா கவர்ச்சியில் பிக்பாஸ் வி.ஜே அர்ச்சனா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர் வி.ஜே அர்ச்சனா. அர்ச்சனா ரவிச்சந்திரன் என்னும் இவர் அதிகபட்சம் வி.ஜே அர்ச்சனா என்று அறியப்படுகிறார். தமிழில் சன் டிவியில் வி.ஜேவாக தனது பணியை தொடங்கினார் அர்ச்சனா. அதனால் வி.ஜே அர்த்தனா என்று அழைக்கப்படுகிறார். சன் டிவியில் வி.ஜேவாக இருந்த பொழுது ஓரளவிற்கு வரவேற்பு பெற்ற தொகுப்பாளராகதான் இருந்து வந்தார் அர்ச்சனா ரவிச்சந்திரன். ஏடாக்கூடா கவர்ச்சி சன் டிவியை தொடர்ந்து அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி …

Read More »

கட்டழகன் மோகன்லாலின் பாய்ச்சல்.. மலையாள நடிகைகள் கூச்சல்.. அதிர்ந்து போன ரசிகர்கள்.. திடுக்கிடும் தகவல்கள்…!

ஹேமா அறிக்கை என்கிற ஒரு விஷயம்தான் தற்சமயம் மலையாள சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. மலையாள சினிமாவில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதுமே தற்சமயம் பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இது இருக்கிறது. எல்லா துறைகளிலுமே பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நிறுவனங்களில் ஏதோ ஒரு இடத்தில் கேட்பதற்காவது அங்கு உரிமைகள் பெண்களுக்கு இருக்கின்றன. ஆனால் சினிமாவைப் பொறுத்தவரை அவர்களுக்கு அப்படியான உரிமைகள் கூட இருப்பதில்லை. மலையாள நடிகைகள் கூச்சல் பெண்கள் இந்த விஷயங்களை வெளியில் கூறினாலே அவர்களுக்கு வாய்ப்புகள் …

Read More »

பின்பக்கம் பளிங்கு போல இருக்கு.. நீச்சல் குளத்தில் வாக்கிங் வீடியோ போட்ட கீர்த்தி ஷெட்டி.. இது தாங்காதும்மா!..

மிக சிறு வயதிலேயே சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. அவரது முதல் படம் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த உப்பன்னா என்னும் திரைப்படம் அவருக்கு பெரும் வரவேற்பை கொடுத்தது. உப்பன்னா திரைப்படம் தெலுங்கில் வெளியான திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய் சேதுபதியின் மகளாகதான் கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். அந்த திரைப்படம் அவருக்கு ஓரளவு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. கீர்த்தி ஷெட்டி அதனை தொடர்ந்து நடிகர் நானி நடித்த …

Read More »

முடிச்சிடலாமா.. கூலி படத்தின் முதல் அப்டேட்டிலேயே கமலை வம்பிழுத்த படக்குழு.. ரைட்டு சம்பவம் இருக்கு!.

தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். தமிழில் தோல்வி முகம் காணாத ஒரு இயக்குனராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய முதல் படமான மாநகரம் திரைப்படமே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமான கைதி திரைப்படம் தென்னிந்திய அளவில் பெரிதாக பேசப்பட்ட படமாக இருந்தது. கைதி திரைப்படத்தை தொடர்ந்து மூன்றாவது திரைப்படமே நடிகர் விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றார் லோகேஷ் கனகராஜ். ரஜினியோடு காம்போ அந்த …

Read More »

பிதுங்கும் இடுப்பழகை முழுசா காட்டி உடற்பயிற்சி செய்த பூனம் பஜ்வா.. இளசுகளுக்குதான் வேர்த்துக்கொட்டும் போல..!

ஹிந்தியில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து அதிக வரவேற்பு பெற்ற நடிகைகளில் பூனம் பஜ்வா முக்கியமானவர். ஆரம்பத்தில் பாலிவுட்டில் முயற்சி செய்த பூனம் பஜ்வாவிற்கு அங்கே பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பாலிவுட் சினிமாதான் மாடலிங் துறைக்கான பெரிய பொழுதுபோக்கு அம்சமாக இருப்பதால் பெரும்பாலும் பாலிவுட் சினிமாவில் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது கிடையாது. இந்த நிலையில்தான் பூனம் பஜ்வா தமிழ் சினிமாவிற்கு வாய்ப்புகள் தேடி வந்தார். முழுசா காட்டி உடற்பயிற்சி ஆரம்பத்தில் தென்னிந்தியாவில் தெலுங்கில்தான் அவர் வாய்ப்புகள் தேடினார். ஆனால் தமிழில்தான் அவருக்கு அதிக வாய்ப்புகள் …

Read More »

சந்தானத்துக்கும் ஆண்ட்ரியாவுக்கும் இருந்த காதல்..! பேட்டியில் உடைத்த உதயநிதி.!

பொதுவாகவே தமிழ் சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பது பலருக்கும் பெரிய ஆசையாக இருந்து வந்திருக்கிறது. ஏனெனில் சினிமாவில் பிரபலமாகும் நபர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு அரசியல்வாதிகளுக்கோ அல்லது தொழிலதிபர்களுக்கு கூட இருப்பது கிடையாது. இதனால் தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் கூட சினிமாவில் பிரபலமாக ஆசைப்படுவதுண்டு. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஆரம்பத்தில் சினிமாவின் மீதுதான் ஆர்வம் காட்டி வந்தார். சினிமாவில் நடித்த காலங்களில் அவர் எந்த காலத்திலும் கட்சியில் சேர மாட்டேன் என்றெல்லாம் கூறி வந்து கொண்டிருந்தார். நடிகர் உதயநிதி ஆனால் …

Read More »

நீ தனியா வந்திருந்தா என்ன பாடு படுத்தீருப்ப.. இளம்பெண் கேள்வியால் ஷாக்கான மாரி செல்வராஜ்!.

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் வந்த பிறகு நிறைய இயக்குனர்கள் தனிப்பட்ட அரசியலை படமாக்குவதில் கவனம் செலுத்த துவங்கினார்கள். அதற்கு முன்பே தமிழ் சினிமாவில் அந்த மாதிரி படங்கள் நிறைய வந்திருந்தாலும் எந்த இயக்குனரும் தன்னை அப்படி அடையாளப்படுத்திக் கொண்டு திரைப்படங்களை இயக்க துவங்கவில்லை. அதை துவக்கி வைத்தவர் இயக்குனர் வெற்றிமாறன்தான். மாரி செல்வராஜ் பெரும்பாலும் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்களில் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு முக்கிய அரசியலை அவர் பேசியிருப்பார். …

Read More »

உசுரே நீ தானே.. கண்ணு கூசும் கவர்ச்சி.. கிறங்கடிக்கும் வாழை பட நடிகை நிகிலா விமல்..!

மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரக்கூடிய நடிகை நிகிலா விமல் கேரளாவின் சாலோம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பெண் புனிதர் அல்போன்சாவின் ஆவணப் படத்தில் நடித்து தனது நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தவர். கேரளாவின் தளிப்பரம்பாவில் பிறந்த இவர் பரதநாட்டியம், குச்சிப்புடி, கேரள நடனம் போன்றவற்றை கற்றுக் கொண்டதோடு தனி நடிப்பிலும் தேர்ச்சி பெற்றவர். மேலும் இவர் அங்கே இருக்கும் சர் சையத் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு இளங்கலை அறிவியல் பட்டத்தை பெற்றவர். உசுரே நீ தானே.. 2009 ஆம் ஆண்டில் …

Read More »

எல்லாம் முடிச்சிட்டு காசு கொடுக்காம ஏமாத்திடுவாங்க.. ஜாங்கிரி மதுமிதா புலம்பல்..!

திரைப்படங்கள் என்றால் ஆக்சன், ரொமான்ஸ் உடன் காமெடியும் இடம் பிடித்திருந்தால் அந்த படம் கட்டாயம் வெற்றி பெற்று ரசிகர்களின் மத்தியில் பேசப்படும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக விளங்கும் ஜாங்கிரி மதுமிதா பற்றி உங்களிடம் அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.   இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் நடைபெற்ற ஜொள்ளுசபா எனும் நகைச்சுவை தொடரில் நடித்து புகழ்பெற்றவர். இதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற எண்ணற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். ஜாங்கிரி …

Read More »